திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருக்கழுக்குன்றப்பதிகம்
"கோட்டிதழ் கமழுங் கொன்றைச் சென்னியன் குலவு மன்பர்
சூட்டிய மலர்த்தாள் போற்றித் துணைவநின் செய்யமேனி
காட்டினை கலங்கா வண்ண மிக்கழுக் குன்றி லென்று
பாட்டினைப் பொழிந்து சின்னாட் பயின்றுபின் பணிந்துபோந்தார்"
(திருவம்பலம் 42)
எனத் திருவாதவூரடிகள் புராணத்தாலுங் காண்க.
''கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக் கற்பகத்தை
கண்ணாரக் கண்டேன் நானே"
எனத் தேவாரத்தில் அப்பரடிகளும் அருளினார்.
467 பிட்டு நேர்பட மண்சு மந்த
1049
இதன்கண் 'திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே''
என்பதனால் சற்குருதரிசனம் என்னும் பதிக நுதலிய பொருள் போதரு
தல் காண்க.
பெருந்து றைப்பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்தி லாத
சழக்க னேனுனைச் சார்ந்திலேன்
சிட்ட னேசிவ லோக னேசிறு
நாயி னுங்கடை யாயவெங்
கட்ட னேனைபு மாட்கொள் வான்வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே.
(நாவு.305-1)
ப.ரை. பிட்டு நேர் பட மண் சுமந்த பெருந்துறை பெரும் பித்
தனே - செம்மனச் செல்வி இட்ட பிட்டே கூலியாக அமைய அதனை
ஏற்றுக்கொண்டு மண் சுமந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்
கின்ற அன்பர்கட்கு அருளும் பேரருட் பித்துடையவனே, சட்டம்
நேர் பட வந்திலாத சழக்கனேன் உனை சார்ந்திலேன் - உனது விதிக
ளுக்கு அமைய ஒழுகி வந்திலாத குற்றத்தையுடைய யான் உனை வந்து
அடைந்திலேன். சிட்டனே - உயர்ந்தோனே, சிவலோகன் - சிவலோகத்
தையுடையவனே, சிறு நாயினும் கடையாய வெம் கட்டனேனையும்-
இழிவான நாயினும் கீழ்ப்பட்ட கொடிய துன்பமுடைய என்னையும்,
ஆட்கொள்வான் வந்து சழுக்குன்றிலே காட்டினாய் - ஆட்கொள்ளும்
பொருட்டு நீ வலிய எழுந்தருளி வந்து காட்டிய பரமாசாரிய வடிவத்
தனை இத்திருக்கழுக்குன்றிலே காட்டியருளினை.
மண் சுமந்த பித்தனே, உனது விதிகளுக்கு அமைய வந்திலாத
சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்; சிட்டனே, சிவலோகனே, நாயி
னுங் கீழ்ப்பட்ட கொடிய துன்பமுடைய என்னையும் ஆட்கொள்ளும்
போருட்டு வலிய எழுந்தருளி வந்து காட்டிய பரமாசாரிய வடிவத்
தினை இத்திருக்கழுக்குன்றிலே சாட்டியருளினை என்பதாம்.
திருக்கழுக்குன்றப்பதிகம்
கோட்டிதழ்
கமழுங்
கொன்றைச்
சென்னியன்
குலவு
மன்பர்
சூட்டிய
மலர்த்தாள்
போற்றித்
துணைவநின்
செய்யமேனி
காட்டினை
கலங்கா
வண்ண
மிக்கழுக்
குன்றி
லென்று
பாட்டினைப்
பொழிந்து
சின்னாட்
பயின்றுபின்
பணிந்துபோந்தார்
(
திருவம்பலம்
42
)
எனத்
திருவாதவூரடிகள்
புராணத்தாலுங்
காண்க
.
'
'
கழுக்குன்றம்
அமர்ந்தான்
தன்னைக்
கற்பகத்தை
கண்ணாரக்
கண்டேன்
நானே
எனத்
தேவாரத்தில்
அப்பரடிகளும்
அருளினார்
.
467
பிட்டு
நேர்பட
மண்சு
மந்த
1049
இதன்கண்
'
திருக்கோலம்
நீ
வந்து
காட்டினாய்
கழுக்குன்றிலே
'
'
என்பதனால்
சற்குருதரிசனம்
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போதரு
தல்
காண்க
.
பெருந்து
றைப்பெரும்
பித்தனே
சட்ட
நேர்பட
வந்தி
லாத
சழக்க
னேனுனைச்
சார்ந்திலேன்
சிட்ட
னேசிவ
லோக
னேசிறு
நாயி
னுங்கடை
யாயவெங்
கட்ட
னேனைபு
மாட்கொள்
வான்வந்து
காட்டி
னாய்கழுக்
குன்றிலே
.
(
நாவு.305-1
)
ப.ரை.
பிட்டு
நேர்
பட
மண்
சுமந்த
பெருந்துறை
பெரும்
பித்
தனே
-
செம்மனச்
செல்வி
இட்ட
பிட்டே
கூலியாக
அமைய
அதனை
ஏற்றுக்கொண்டு
மண்
சுமந்த
திருப்பெருந்துறையில்
எழுந்தருளியிருக்
கின்ற
அன்பர்கட்கு
அருளும்
பேரருட்
பித்துடையவனே
சட்டம்
நேர்
பட
வந்திலாத
சழக்கனேன்
உனை
சார்ந்திலேன்
-
உனது
விதிக
ளுக்கு
அமைய
ஒழுகி
வந்திலாத
குற்றத்தையுடைய
யான்
உனை
வந்து
அடைந்திலேன்
.
சிட்டனே
-
உயர்ந்தோனே
சிவலோகன்
-
சிவலோகத்
தையுடையவனே
சிறு
நாயினும்
கடையாய
வெம்
கட்டனேனையும்
இழிவான
நாயினும்
கீழ்ப்பட்ட
கொடிய
துன்பமுடைய
என்னையும்
ஆட்கொள்வான்
வந்து
சழுக்குன்றிலே
காட்டினாய்
-
ஆட்கொள்ளும்
பொருட்டு
நீ
வலிய
எழுந்தருளி
வந்து
காட்டிய
பரமாசாரிய
வடிவத்
தனை
இத்திருக்கழுக்குன்றிலே
காட்டியருளினை
.
மண்
சுமந்த
பித்தனே
உனது
விதிகளுக்கு
அமைய
வந்திலாத
சழக்கனேன்
உனைச்
சார்ந்திலேன்
;
சிட்டனே
சிவலோகனே
நாயி
னுங்
கீழ்ப்பட்ட
கொடிய
துன்பமுடைய
என்னையும்
ஆட்கொள்ளும்
போருட்டு
வலிய
எழுந்தருளி
வந்து
காட்டிய
பரமாசாரிய
வடிவத்
தினை
இத்திருக்கழுக்குன்றிலே
சாட்டியருளினை
என்பதாம்
.