திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

509 திருவெம்பாவை என அடிகள் அருளியமையும் ஈண்டு அறியற்பாலது. தலைய ளித்து-பாதுகாத்து,ஆட் கொண்டருளும் கழல் என இயையும். வான் கழல், வார்கழல் எனத் தனித்தனி இயையும். வான் கழல் பெருமை பொருந்திய திருவடி. வான் என்பதற்குப் பெருமை பொருளாதல், "வானென் கிளவி வலியும் பெருமையும் மேகமும் ஆகாயமும் என்று ஓதுவர் புலவர்" என்னும் பிங்கலந்தையானும் (10-1032) அறிக. அழகு எனினுமாம். வார்கழல் - நெடியகழல் - திருக்கோவை யார் 142 பேர். இறைவன்கழலைப் பாடுதல், 56 கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி கண்ணாரமுதமுமாய் நின்றான் கழல்பாடி " NS 39 (திருவெம்-11) (திருவெம்-18) (அம்-1) (அம்மானை -4) (தெள்-19) பெருந்துறையான்.... அங்கருணை வார்கழலேபாடுதும்'' "வான்வந்த வார்கழலே பாடுது கொண்'' கண்ணார வந்து நின்றான் கருணைக்கழல்பாடி " என வருவன காண்க. ஊனே உருகாய் என்றது க.ழல் பாடியதைக்கேட்டு ஊன் உரு கப் பெற்றிருப்பின் உடனே துயிலெழுந்திருப்பாய் என்பதை உணர்த் தியது. உனக்கே உறுமெமக்கும் ஏனோர்க்கும் என்றது உனக்கேயன்றி நின்னை வந்து பொருந்திய எமக்கும் ஏனையோர்க்கும் என்றவாறு. உனக்உறும்கே எனக்கூட்டி நின்தன்மை உனக்கே பொருந்து வதாகும் எனப் பொருளுரைப்பின் வைவதாகும். அங்ஙனம் வைத பின் எமக்கும் ஏனோர்க்கும் தங்கோனைப்பாட வருதி என அழைப்பது பொருந்தாதாகும். உனக்கே என்பதில் ஏகாரம் எண்ணுப்பொருட்டு; ஏனையோர் என்றது பிறர் யாவரையும் குறித்தது. நானே எழுப்புவன் என்றதனை மறந்திருக்கவும், அதனால் நாண மடையாதிருக்கவும், தான் எழுப்பவருவதற்குத் தடையாகத் தான் பேனவிடத்தைப் புகலா திருக்கவும், இறைவன் திருவடியைப்பாடி வந்தவர்களுக்கு நன்மொழி புகலாதிருக்கவும், அப்பாடலைக்கேட்டு ஊன் உருகாதிருக்கவும், அவளிடத்துத் தமக்கு இயல்பாக இயைந்த பிரிக்க முடியாத அன்பு காரணமாக பாடவாவது வருதி என வருந் தியழைப்பாராயினர். இது, காளி என்னும் சத்தி ரௌத்திரி என்னும் சத்தியைத் துயிலெழுப்புவதாகக் கூறியதென்பர். இதன்கண், கழல்பாடி என்றதினால் சத்தியை வியந்தது என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க. 6.
509 திருவெம்பாவை என அடிகள் அருளியமையும் ஈண்டு அறியற்பாலது . தலைய ளித்து - பாதுகாத்து ஆட் கொண்டருளும் கழல் என இயையும் . வான் கழல் வார்கழல் எனத் தனித்தனி இயையும் . வான் கழல் பெருமை பொருந்திய திருவடி . வான் என்பதற்குப் பெருமை பொருளாதல் வானென் கிளவி வலியும் பெருமையும் மேகமும் ஆகாயமும் என்று ஓதுவர் புலவர் என்னும் பிங்கலந்தையானும் ( 10-1032 ) அறிக . அழகு எனினுமாம் . வார்கழல் - நெடியகழல் - திருக்கோவை யார் 142 பேர் . இறைவன்கழலைப் பாடுதல் 56 கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி கண்ணாரமுதமுமாய் நின்றான் கழல்பாடி NS 39 ( திருவெம் -11 ) ( திருவெம் -18 ) ( அம் -1 ) ( அம்மானை -4 ) ( தெள் -19 ) பெருந்துறையான் .... அங்கருணை வார்கழலேபாடுதும் ' ' வான்வந்த வார்கழலே பாடுது கொண் ' ' கண்ணார வந்து நின்றான் கருணைக்கழல்பாடி என வருவன காண்க . ஊனே உருகாய் என்றது க.ழல் பாடியதைக்கேட்டு ஊன் உரு கப் பெற்றிருப்பின் உடனே துயிலெழுந்திருப்பாய் என்பதை உணர்த் தியது . உனக்கே உறுமெமக்கும் ஏனோர்க்கும் என்றது உனக்கேயன்றி நின்னை வந்து பொருந்திய எமக்கும் ஏனையோர்க்கும் என்றவாறு . உனக்உறும்கே எனக்கூட்டி நின்தன்மை உனக்கே பொருந்து வதாகும் எனப் பொருளுரைப்பின் வைவதாகும் . அங்ஙனம் வைத பின் எமக்கும் ஏனோர்க்கும் தங்கோனைப்பாட வருதி என அழைப்பது பொருந்தாதாகும் . உனக்கே என்பதில் ஏகாரம் எண்ணுப்பொருட்டு ; ஏனையோர் என்றது பிறர் யாவரையும் குறித்தது . நானே எழுப்புவன் என்றதனை மறந்திருக்கவும் அதனால் நாண மடையாதிருக்கவும் தான் எழுப்பவருவதற்குத் தடையாகத் தான் பேனவிடத்தைப் புகலா திருக்கவும் இறைவன் திருவடியைப்பாடி வந்தவர்களுக்கு நன்மொழி புகலாதிருக்கவும் அப்பாடலைக்கேட்டு ஊன் உருகாதிருக்கவும் அவளிடத்துத் தமக்கு இயல்பாக இயைந்த பிரிக்க முடியாத அன்பு காரணமாக பாடவாவது வருதி என வருந் தியழைப்பாராயினர் . இது காளி என்னும் சத்தி ரௌத்திரி என்னும் சத்தியைத் துயிலெழுப்புவதாகக் கூறியதென்பர் . இதன்கண் கழல்பாடி என்றதினால் சத்தியை வியந்தது என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க . 6 .