திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருக்கழுக்குன்றப்பதிகம் என்பனவற்றிலும் குணம் அருட்குணத்தையே உணர்த்தி நிற்றல் காண்.க. கொண்டல் - மேகம். 'மெய்வார் குருதிய வேறெல்லாம் பெய்காலைக்,கொண்ட னிரையொத்தன" (கலி. 106=13-14) என் புழிப்போல. இறைவன் அருள்நிதியை அன்பர்களுக்கு வரையாது வழங்குதலின் 'கொண்டலே' என்றார். சீலம் - ஒழுக்கம். சிகாமணி- முடியின் கண் அணியப்படும் மணி. இறைவனைச் சிகாமணியென்றது இறைவன் திருவடியை முடிமிசைக்கண் சூடி வணங்கும் முறைமை பற்றியாகும். ஞாலமே கரி என்றது இறைவன் அடிகளைத் திருப்பெருந் துறையில் ஆட்கொண்டமை உலகினர் பெரிதும் அறிவாராதலின் என்க. கரி - சாட்சி. கரியாக வந்திடுங் காலமே என முடிக்க. நச்சி நச்சிட - மிக விரும்ப. வந்திடும் என்றதன் ஆற்றலால் குருவடிவாக வலிய எழுந்தருளி வந்து ஆட்கொண்டருளும் எனவுரைக்க. காலதத் துவத்தை இயக்குபவன் இறைவனாதலின் 'காலமே' என்றார். இனி உயிர்கள் உய்தி கூடுதற்குரிய பரிபக்குவ காலத்தை எதிர்பார்த்திருப் பவன் இறைவனாதலின் 'காலமே' என்றார் எனினுமமையும். ஒதவென் னும் செயவெனெச்சம் ஏதுப்பொருட்டு. று இதன்கண் 'உனையோத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே" என்பதனால் சற்குருதரிசனம் என்னும் பதிகப்பொருள் போதருதல் காண்க. 471 பேத மில்லதொர் கற்ப ளித்த பெருந்து றைப்பெரு வெள்ளமே ஏத மேபல பேச நீஎனை ஏதி லார்முனம் என்செய்தாய் சாதல் சாதல்பொல் லாமை யற்ற தனிச்ச ரண்சர ணாமெனக் காத லாலுனை போத நீவந்து தோஷ்கு காட்டி னாய்கழுக் குன்றிலே. 1055 5 ப-ரை. பேதம் இல்லது ஓர் கற்பு அளித்த பெருந்துறை பெரு வெள்ளமே - நின்னை விட்டு வேறுபடுதற்கு ஏது சிறிதும் இல்லாத ஒப் பற்ற கற்பு நிலையை எனக்குத் தந்தருளிய திருப்பெருந்துறையில் வீற் றிருக்கும் பெரிய இன்பப் பெருக்கே, ஏதமே பல பேச - நின்னை யான் குற்றங்கள் பல பேசும்படி, எனை நீ ஏதிலார் முன்னம் என் செய்தாய்- என்னை நீ அறியப்படாதவர் முன் விட்டுப் பிரிந்து யாது செய்தனை. சாதல் சாதல் பொல்லாமை அற்ற தனி சரண் சரணாம் என - மரண மும் மரணத்தால் வரும் தீங்கும் இல்லாத ஒப்பற்ற நின் திருவடியே புகலிடமாம் என்று, காதலால் உனை ஒத - அன்பினால் உன்னைத் துதித் தலால், நீ கழுக்குன்றிலே வந்து காட்டினாய் -உன் பரமாசாரியத் திருக்கோலத்தை இத்திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி வந்து காட்டி யருளினாய். to the tra
திருக்கழுக்குன்றப்பதிகம் என்பனவற்றிலும் குணம் அருட்குணத்தையே உணர்த்தி நிற்றல் காண்.க. கொண்டல் - மேகம் . ' மெய்வார் குருதிய வேறெல்லாம் பெய்காலைக் கொண்ட னிரையொத்தன ( கலி . 106 = 13-14 ) என் புழிப்போல . இறைவன் அருள்நிதியை அன்பர்களுக்கு வரையாது வழங்குதலின் ' கொண்டலே ' என்றார் . சீலம் - ஒழுக்கம் . சிகாமணி முடியின் கண் அணியப்படும் மணி . இறைவனைச் சிகாமணியென்றது இறைவன் திருவடியை முடிமிசைக்கண் சூடி வணங்கும் முறைமை பற்றியாகும் . ஞாலமே கரி என்றது இறைவன் அடிகளைத் திருப்பெருந் துறையில் ஆட்கொண்டமை உலகினர் பெரிதும் அறிவாராதலின் என்க . கரி - சாட்சி . கரியாக வந்திடுங் காலமே என முடிக்க . நச்சி நச்சிட - மிக விரும்ப . வந்திடும் என்றதன் ஆற்றலால் குருவடிவாக வலிய எழுந்தருளி வந்து ஆட்கொண்டருளும் எனவுரைக்க . காலதத் துவத்தை இயக்குபவன் இறைவனாதலின் ' காலமே ' என்றார் . இனி உயிர்கள் உய்தி கூடுதற்குரிய பரிபக்குவ காலத்தை எதிர்பார்த்திருப் பவன் இறைவனாதலின் ' காலமே ' என்றார் எனினுமமையும் . ஒதவென் னும் செயவெனெச்சம் ஏதுப்பொருட்டு . று இதன்கண் ' உனையோத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே என்பதனால் சற்குருதரிசனம் என்னும் பதிகப்பொருள் போதருதல் காண்க . 471 பேத மில்லதொர் கற்ப ளித்த பெருந்து றைப்பெரு வெள்ளமே ஏத மேபல பேச நீஎனை ஏதி லார்முனம் என்செய்தாய் சாதல் சாதல்பொல் லாமை யற்ற தனிச்ச ரண்சர ணாமெனக் காத லாலுனை போத நீவந்து தோஷ்கு காட்டி னாய்கழுக் குன்றிலே . 1055 5 - ரை . பேதம் இல்லது ஓர் கற்பு அளித்த பெருந்துறை பெரு வெள்ளமே - நின்னை விட்டு வேறுபடுதற்கு ஏது சிறிதும் இல்லாத ஒப் பற்ற கற்பு நிலையை எனக்குத் தந்தருளிய திருப்பெருந்துறையில் வீற் றிருக்கும் பெரிய இன்பப் பெருக்கே ஏதமே பல பேச - நின்னை யான் குற்றங்கள் பல பேசும்படி எனை நீ ஏதிலார் முன்னம் என் செய்தாய் என்னை நீ அறியப்படாதவர் முன் விட்டுப் பிரிந்து யாது செய்தனை . சாதல் சாதல் பொல்லாமை அற்ற தனி சரண் சரணாம் என - மரண மும் மரணத்தால் வரும் தீங்கும் இல்லாத ஒப்பற்ற நின் திருவடியே புகலிடமாம் என்று காதலால் உனை ஒத - அன்பினால் உன்னைத் துதித் தலால் நீ கழுக்குன்றிலே வந்து காட்டினாய் -உன் பரமாசாரியத் திருக்கோலத்தை இத்திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி வந்து காட்டி யருளினாய் . to the tra