திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருக்கழுக்குன்றப்பதிகம்
துயக்க றுத்தெனை யாண்டு கொண்டு நின்
தூய்ம லர்க்கழல் தந்தெனைக்
கயக்க வைத்தடி யார்மு னேவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே.
1057
ப-ரை. இயக்கிமார் அறுபத்து நால்வரை எண்குணம் செய்த
ஈசனே - இயக்கமகளிர் அறுபத்து நால்வரையும் நினது எண் குணங்க
ளையும் அடையுமாறு செய்த இறைவனே, மயக்கம் ஆயது ஓர் மும்
கேதுவாகிய
மலம் பழ வல்வினைக்குள் அழுந்தவும் - அறியாமைக்
ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலப்பந்தத்தால் உளதாகும்
நான்
பழமையான கொடிய வினைப்பயன்களின் சுகதுக்கங்களுள்
மூழ்கிக் கிடக்கவும், துயக்கு அறுத்து எனை ஆண்டுகொண்டு -அத
னால் உளதாகிய தளர்ச்சியை நீக்கி என்னை அடிமை கொண்டருளி,
நின் தூமலர் கழல் தந்து-நினது பரிசுத்தமாகிய
போலும் திருவடிகளைத் தந்தருளி உடனே என்னை அழைத்துச் செல்
லாமல், அடியார் முன்னே கயக்க வைத்து -நின்னை வந்தடைந்த
மெய்யடியார்களுக்கு முன்பாகச் சோரும்படி வைத்துவிட்டுச் சென்று,
கழுக்குன்றிலே வந்து காட்டினாய் - அத்திருக்கோவத்தை இப்பொழுது
இந் திருக்கழுக் குன்றிலே வலிய எழுந்தருளி வந்து காட்டியருளி
னாய்; இதற்கு யான் செய்யும் கைம்மாறு யாது?
தாமரை மலர்
ஈசனே,
வினைப்
இயக்கிமார் அறுபத்து நால்வரை எண்குணம் செய்த
மயக்கத்துக் கேதுவாகிய மும்மலப் பந்தத்தாலுளதாகும்
பயன்களின் சுகதுக்கங்களுள் நான் மூழ்கிக் கிடக்கவும். அதனால் உள
தாகிய தளர்ச்சியை நீக்கி, என்னை ஆட்கொண்டு, நின் திருவடிக
ளைத் தந்தருளி உடனே என்னை அழைத்துச் செல்லாமல், மெய்படி
யார்களுக்கு முன்பாகச் சோரும்படி வைத்துவிட்டுச் சென்று, அத்
திருக்கோலத்தை இப்பெ·ழுது இத்திருக்கழுக்குன்றில் வலிய எழுத்
தருளி வந்து காட்டியருளினாய். இதற்கு யான் செய்யும் கைம்மாறு
யாது என்பதாம்.
இயக்கர் பதினெண்வகைத் தேவ கணங்களுள் ஒருவகையினர்.
இயக்கிமார் அறுபத்துநால்வரும் சிவபெருமானை நோக்கித்
செய்து தம் வயத்தராதல், தூயவுடம்பினராதல், இயற்கையுணர்வின
ராதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரரு
வரம்பிலின்பமுடைமை என்
ளுடைமை, முடிவிலாற்றலுடைமை,
உத்தர
னும் எட்டுவகையான பேறுகளையும் பெற்றனர் என்பது
கோச மங்கைப் புராணத்துட் காண்க. அடிகளும் "இயக்கி மாரறு
பத்து நால்வரை எண்குணஞ் செய்த ஈசனே" என்றது இறைவன்
அவர்களை எண்டிணங்களின் வசமாச்கினார் என்பதாம்.
தவம்
97
திருக்கழுக்குன்றப்பதிகம்
துயக்க
றுத்தெனை
யாண்டு
கொண்டு
நின்
தூய்ம
லர்க்கழல்
தந்தெனைக்
கயக்க
வைத்தடி
யார்மு
னேவந்து
காட்டி
னாய்கழுக்
குன்றிலே
.
1057
ப
-
ரை
.
இயக்கிமார்
அறுபத்து
நால்வரை
எண்குணம்
செய்த
ஈசனே
-
இயக்கமகளிர்
அறுபத்து
நால்வரையும்
நினது
எண்
குணங்க
ளையும்
அடையுமாறு
செய்த
இறைவனே
மயக்கம்
ஆயது
ஓர்
மும்
கேதுவாகிய
மலம்
பழ
வல்வினைக்குள்
அழுந்தவும்
-
அறியாமைக்
ஆணவம்
கன்மம்
மாயை
என்னும்
மும்மலப்பந்தத்தால்
உளதாகும்
நான்
பழமையான
கொடிய
வினைப்பயன்களின்
சுகதுக்கங்களுள்
மூழ்கிக்
கிடக்கவும்
துயக்கு
அறுத்து
எனை
ஆண்டுகொண்டு
-அத
னால்
உளதாகிய
தளர்ச்சியை
நீக்கி
என்னை
அடிமை
கொண்டருளி
நின்
தூமலர்
கழல்
தந்து
-
நினது
பரிசுத்தமாகிய
போலும்
திருவடிகளைத்
தந்தருளி
உடனே
என்னை
அழைத்துச்
செல்
லாமல்
அடியார்
முன்னே
கயக்க
வைத்து
-நின்னை
வந்தடைந்த
மெய்யடியார்களுக்கு
முன்பாகச்
சோரும்படி
வைத்துவிட்டுச்
சென்று
கழுக்குன்றிலே
வந்து
காட்டினாய்
-
அத்திருக்கோவத்தை
இப்பொழுது
இந்
திருக்கழுக்
குன்றிலே
வலிய
எழுந்தருளி
வந்து
காட்டியருளி
னாய்
;
இதற்கு
யான்
செய்யும்
கைம்மாறு
யாது
?
தாமரை
மலர்
ஈசனே
வினைப்
இயக்கிமார்
அறுபத்து
நால்வரை
எண்குணம்
செய்த
மயக்கத்துக்
கேதுவாகிய
மும்மலப்
பந்தத்தாலுளதாகும்
பயன்களின்
சுகதுக்கங்களுள்
நான்
மூழ்கிக்
கிடக்கவும்
.
அதனால்
உள
தாகிய
தளர்ச்சியை
நீக்கி
என்னை
ஆட்கொண்டு
நின்
திருவடிக
ளைத்
தந்தருளி
உடனே
என்னை
அழைத்துச்
செல்லாமல்
மெய்படி
யார்களுக்கு
முன்பாகச்
சோரும்படி
வைத்துவிட்டுச்
சென்று
அத்
திருக்கோலத்தை
இப்பெ
·
ழுது
இத்திருக்கழுக்குன்றில்
வலிய
எழுத்
தருளி
வந்து
காட்டியருளினாய்
.
இதற்கு
யான்
செய்யும்
கைம்மாறு
யாது
என்பதாம்
.
இயக்கர்
பதினெண்வகைத்
தேவ
கணங்களுள்
ஒருவகையினர்
.
இயக்கிமார்
அறுபத்துநால்வரும்
சிவபெருமானை
நோக்கித்
செய்து
தம்
வயத்தராதல்
தூயவுடம்பினராதல்
இயற்கையுணர்வின
ராதல்
முற்றுமுணர்தல்
இயல்பாகவே
பாசங்களினீங்குதல்
பேரரு
வரம்பிலின்பமுடைமை
என்
ளுடைமை
முடிவிலாற்றலுடைமை
உத்தர
னும்
எட்டுவகையான
பேறுகளையும்
பெற்றனர்
என்பது
கோச
மங்கைப்
புராணத்துட்
காண்க
.
அடிகளும்
இயக்கி
மாரறு
பத்து
நால்வரை
எண்குணஞ்
செய்த
ஈசனே
என்றது
இறைவன்
அவர்களை
எண்டிணங்களின்
வசமாச்கினார்
என்பதாம்
.
தவம்
97