திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
தின்
மயக்கத்தினைச் செய்வது ஆணவமலமேயாயினும் அவ்வாணவத்
வலியைக் கெடுப்பதற்காக இயைந்துள்ள கன்மமும்
மாயை
ம் மயக்கத்தைச் செய்வன என உபசரித்துக் கூறப்பட்டன. மயக்க
மாகிய மும்மலம் எனக் காரணத்தைக் காரியமாகக் கூறியவாறு.
ஓர் - அசை. மும்மலங்களுள் ஒன்றாகிய கன்மம் மூலவினையாகும். வல்
வினை என்றது பிறவிதோறும் உளவாகும் பிராரத்தம் ஆகாமியம்
சஞ்சிதம் என்னும் மூவகை வினைகளாகும். அவை பிறவிதோறும்
தொடர்ந்து வருதலால் பழவல்வினை எனப்பட்டன.
றது வினைப்பயன்களாகிய சுகதுக்கங்களைக் குறித்தது. அழுந்தவும் -
முழுகவும்.
வினையென்
துயக்கம் - வினைப்பயன்களுள் அழுந்தியமையால் உளதாகும்
தளர்ச்சி.
''துஞ்சியும் பிறந்துஞ் சிறந்துந் துயக்கறாத மயக்கிவை"
'"துயக்குறாவகை தோற்றுவிப்பானை'
''மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத்
துயக்கறுத் தானைத் தொடர்மின்"
என வருவன காண்க.
கயங்க என்பது எதுகை நோக்கிக் கயக்க என விகாரமாயிற்று.
கயங்குதல் - சோர்தல். ஈண்டு இறைவனைப் பிரிதலாகிய சோர்வு.
அடியார் என்றது இறைவனுடன் வந்த அணுக்கன் தொண்ட ரை.
அத் தொண்டர்கள் இறைவன் திருவருளால் அவனை அடையத்
தாம் மாத்திரம் அடைய முடியாமையின் கயக்கம் உற்றனர்.
1058
சுந். 35-10
சுந். 56-2
திருமந்.2608
அடியார்க்குரிய எண் குணங்களாவன:- இறைவழிபாடு செய்
தல், பணிவுடைமை, அருளுடைமை, மெய்ந்நூற் பயிற்சி, முற்றத்
துறத்தல், மெய்ப்பொருளில் அழுந்துதல், அடியாரொடு கூடுதல்,
பிறப்பிற் கஞ்சுதல் என்னும் இவ்வெட்டும் என்க:
விட்டறு குற்ற
மருச்சனை வணக்கம் பிறவுயிர்க் கன்பகம்
பேரருட் டிருநூல் பெருந்துற வெங்கு
நிறை பொரு எழுந்த லருளினக் கூட்ட
மிருட்பவ நடுங்க லெனுங்குண மெட்டுந்
தமக்கும் படைக்க விதிப்பேற் றடியவர்
எனக் கல்லாடத்தும் வருவன வற்றாலுமறிக.
இதன் கண் "வந்து காட்டினாய் கழுக்குன்றிலே" என்பதனால்
சற்குருதரிசனம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க.
இத்திருப்பதிகம் ஏழு திருப்பாடல்களையுடைத்தாய் நிறை
வேறியுள்ளது.
ಹೇಳಿ
7
சுல்.86-30-35
திருவாசக
ஆராய்ச்சியுரை
தின்
மயக்கத்தினைச்
செய்வது
ஆணவமலமேயாயினும்
அவ்வாணவத்
வலியைக்
கெடுப்பதற்காக
இயைந்துள்ள
கன்மமும்
மாயை
ம்
மயக்கத்தைச்
செய்வன
என
உபசரித்துக்
கூறப்பட்டன
.
மயக்க
மாகிய
மும்மலம்
எனக்
காரணத்தைக்
காரியமாகக்
கூறியவாறு
.
ஓர்
-
அசை
.
மும்மலங்களுள்
ஒன்றாகிய
கன்மம்
மூலவினையாகும்
.
வல்
வினை
என்றது
பிறவிதோறும்
உளவாகும்
பிராரத்தம்
ஆகாமியம்
சஞ்சிதம்
என்னும்
மூவகை
வினைகளாகும்
.
அவை
பிறவிதோறும்
தொடர்ந்து
வருதலால்
பழவல்வினை
எனப்பட்டன
.
றது
வினைப்பயன்களாகிய
சுகதுக்கங்களைக்
குறித்தது
.
அழுந்தவும்
-
முழுகவும்
.
வினையென்
துயக்கம்
-
வினைப்பயன்களுள்
அழுந்தியமையால்
உளதாகும்
தளர்ச்சி
.
'
'
துஞ்சியும்
பிறந்துஞ்
சிறந்துந்
துயக்கறாத
மயக்கிவை
'
துயக்குறாவகை
தோற்றுவிப்பானை
'
'
'
மயக்கிய
ஐம்புலப்
பாசம்
அறுத்துத்
துயக்கறுத்
தானைத்
தொடர்மின்
என
வருவன
காண்க
.
கயங்க
என்பது
எதுகை
நோக்கிக்
கயக்க
என
விகாரமாயிற்று
.
கயங்குதல்
-
சோர்தல்
.
ஈண்டு
இறைவனைப்
பிரிதலாகிய
சோர்வு
.
அடியார்
என்றது
இறைவனுடன்
வந்த
அணுக்கன்
தொண்ட
ரை
.
அத்
தொண்டர்கள்
இறைவன்
திருவருளால்
அவனை
அடையத்
தாம்
மாத்திரம்
அடைய
முடியாமையின்
கயக்கம்
உற்றனர்
.
1058
சுந்
.
35-10
சுந்
.
56-2
திருமந்
.2608
அடியார்க்குரிய
எண்
குணங்களாவன
:
-
இறைவழிபாடு
செய்
தல்
பணிவுடைமை
அருளுடைமை
மெய்ந்நூற்
பயிற்சி
முற்றத்
துறத்தல்
மெய்ப்பொருளில்
அழுந்துதல்
அடியாரொடு
கூடுதல்
பிறப்பிற்
கஞ்சுதல்
என்னும்
இவ்வெட்டும்
என்க
:
விட்டறு
குற்ற
மருச்சனை
வணக்கம்
பிறவுயிர்க்
கன்பகம்
பேரருட்
டிருநூல்
பெருந்துற
வெங்கு
நிறை
பொரு
எழுந்த
லருளினக்
கூட்ட
மிருட்பவ
நடுங்க
லெனுங்குண
மெட்டுந்
தமக்கும்
படைக்க
விதிப்பேற்
றடியவர்
எனக்
கல்லாடத்தும்
வருவன
வற்றாலுமறிக
.
இதன்
கண்
வந்து
காட்டினாய்
கழுக்குன்றிலே
என்பதனால்
சற்குருதரிசனம்
என்னும்
பதிகப்
பொருள்
புலப்படுதல்
காண்க
.
இத்திருப்பதிகம்
ஏழு
திருப்பாடல்களையுடைத்தாய்
நிறை
வேறியுள்ளது
.
ಹೇಳಿ
7
சுல்.86-30-35