திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
510
161:
திருவாசக ஆராய்ச்சியுரை
அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர்
உன்னற் சுரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாவென் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறா யின்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.
ப-ரை அன்னே இவையும் சிலவோ-த+யே நின்னிடத்து இத்தீய
இயல்புகளும் சில உளவோ? பல அமரர் உன்னற்கு அரியான்
உயர்வினையுடைய
பலதேவர்களாலும் நினைத்தற்கும் அரியவனும்,
ஒருவன் -ஒப்பற்றவனும், இரு சீரான் - பெரிய உண்மைப்புகழையுடை
யவனுமாகிய இறைவனது புகழை ஊதுகின்ற, சின்னங்கள் கேட்ப
சிவன் என்றே வாய்திறப்பாய் - சின்னம் முதலிய ஊது கருவிகளின்
ஒலியைக்கேட்ட அளவில் சிவ சிவ. என்று வாய்திறந்து கூறுவாய்,
தென்னா என்னா முன்னம் தீ சேர் மெழுகு ஒப்பாய் - தென்னனே
என்று சொல்லுவதன்முன் தீயிற்பட்ட மெழுகுபோல உள்ளமுருகு
வாய்; (இத் தன்மையையுடைய நீ இப்பொழுதோ ) என் ஆன் ஐ
- என்உயிர்க்குத் தலைவன், என் அரையன் எனக்கு அரசன், இன் அமுது
என்று - இனிய அமுதமானவன் என்று, எல்லோமும் வெவ்வேறாய்
சொன்னோம் கேள் - யாம் எல்லோமும் தனித்தனியாகச் சொன்னோம்
கேட்டிலையோ? இன்னம் துயிலுதியோ - விடிந்த பின்னும் உறங்கு
கின்றாயோ? வல்நெஞ்சம் பேதையர்போல் வாளா கிடத்தி - அன்
பினால் உருகுதலில்லாத வலிய மனத்தையுடைய பேதைப்பெண்கள்
போலப் பயனின்றிக் கிடக்கின்றாய், துயிலின் பரிசு என்னே - உனது
துயிலின் தன்மைதான் யாதோ? எம்பாவாய்-எங்கள் வழிபாட்டிற்
சூரிய பாவையாகிய ர் தவீ! பயனின்றிக் கிடக்கும் இவள்
பயன்பெற அருள் செய்வாயாக. (என வேண்டுதல் செய்தலும் எழுந்து
வந்த அவளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டனர் ) என்பதாம்.
அன்னே நின்னிடத்து இத்தீய இயல்புகளும் சில உளவோ?
பல அமரர்களும் நினைத்தற்கும் அரியவனும் ஒப்பற்றவனும் பெரும்
புகழையுடையவனுமாகிய இறைவனைப் புகழ்ந்து ஊதுகின்ற சின்னங்
களின் ஒலிகேட்ட அளவில் சிவன் என்றே வாய்திறப்பாய். தென்னா
என்று சொன்னவுடனே தீயிற்பட்ட மெழுகுபோல உள்ளம் உருகு
வாய் (இத்தன் மையையுடைய நீ இப்போது) என்னானை என் அரை
யன் இன்னமுது என்று எல்லோமும் வெவ்வேறாகச் சொன்னோம்
நீ கேட்டிலையே ? விடிந்த பின்னும் உறங்குகின்றோயோ.
வன்
510
161
:
திருவாசக
ஆராய்ச்சியுரை
அன்னே
இவையுஞ்
சிலவோ
பலவமரர்
உன்னற்
சுரியான்
ஒருவன்
இருஞ்சீரான்
சின்னங்கள்
கேட்பச்
சிவனென்றே
வாய்
திறப்பாய்
தென்னாவென்
னாமுன்னந்
தீசேர்
மெழுகொப்பாய்
என்னானை
என்னரையன்
இன்னமுதென்
றெல்லோமும்
சொன்னோங்கேள்
வெவ்வேறா
யின்னந்
துயிலுதியோ
வன்னெஞ்சப்
பேதையர்போல்
வாளா
கிடத்தியால்
என்னே
துயிலின்
பரிசேலோ
ரெம்பாவாய்
.
ப
-
ரை
அன்னே
இவையும்
சிலவோ
-
த
+
யே
நின்னிடத்து
இத்தீய
இயல்புகளும்
சில
உளவோ
?
பல
அமரர்
உன்னற்கு
அரியான்
உயர்வினையுடைய
பலதேவர்களாலும்
நினைத்தற்கும்
அரியவனும்
ஒருவன்
-ஒப்பற்றவனும்
இரு
சீரான்
-
பெரிய
உண்மைப்புகழையுடை
யவனுமாகிய
இறைவனது
புகழை
ஊதுகின்ற
சின்னங்கள்
கேட்ப
சிவன்
என்றே
வாய்திறப்பாய்
-
சின்னம்
முதலிய
ஊது
கருவிகளின்
ஒலியைக்கேட்ட
அளவில்
சிவ
சிவ
.
என்று
வாய்திறந்து
கூறுவாய்
தென்னா
என்னா
முன்னம்
தீ
சேர்
மெழுகு
ஒப்பாய்
-
தென்னனே
என்று
சொல்லுவதன்முன்
தீயிற்பட்ட
மெழுகுபோல
உள்ளமுருகு
வாய்
;
(
இத்
தன்மையையுடைய
நீ
இப்பொழுதோ
)
என்
ஆன்
ஐ
-
என்உயிர்க்குத்
தலைவன்
என்
அரையன்
எனக்கு
அரசன்
இன்
அமுது
என்று
-
இனிய
அமுதமானவன்
என்று
எல்லோமும்
வெவ்வேறாய்
சொன்னோம்
கேள்
-
யாம்
எல்லோமும்
தனித்தனியாகச்
சொன்னோம்
கேட்டிலையோ
?
இன்னம்
துயிலுதியோ
-
விடிந்த
பின்னும்
உறங்கு
கின்றாயோ
?
வல்நெஞ்சம்
பேதையர்போல்
வாளா
கிடத்தி
-
அன்
பினால்
உருகுதலில்லாத
வலிய
மனத்தையுடைய
பேதைப்பெண்கள்
போலப்
பயனின்றிக்
கிடக்கின்றாய்
துயிலின்
பரிசு
என்னே
-
உனது
துயிலின்
தன்மைதான்
யாதோ
?
எம்பாவாய்
-
எங்கள்
வழிபாட்டிற்
சூரிய
பாவையாகிய
ர்
தவீ
!
பயனின்றிக்
கிடக்கும்
இவள்
பயன்பெற
அருள்
செய்வாயாக
.
(
என
வேண்டுதல்
செய்தலும்
எழுந்து
வந்த
அவளையும்
அழைத்துக்கொண்டு
புறப்பட்டனர்
)
என்பதாம்
.
அன்னே
நின்னிடத்து
இத்தீய
இயல்புகளும்
சில
உளவோ
?
பல
அமரர்களும்
நினைத்தற்கும்
அரியவனும்
ஒப்பற்றவனும்
பெரும்
புகழையுடையவனுமாகிய
இறைவனைப்
புகழ்ந்து
ஊதுகின்ற
சின்னங்
களின்
ஒலிகேட்ட
அளவில்
சிவன்
என்றே
வாய்திறப்பாய்
.
தென்னா
என்று
சொன்னவுடனே
தீயிற்பட்ட
மெழுகுபோல
உள்ளம்
உருகு
வாய்
(
இத்தன்
மையையுடைய
நீ
இப்போது
)
என்னானை
என்
அரை
யன்
இன்னமுது
என்று
எல்லோமும்
வெவ்வேறாகச்
சொன்னோம்
நீ
கேட்டிலையே
?
விடிந்த
பின்னும்
உறங்குகின்றோயோ
.
வன்