திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
31. கண்டபத்து
நிருத்ததரிசனம்
திருத்தில்லையில் அருளிச் செய்யப்பட்டது.
தில்லைத்திருச் சிற்றம்பலத்தின்கண் இறைவன் செய்தருளும் ஐந்
தொழில் நடனமாகிய ஆனந்த தாண்டவத்தினை அடிகள் தரிசித்
ததனை இப் பதிகத்தால் கூறுகின்றார். தம்மை ஆண்டருளிய பரமா
சாரியனே தில்லைத்திருச்சிற்றம்பல முடையான் என அடிகள்
பதிகத்தால் பெரிதும் விரித்து ஒதுகின்றார்.
இத் திருப்பதிகத்தின் நுதலிய பொருள் நிருத்ததரிசனம் எனக்
கூறப்பட்டுள்ளது. அதற்கு இயைபாக 7-ம் திருப்பாட்டில் "வித்த
கண்டேனே" என
தில்லை
அருளிச்
கனார் விளையாடல் விளங்கு
செய்திருத்தலால் ஏனைய திருப்பாடல்களில் இறைவரது ஐந்
தொழிற் கூத்தினைத் தரிசித்தேன் என உரை கூறப்பட்டுள்ளது. இத
னைத் திருவாசகச் சிறப்புடையார்,
473
"இந்திரிய வயமயங்கா தேயெடுத்துத் தானுக்கு மெழிலா னந்தங்
கந்தமலி தில்லையினுட் கண்டேனென் றுவந்துரைத்தல் கண்ட
பத்தாம்"
எனக் கூறுவர். இது கொச்சகக் கலிப்பாவினால் இயன்றது.
கொச்சகக் கலிப்பா
திருச்சிற்றம்பலம்
இந்திரிய வயமயங்கி யிறப்பதற்கே காரணமாய்
அந்தர?ம திரிந்து போய் அருநரகில் வீழ்வேற்குச்
சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி பெளையாண்ட
அந்தமிலா ஆனந்தம் அணிகொள்தில்லை கண்டேனே.
ப-ரை. இந்திரியம் வயம் மயங்கி இறப்பதற்கே காரணமாய்-
ஐம்பொறிகளின் வயப்பட்டு அறிவுமயங்கி இறந்து போவதற்கே
ஏதுவாகி, அந்தரமே திரிந்து போய் அருநரகில் வீழ்வேற்கு-பாது
காப்பாரின்றி அலைந்து திரிந்து சென்று நீங்குதற்கரிய நரகில் வீழும்
இயல்புடைய எனக்கு, சிந்தைதனை தெளிவித்து சிவமாக்கி - மனமயக்
கத்தினை நீக்கித் தெளிவடையச் செய்து சிவகரணமாக்கி,எனை
ஆண்ட அந்தம் இலா ஆனந்தம் - எனை ஆட்கொண்டருளிய முடிவில்
லாத பேரின்ப வடிவான இறைவனது ஐந்தொழிற் கூத்தினை, அணி
கொள் தில்லை கண்டேன் - அழகினையுடைய தில்லையம்பலத்தின்கண்
கண்டேன்.
31.
கண்டபத்து
நிருத்ததரிசனம்
திருத்தில்லையில்
அருளிச்
செய்யப்பட்டது
.
தில்லைத்திருச்
சிற்றம்பலத்தின்கண்
இறைவன்
செய்தருளும்
ஐந்
தொழில்
நடனமாகிய
ஆனந்த
தாண்டவத்தினை
அடிகள்
தரிசித்
ததனை
இப்
பதிகத்தால்
கூறுகின்றார்
.
தம்மை
ஆண்டருளிய
பரமா
சாரியனே
தில்லைத்திருச்சிற்றம்பல
முடையான்
என
அடிகள்
பதிகத்தால்
பெரிதும்
விரித்து
ஒதுகின்றார்
.
இத்
திருப்பதிகத்தின்
நுதலிய
பொருள்
நிருத்ததரிசனம்
எனக்
கூறப்பட்டுள்ளது
.
அதற்கு
இயைபாக
7
-
ம்
திருப்பாட்டில்
வித்த
கண்டேனே
என
தில்லை
அருளிச்
கனார்
விளையாடல்
விளங்கு
செய்திருத்தலால்
ஏனைய
திருப்பாடல்களில்
இறைவரது
ஐந்
தொழிற்
கூத்தினைத்
தரிசித்தேன்
என
உரை
கூறப்பட்டுள்ளது
.
இத
னைத்
திருவாசகச்
சிறப்புடையார்
473
இந்திரிய
வயமயங்கா
தேயெடுத்துத்
தானுக்கு
மெழிலா
னந்தங்
கந்தமலி
தில்லையினுட்
கண்டேனென்
றுவந்துரைத்தல்
கண்ட
பத்தாம்
எனக்
கூறுவர்
.
இது
கொச்சகக்
கலிப்பாவினால்
இயன்றது
.
கொச்சகக்
கலிப்பா
திருச்சிற்றம்பலம்
இந்திரிய
வயமயங்கி
யிறப்பதற்கே
காரணமாய்
அந்தர
?
ம
திரிந்து
போய்
அருநரகில்
வீழ்வேற்குச்
சிந்தைதனைத்
தெளிவித்துச்
சிவமாக்கி
பெளையாண்ட
அந்தமிலா
ஆனந்தம்
அணிகொள்தில்லை
கண்டேனே
.
ப
-
ரை
.
இந்திரியம்
வயம்
மயங்கி
இறப்பதற்கே
காரணமாய்
ஐம்பொறிகளின்
வயப்பட்டு
அறிவுமயங்கி
இறந்து
போவதற்கே
ஏதுவாகி
அந்தரமே
திரிந்து
போய்
அருநரகில்
வீழ்வேற்கு
-
பாது
காப்பாரின்றி
அலைந்து
திரிந்து
சென்று
நீங்குதற்கரிய
நரகில்
வீழும்
இயல்புடைய
எனக்கு
சிந்தைதனை
தெளிவித்து
சிவமாக்கி
-
மனமயக்
கத்தினை
நீக்கித்
தெளிவடையச்
செய்து
சிவகரணமாக்கி
எனை
ஆண்ட
அந்தம்
இலா
ஆனந்தம்
-
எனை
ஆட்கொண்டருளிய
முடிவில்
லாத
பேரின்ப
வடிவான
இறைவனது
ஐந்தொழிற்
கூத்தினை
அணி
கொள்
தில்லை
கண்டேன்
-
அழகினையுடைய
தில்லையம்பலத்தின்கண்
கண்டேன்
.