திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

கண்டபத்து திருத்துருத்தி சோழநாட்டிலுள்ள ஓர் திருப்பதி. ஆண்டு கொண்டவன் திருப்பெருந்துறை மேவிய சிவனாகவும் திருத்துருத்தி மேயானை என்றது, பேதமின்மைபற்றியாகும். சிவபதத்தினை அளிக் கும் சிவபெருமானைச் 'சிவயதம்' என்றார். அருத்தி - ஆசை 'பொருள் செய லருத்தியி னெண்வழி தடைந்து" (கல் 31--1) 'அருத்தி யுற்றபி னாணமுண்டாகுமோ" (கம்ப. உலாவியல் 38) என்பனவற்றா லுங் காண்க. இதன்கண் ''சிவபதத்தை அணிகொள் தில்லை கண்டேனே' என் பதனால் நிருத்ததரிசனம் என்னும் பதிகநுதலியபொருள் போதருதல் காண்க. 476 1063 கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை வல்லாள னாய்வந்து வனப்பெய்தி யிருக்கும் வண்ணம் பல்லோருங் சாணவென்றன் பசுபாசம் அறுத்தானை எல்லோரும் இறைஞ்சுதில்லை யம்பலத்தே கண்டேனே. 3 ப-ரை. கல்லாத புல் அறிவில் கடைப்பட்ட நாயேனை - ஞான நூல்களைக் கற்று அறிவுபெறாத அற்ப அறிவினையுடைய கீழ்ப்பட்ட நாயனைய என்னை, வல்லாளனாய் வந்து-சர்வவல்லமையுடையவனாய் வந்து, வனப்பு எய்தி இருக்கும் வண்ணம் - தனது திருவருட் சிறப் பினை அடைந்து இன்புற்றிருக்கும் வண்ணம், பல்லோரும் காண என்தன் பசுபாசம் அறுத்தானை - தன்னுடன் போந்த மெய்யடியாரும் உலகினருமாகிய பலரும் காணும் வண்ணம் எனது பசுத்தன்மை யினையும் பாசத்தன்மையினையும் கெடுத்த பரமாசாரியனது ஐந் தொழிற் கூத்தினை, எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே கண்டேன் - மக்களும் தேவருமாகிய எல்லோரும் வந்து வணங்குகின்ற தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே தரிசித்தேன். சல்லாத புல்லறிவினையுடைய கடைப்பட்ட நாயேனை, வல்லாள னாய் வந்து தன் அருள் அழகினை அடைந்து நான் இன்புற்றிருக் கும் வண்ணம், பல்லோரும் காண என்னுடைய பசுபாசம் அறுத்த பரமாசாரியனது ஐந்தொழிற் கூத்தினை எல்லோரும் வந்து வணங்கு கின்ற தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே தரிசித்தேன் என்ப தாம். கல்லாத நாயேனை, புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை எனத் தனித்தனி இயைக்க. புன்மை - சிறுமை, வல்லாளன் - வலிமை மிக்கவன். 'நள்ளாதார் மிடல் சாய்த்த வல்லாள" (புற.125 ==5 6} வலிமை - சர்வ வல்லனம்; வனப்பு - அழகு இங்கே இறைவன் வருட் சிறப்பினைக் குறித்தது. பல்லோரும் என்றது இறைவனுடன
கண்டபத்து திருத்துருத்தி சோழநாட்டிலுள்ள ஓர் திருப்பதி . ஆண்டு கொண்டவன் திருப்பெருந்துறை மேவிய சிவனாகவும் திருத்துருத்தி மேயானை என்றது பேதமின்மைபற்றியாகும் . சிவபதத்தினை அளிக் கும் சிவபெருமானைச் ' சிவயதம் ' என்றார் . அருத்தி - ஆசை ' பொருள் செய லருத்தியி னெண்வழி தடைந்து ( கல் 31--1 ) ' அருத்தி யுற்றபி னாணமுண்டாகுமோ ( கம்ப . உலாவியல் 38 ) என்பனவற்றா லுங் காண்க . இதன்கண் ' ' சிவபதத்தை அணிகொள் தில்லை கண்டேனே ' என் பதனால் நிருத்ததரிசனம் என்னும் பதிகநுதலியபொருள் போதருதல் காண்க . 476 1063 கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை வல்லாள னாய்வந்து வனப்பெய்தி யிருக்கும் வண்ணம் பல்லோருங் சாணவென்றன் பசுபாசம் அறுத்தானை எல்லோரும் இறைஞ்சுதில்லை யம்பலத்தே கண்டேனே . 3 - ரை . கல்லாத புல் அறிவில் கடைப்பட்ட நாயேனை - ஞான நூல்களைக் கற்று அறிவுபெறாத அற்ப அறிவினையுடைய கீழ்ப்பட்ட நாயனைய என்னை வல்லாளனாய் வந்து - சர்வவல்லமையுடையவனாய் வந்து வனப்பு எய்தி இருக்கும் வண்ணம் - தனது திருவருட் சிறப் பினை அடைந்து இன்புற்றிருக்கும் வண்ணம் பல்லோரும் காண என்தன் பசுபாசம் அறுத்தானை - தன்னுடன் போந்த மெய்யடியாரும் உலகினருமாகிய பலரும் காணும் வண்ணம் எனது பசுத்தன்மை யினையும் பாசத்தன்மையினையும் கெடுத்த பரமாசாரியனது ஐந் தொழிற் கூத்தினை எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே கண்டேன் - மக்களும் தேவருமாகிய எல்லோரும் வந்து வணங்குகின்ற தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே தரிசித்தேன் . சல்லாத புல்லறிவினையுடைய கடைப்பட்ட நாயேனை வல்லாள னாய் வந்து தன் அருள் அழகினை அடைந்து நான் இன்புற்றிருக் கும் வண்ணம் பல்லோரும் காண என்னுடைய பசுபாசம் அறுத்த பரமாசாரியனது ஐந்தொழிற் கூத்தினை எல்லோரும் வந்து வணங்கு கின்ற தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே தரிசித்தேன் என்ப தாம் . கல்லாத நாயேனை புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை எனத் தனித்தனி இயைக்க . புன்மை - சிறுமை வல்லாளன் - வலிமை மிக்கவன் . ' நள்ளாதார் மிடல் சாய்த்த வல்லாள ( புற .125 == 5 6 } வலிமை - சர்வ வல்லனம் ; வனப்பு - அழகு இங்கே இறைவன் வருட் சிறப்பினைக் குறித்தது . பல்லோரும் என்றது இறைவனுடன