திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை வந்த மெய்யடியார்களையும் உலகினரையும் குறித்தது. பாசம் அறுத் தல் - ஆணவத்தினை வலிகெடச் செய்தல். பாசம் அறுக்கப் பசுத்து வம் நீங்குமாயினும் பசுத்துவத்தையும் பாசபந்தத்தையும் அறுத்தான் என அது விரித்துரைக்கப்பட்டது. எந்நாட்டவர்க்கும் இறைவன் தென்னாடுடைய சிவனேயாதலின் எல்லோரும் என்பதற்கு எந்நாட் டவரும் எனினுமமையும். 1064 இதன்கண், 'பசு பாச மறுத்தானைத் தில்லையம்பலத்தே கண் டேன்' என்பதனால் திருத்ததரிசனம் என்னும் பதிகப் பொருள் புலப் படுதல் காண்க சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக் கோநிலமு தானானைக் குலாவுதில்லை கண்டெனே, சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டு தடுமாறும் ஆதம் இலி நாயேனை - சாதியும் குலமும் பிறப்பும் என்று சொல்லப் படும் உலகச் சுழியில் அசப்பட்டு அவற்றல் உளதாகும் பற்றுக்க ளால் அறிவு தடுமாற்றமடைகின்ற அன்பு இல்லாத கீழ்மையுடை யேனை, அல்லல் அறுத்து ஆட்கொண்டு - பிறவித் துன்பங்களைத் தொலைத்து ஆட்கொண்டருளி, பேதை குணம் பிறர் உருவம் யான் எனது என் உரை மாய்த்து - எனது அறியாமைக் குணத்தினை யும் பிறகூடவுளரின் உருவை நினைத்தலையும் யான் எனது என்று சொல்லப்படுகின்ற அகப்பற்றுப் புறப்பற்றுக்களாகிய செருக்கு மொழிகளையும் நீக்கி, கோது இல் அமுது ஆனானை - குற்றமில்லாத சாவாமருந்து போன்ற ஞானாசாரியனது ஐந்தொழிற் கூத்தினை. குலாவு தில்லை சண்டேன் - விளங்குகின்ற தில்லைத்திருச்சிற்றம்பலத் தின் எண்ணே தரிசித்தேன். சாதி குலம் பிறப்பு என்னும் சுழியில் அகப்பட்டுத் தடுமாற்ற மடைகின்ற அன்பில்லாத நாயேனை, அல்லல் அறுத்து ஆட்கொண்டு, பேதை குணம் பிறர் உருவம் யான் எனது என்று சொல்லப்படு கின்ற செருக்கு மொழி ஆகியவற்றை நீக்கி, எனக்கு அமுதம் போன்ற ஞானாசாரியனது ஐந்தொழிற் கூத்தினைத் தில்லைத்திருச் சிற்றம்பலத்தின் கண்ணே தரிசித்தேன் என்பதாம். சாதி - வருணம், பெரும் பிரிவு. குலம் அதன் உட்பிரிவு. பிறப்பு- அதன் உட் பிரிவாகிய குடிப்பிறப்பு. இவை பிறழ்ந்தும் வரும். சாதி குலம் பிறப்பை அடிகள் இழித்துக் கூறியது இவற்றிற்கொண்ட அபிமானமே பெரிதென எண்ணி அமைதல் கூடாது என்பது
திருவாசக ஆராய்ச்சியுரை வந்த மெய்யடியார்களையும் உலகினரையும் குறித்தது . பாசம் அறுத் தல் - ஆணவத்தினை வலிகெடச் செய்தல் . பாசம் அறுக்கப் பசுத்து வம் நீங்குமாயினும் பசுத்துவத்தையும் பாசபந்தத்தையும் அறுத்தான் என அது விரித்துரைக்கப்பட்டது . எந்நாட்டவர்க்கும் இறைவன் தென்னாடுடைய சிவனேயாதலின் எல்லோரும் என்பதற்கு எந்நாட் டவரும் எனினுமமையும் . 1064 இதன்கண் ' பசு பாச மறுத்தானைத் தில்லையம்பலத்தே கண் டேன் ' என்பதனால் திருத்ததரிசனம் என்னும் பதிகப் பொருள் புலப் படுதல் காண்க சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக் கோநிலமு தானானைக் குலாவுதில்லை கண்டெனே சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டு தடுமாறும் ஆதம் இலி நாயேனை - சாதியும் குலமும் பிறப்பும் என்று சொல்லப் படும் உலகச் சுழியில் அசப்பட்டு அவற்றல் உளதாகும் பற்றுக்க ளால் அறிவு தடுமாற்றமடைகின்ற அன்பு இல்லாத கீழ்மையுடை யேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு - பிறவித் துன்பங்களைத் தொலைத்து ஆட்கொண்டருளி பேதை குணம் பிறர் உருவம் யான் எனது என் உரை மாய்த்து - எனது அறியாமைக் குணத்தினை யும் பிறகூடவுளரின் உருவை நினைத்தலையும் யான் எனது என்று சொல்லப்படுகின்ற அகப்பற்றுப் புறப்பற்றுக்களாகிய செருக்கு மொழிகளையும் நீக்கி கோது இல் அமுது ஆனானை - குற்றமில்லாத சாவாமருந்து போன்ற ஞானாசாரியனது ஐந்தொழிற் கூத்தினை . குலாவு தில்லை சண்டேன் - விளங்குகின்ற தில்லைத்திருச்சிற்றம்பலத் தின் எண்ணே தரிசித்தேன் . சாதி குலம் பிறப்பு என்னும் சுழியில் அகப்பட்டுத் தடுமாற்ற மடைகின்ற அன்பில்லாத நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு பேதை குணம் பிறர் உருவம் யான் எனது என்று சொல்லப்படு கின்ற செருக்கு மொழி ஆகியவற்றை நீக்கி எனக்கு அமுதம் போன்ற ஞானாசாரியனது ஐந்தொழிற் கூத்தினைத் தில்லைத்திருச் சிற்றம்பலத்தின் கண்ணே தரிசித்தேன் என்பதாம் . சாதி - வருணம் பெரும் பிரிவு . குலம் அதன் உட்பிரிவு . பிறப்பு அதன் உட் பிரிவாகிய குடிப்பிறப்பு . இவை பிறழ்ந்தும் வரும் . சாதி குலம் பிறப்பை அடிகள் இழித்துக் கூறியது இவற்றிற்கொண்ட அபிமானமே பெரிதென எண்ணி அமைதல் கூடாது என்பது