திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
ப- ரை. அளவு இலா பாவகத்தால் அமுக்குண்டு - அளவில்
லாத நினைவுகளால் அமுக்கப்பட்டு, இங்கு அறிவு இன்றி - இவ்வுல
கத்தில் நல்லறிவில்லாமல், விளைவு ஒன்றும் அறியாதே வெறுவிய
னாய் கிடப்பேனுக்கு - நினைவும் சொல்லும் செயலுமாகியவற்றால்
மேல் வரத்தக்க பயன் யாதொன்றையும் அறியாமல் பயனற்றவ
னாய்க் கிடக்கும் இயல்புடைய எனக்கு, அளவு இலா ஆனந்தம்
அளித்து - அளவில்லாத பேரின்பத்தைத் தந்து, என்னை ஆண்டா னை-
என்னை ஆட்கொண்ட பரமாசாரியனது ஐந்தொழிற் கூத்தினை,
களவு இலா வானவரும் தொழும் தில்லை கண்டேன் - வஞ்சகமில்
லாத தேவர்களும் வணங்குகின்ற தில்லைத்திருச்சிற்றம்பலத்தின்
கண்ணே தரிசித்தேன்.
10 68
அளவற்ற நினைவுகளால் அமுக்குண்டு, இவ்வுலகத்தில் நல்லறி
வில்லாமல் மேல் வரத்தக்க பயன் யாதொன்றும் அறியாமல் பய
னற்றவனாய்க் கிடக்கும் இயல்புடைய எனக்கு, அளவிலாத பேரின்
பத்தைத் தந்து என்னை ஆண்ட பரமாசாரியனது ஐந்தொழிற் கூத்
தினைத் தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே தரிசித்தேன் என்
பதாம்.
பாவகம் - நினைவு. 'பாவகமின்னதென்று தெரிகிலர்" (கம்ப.
கும்ப. 9). அதனை அளவு இலா என விசேடித்தது மக்களின் நினைவு
அளவில்லாமையாலாகும். "ஒரு பொழுதும் வாழ்வதறியார் கருதுப,
கோடியுமல்ல பல" என்றார் திருவள்ளுவரும். அமுக்குதல் - அழுத்
துதல். அறிவு இன்றி என்றது உலகியல் எண்ணங்கள் பலவற்றி
னால் இறைவனைப் பற்றிய நல்லறிவின் விரிவு உளதாகாமை பற்றி
யாகும். விளைவு - மனமொழி மெய்களால் நிகழும் செய்திகளுக்கு
உளதாகும் பயன். வெறுவியன் பயனற்றவன். வெறுவியனாய்த்
கிடப்பேன் எனக் கூறியது, வினைவயப்பட்டுக் கிடக்கும் தமது இயல்
பினை உணர்த்தியதாகும். கிடப்பேனுக்கு அளவிலா ஆனந்தம்
அளித்து என்னை ஆண்டானை எனக் கூறியிருப்பினும், என்னை ஆண்டு
எனக்கு அளவிலா ஆனந்தம் அளித்தானை என்பது கருத்தாகக்
கொள்க. களவுடையார் இறைவனைத் தொழாராதலின் களவிலா
வானவரும் தொழும் என்றார்.
"கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி
இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே."
எனத் திருநாவுக்கரசுநாயனார்
தேவாரத்தும் வருதல்
வானவரும் உம்மை உயர்வு சிறப்பு எச்சவும்மை.
7-2
காண்க.
திருவாசக
ஆராய்ச்சியுரை
ப-
ரை
.
அளவு
இலா
பாவகத்தால்
அமுக்குண்டு
-
அளவில்
லாத
நினைவுகளால்
அமுக்கப்பட்டு
இங்கு
அறிவு
இன்றி
-
இவ்வுல
கத்தில்
நல்லறிவில்லாமல்
விளைவு
ஒன்றும்
அறியாதே
வெறுவிய
னாய்
கிடப்பேனுக்கு
-
நினைவும்
சொல்லும்
செயலுமாகியவற்றால்
மேல்
வரத்தக்க
பயன்
யாதொன்றையும்
அறியாமல்
பயனற்றவ
னாய்க்
கிடக்கும்
இயல்புடைய
எனக்கு
அளவு
இலா
ஆனந்தம்
அளித்து
-
அளவில்லாத
பேரின்பத்தைத்
தந்து
என்னை
ஆண்டா
னை
என்னை
ஆட்கொண்ட
பரமாசாரியனது
ஐந்தொழிற்
கூத்தினை
களவு
இலா
வானவரும்
தொழும்
தில்லை
கண்டேன்
-
வஞ்சகமில்
லாத
தேவர்களும்
வணங்குகின்ற
தில்லைத்திருச்சிற்றம்பலத்தின்
கண்ணே
தரிசித்தேன்
.
10
68
அளவற்ற
நினைவுகளால்
அமுக்குண்டு
இவ்வுலகத்தில்
நல்லறி
வில்லாமல்
மேல்
வரத்தக்க
பயன்
யாதொன்றும்
அறியாமல்
பய
னற்றவனாய்க்
கிடக்கும்
இயல்புடைய
எனக்கு
அளவிலாத
பேரின்
பத்தைத்
தந்து
என்னை
ஆண்ட
பரமாசாரியனது
ஐந்தொழிற்
கூத்
தினைத்
தில்லைத்
திருச்சிற்றம்பலத்தின்
கண்ணே
தரிசித்தேன்
என்
பதாம்
.
பாவகம்
-
நினைவு
.
'
பாவகமின்னதென்று
தெரிகிலர்
(
கம்ப
.
கும்ப
.
9
)
.
அதனை
அளவு
இலா
என
விசேடித்தது
மக்களின்
நினைவு
அளவில்லாமையாலாகும்
.
ஒரு
பொழுதும்
வாழ்வதறியார்
கருதுப
கோடியுமல்ல
பல
என்றார்
திருவள்ளுவரும்
.
அமுக்குதல்
-
அழுத்
துதல்
.
அறிவு
இன்றி
என்றது
உலகியல்
எண்ணங்கள்
பலவற்றி
னால்
இறைவனைப்
பற்றிய
நல்லறிவின்
விரிவு
உளதாகாமை
பற்றி
யாகும்
.
விளைவு
-
மனமொழி
மெய்களால்
நிகழும்
செய்திகளுக்கு
உளதாகும்
பயன்
.
வெறுவியன்
பயனற்றவன்
.
வெறுவியனாய்த்
கிடப்பேன்
எனக்
கூறியது
வினைவயப்பட்டுக்
கிடக்கும்
தமது
இயல்
பினை
உணர்த்தியதாகும்
.
கிடப்பேனுக்கு
அளவிலா
ஆனந்தம்
அளித்து
என்னை
ஆண்டானை
எனக்
கூறியிருப்பினும்
என்னை
ஆண்டு
எனக்கு
அளவிலா
ஆனந்தம்
அளித்தானை
என்பது
கருத்தாகக்
கொள்க
.
களவுடையார்
இறைவனைத்
தொழாராதலின்
களவிலா
வானவரும்
தொழும்
என்றார்
.
கரவாடும்
வன்னெஞ்சர்க்
கரியானைக்
கரவார்பால்
விரவாடும்
பெருமானை
விடையேறும்
வித்தகனை
அரவாடச்
சடைதாழ
அங்கையினில்
அனலேந்தி
இரவாடும்
பெருமானை
என்மனத்தே
வைத்தேனே
.
எனத்
திருநாவுக்கரசுநாயனார்
தேவாரத்தும்
வருதல்
வானவரும்
உம்மை
உயர்வு
சிறப்பு
எச்சவும்மை
.
7-2
காண்க
.