திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
கொள்
வைகரி ஒன்றே பொருள் புலப்படுவதாய்க் கண்டத்தில் ஒலிக்கும்
சத்தமாக அமைய மற்றவை புலப்படாமையின் அவ்வாறு
ளுதல் பொருந்தாதென்க.
1070
இதன் கண் ** கருணைதந்தானைத் தில்லையம்பலத்தே கண்டேனே''
என்பதனால் நிருத்ததரிசனம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல்
காண்க
482 பூதங்க ளைந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்க ளனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே.
9
ப -ரை. பூதங்கள் ஐந்து ஆகி - ஐம்பூதங்களாகியும்; புலன்
ஆகி - ஐம்புலன்களாகியும்; பொருள் ஆகி - இயங்கியற் பொருள்கள்
ஆய்-அப்
நிலையியற் பொருள்களாகியும்; பேதங்கள் அனைத்து
பொருள்களின் வேறுபாடுகள் எல்லாமாகியும் தான் கலந்திருந்தும்;
பேதம் இலா பெருமையனை - தன் இயல்பில் மாறுபடாத பெருமையை
யுடையவனும்; கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர் ஒளியை -துன்
பங்களைக் கெடுத்து என்னை ஆட்கொண்ட எழுந்து விளங்கும் ஒளி
யுருவினனும்; மரகதத்தை - மரகதமணி போல்வானுமாகிய பரமா
ஏத்தும்
சாரியனது ஐந்தொழிற் கூத்தினை, வேதங்கள் தொழுது
விளங்கு தில்லை கண்டேன் - நான்கு வேதங்களும் தம் தெய்வ உரு
வுடன்
தில்லைத்திருச்சிற்றம்பலத்தின்
வணங்கித் துதிக்கின்ற
கண்ணே தரிசித்தேன்.
பொருள்களாகி
பூதங்கள் ஐந்தாகியும், ஐம்புலன்களாகியும்,
யும், அப்பொருள்களின் வேறுபாடுகள் எல்லாமாகியும் தான் கலந்
திருந்தும் தன் இயல்பில் மாறுபாடில்லாத பெருமையையுடையவனும்,
கேதங்கள் கெடுத்தாண்ட கிளர் ஒளியுருவினனும், மரகதமணிபோல்
வானுமாகிய பரமாசாரியனது ஐந்தொழிற் கூத்தினைத் தில்லையம்
பலத்தின் கண்ணே கண்டேன் என்பதாம்.
'நெருப்பை நீரைக்
இறைவன் ஐம்பூதங்களாகி நின்றமை
யில்லாத் தனியை''
காலை நிலனை விசும்பைத் தனையொப்பாரை
சுவை ஒளி
(புணர்ச்சி. 7) என வருதலானுமறிக. புலன் ஆகி
பூதம் புலன்
ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐம்புலன்களாகி.
பொருள்கள் அவற்றின் கேதங்கள் முழுவதுமாய் கலப்பினால் ஒன்று
பட்டுத் தோன்றினும் பொருட்தன்மையால் தன் இயல்பில் மாறு
இறைவனாதலின் 'பேதமிலாப்
பாடில்லாத பெருமையுடையவன்
திருவாசக
ஆராய்ச்சியுரை
கொள்
வைகரி
ஒன்றே
பொருள்
புலப்படுவதாய்க்
கண்டத்தில்
ஒலிக்கும்
சத்தமாக
அமைய
மற்றவை
புலப்படாமையின்
அவ்வாறு
ளுதல்
பொருந்தாதென்க
.
1070
இதன்
கண்
**
கருணைதந்தானைத்
தில்லையம்பலத்தே
கண்டேனே
'
'
என்பதனால்
நிருத்ததரிசனம்
என்னும்
பதிகப்
பொருள்
புலப்படுதல்
காண்க
482
பூதங்க
ளைந்தாகிப்
புலனாகிப்
பொருளாகிப்
பேதங்க
ளனைத்துமாய்ப்
பேதமிலாப்
பெருமையனைக்
கேதங்கள்
கெடுத்தாண்ட
கிளரொளியை
மரகதத்தை
வேதங்கள்
தொழுதேத்தும்
விளங்குதில்லை
கண்டேனே
.
9
ப
-ரை
.
பூதங்கள்
ஐந்து
ஆகி
-
ஐம்பூதங்களாகியும்
;
புலன்
ஆகி
-
ஐம்புலன்களாகியும்
;
பொருள்
ஆகி
-
இயங்கியற்
பொருள்கள்
ஆய்
-
அப்
நிலையியற்
பொருள்களாகியும்
;
பேதங்கள்
அனைத்து
பொருள்களின்
வேறுபாடுகள்
எல்லாமாகியும்
தான்
கலந்திருந்தும்
;
பேதம்
இலா
பெருமையனை
-
தன்
இயல்பில்
மாறுபடாத
பெருமையை
யுடையவனும்
;
கேதங்கள்
கெடுத்து
ஆண்ட
கிளர்
ஒளியை
-துன்
பங்களைக்
கெடுத்து
என்னை
ஆட்கொண்ட
எழுந்து
விளங்கும்
ஒளி
யுருவினனும்
;
மரகதத்தை
-
மரகதமணி
போல்வானுமாகிய
பரமா
ஏத்தும்
சாரியனது
ஐந்தொழிற்
கூத்தினை
வேதங்கள்
தொழுது
விளங்கு
தில்லை
கண்டேன்
-
நான்கு
வேதங்களும்
தம்
தெய்வ
உரு
வுடன்
தில்லைத்திருச்சிற்றம்பலத்தின்
வணங்கித்
துதிக்கின்ற
கண்ணே
தரிசித்தேன்
.
பொருள்களாகி
பூதங்கள்
ஐந்தாகியும்
ஐம்புலன்களாகியும்
யும்
அப்பொருள்களின்
வேறுபாடுகள்
எல்லாமாகியும்
தான்
கலந்
திருந்தும்
தன்
இயல்பில்
மாறுபாடில்லாத
பெருமையையுடையவனும்
கேதங்கள்
கெடுத்தாண்ட
கிளர்
ஒளியுருவினனும்
மரகதமணிபோல்
வானுமாகிய
பரமாசாரியனது
ஐந்தொழிற்
கூத்தினைத்
தில்லையம்
பலத்தின்
கண்ணே
கண்டேன்
என்பதாம்
.
'
நெருப்பை
நீரைக்
இறைவன்
ஐம்பூதங்களாகி
நின்றமை
யில்லாத்
தனியை
'
'
காலை
நிலனை
விசும்பைத்
தனையொப்பாரை
சுவை
ஒளி
(
புணர்ச்சி
.
7
)
என
வருதலானுமறிக
.
புலன்
ஆகி
பூதம்
புலன்
ஊறு
ஓசை
நாற்றம்
என்னும்
ஐம்புலன்களாகி
.
பொருள்கள்
அவற்றின்
கேதங்கள்
முழுவதுமாய்
கலப்பினால்
ஒன்று
பட்டுத்
தோன்றினும்
பொருட்தன்மையால்
தன்
இயல்பில்
மாறு
இறைவனாதலின்
'
பேதமிலாப்
பாடில்லாத
பெருமையுடையவன்