திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

கண்டபத்து 1071 பெருமையனை' என்றார். கேதங்கள் - துன்பங்கள். அவை பிறவியி னால் வரும் மூவகைத் துன்பங்கள். கிளரொளி - தூண்டப்படாது தானே கிளர்ந்து விளங்கும் ஒளி. ஈண்டு அதனையுடைய உருவினனை உணர்த்தியது. மரகதத்தை என்றது இறைவன் தனது அருட்சத் தியாகிய மரசுதமணி வண்ணத்தையுடைய உமையம்மையை பாகத்துடைமைபற்றிக் கூறியதாகும். ஒரு "செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தன்னைத் திக ழொளியை மரகதத்தை" தாவு. 214-9 ''பச்சை நிறமுடையர்” "செம்பொனே மரகதமே மணியே போற்றி" "மரகதத்தின் உருவினானை" "மலைமகள் தங்கோவை மாநீர் முத்தை மரகதத்தை” நாவு.230-7 நாவு.245-7 நாவு.280-7 நாவு.293-3 என அப்பர் தேவாரத்தும் அருளியவாறுங் காண்க. இதன் கண் 'பெருமையனைக் கிளரொளியை மரகதத்தை விளங் குந் தில்லை கண்டேன்" என்பதனால் நிருத்ததரிசனம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 10
கண்டபத்து 1071 பெருமையனை ' என்றார் . கேதங்கள் - துன்பங்கள் . அவை பிறவியி னால் வரும் மூவகைத் துன்பங்கள் . கிளரொளி - தூண்டப்படாது தானே கிளர்ந்து விளங்கும் ஒளி . ஈண்டு அதனையுடைய உருவினனை உணர்த்தியது . மரகதத்தை என்றது இறைவன் தனது அருட்சத் தியாகிய மரசுதமணி வண்ணத்தையுடைய உமையம்மையை பாகத்துடைமைபற்றிக் கூறியதாகும் . ஒரு செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தன்னைத் திக ழொளியை மரகதத்தை தாவு . 214-9 ' ' பச்சை நிறமுடையர் செம்பொனே மரகதமே மணியே போற்றி மரகதத்தின் உருவினானை மலைமகள் தங்கோவை மாநீர் முத்தை மரகதத்தை நாவு.230-7 நாவு.245-7 நாவு.280-7 நாவு.293-3 என அப்பர் தேவாரத்தும் அருளியவாறுங் காண்க . இதன் கண் ' பெருமையனைக் கிளரொளியை மரகதத்தை விளங் குந் தில்லை கண்டேன் என்பதனால் நிருத்ததரிசனம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 10