திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
பிரார்த்தனைப்பத்து
காண்பான்
றது - அவர்கள் பிரிந்த பின்னாளில் துன்பம் வந்து நிலைபெற்றுவிட்
டது. உடையானே உலர்ந்து போனேன் - என்னை உடையானே அத்
துன்பத்தால் வாடிப்போனேன்; உலவா இன்ப சுடர்
அலந்து போனேன் - என்றும் குறைதலில்லாத பேரின்பத்தைத் தரு
கின்ற நின் ஒளியுருவினைச் சிவஞானத்தாற் றரிசிக்கும் பொருட்டு
விரும்பியும் அதனைக் காணப் பெறாது யான் துன்பப்பட்டுப்
போனேன்; அடியேற்கு ஆர்வம் கூ'T அருள் செய்யாய் - அடியே
னுக்கு அதனைக் காணும் பொருட்டு அன்பு மிகும்படி அருள் செய்
வாயாக.
1073
அன்று நின் அடியாரொடு கூடிக் களிப்படைந்து வாளா
இருந்தேன்; காலங்கள் கழிந்து போயின, அவர்களைப் பிரிந்த பின்
னாளில் துன்பம் வந்து நிலைபெற்று விட்டது. உடையானே, உலர்ந்து
போனேன்; என்றும் குறைதலில்லாத பேரின்பத்தைத் தருகின்ற
சுடரைக் காணும் பொருட்டு அலந்து போனேன்; அடியேனுக்கு
அதனைக் காணு டாருட்டு அன்பு மிகும்படி அருள் செய்வாயாக
என்பதாம்.
மெய்யடியார்க
அன்று என்பது இறைவன் அடிகளை ஆட்கொண்டு மறைந்து
சென்ற நாளைக் குறித்தது. அந்நாள் தொடக்கம்
ளோடு கலந்து மகிழ்ந்திருந்த அடிகள் அவர்களும் பிரிந்து செல்வர்
என்பதனைக் கருதிற்றிலர். அதனைக் குறிக்கவே 'வாளா' என்றார்.
மெய்யடியார்களைப் பிரிந்த பின்னர் அடிகள் மதுரை மன்னவன் முன்
செல்ல வேண்டி நேர்ந்தமையின் அங்ஙனம் சென்ற காலங்களைப்
"புலர்ந்துபோன காலங்கள்'' என்றும், மன்னவனது கட்டளைக்கு
அடங்கவேண்டியிருந்ததை 'இடர்' என்றும் அடிகள் குறித்துள்ளார்.
புலர்தல் - விடிதல். அது ஈண்டுக் கழிதலை உணர்த்தியது. 'காலங்கள்
எனப்பன்மை கூறியது நாட்கள் பலவாகக் கழிந்தமை பற்றியாகும்.
"நம்பா நின் சீலங்கள் ஏத்தாதே தீவினையேன் யான் இருந்தேன்
காலங்கள் போன கழிந்து"
(கயிலை பாதி.20
என வருவன காண்க. பின்னாள் என்றது அடிகள் மதுரைக்குச்
சென்ற நாளை. உலர்ந்து போனமைக்கு ஏது இடர் என்க. உலவா -
குறைதலில்லாத. "அப்பெருமை தருமுலவாக் கோட்டை தன்னை"
(நம்பி திருவிளை. உலவாக்.13) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க.
அலத்தல் - துன்பப்படுதல். ஆர்வம் அன்பு.
இதன் கண் 'உலவா இன்பச் சுடர் காண்பான் அலந்து
போனேன் ஆர்வங்கூர அருளாய்" என்பதனால் சதாமுத்தி என்னும்
பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க.
1
பிரார்த்தனைப்பத்து
காண்பான்
றது
-
அவர்கள்
பிரிந்த
பின்னாளில்
துன்பம்
வந்து
நிலைபெற்றுவிட்
டது
.
உடையானே
உலர்ந்து
போனேன்
-
என்னை
உடையானே
அத்
துன்பத்தால்
வாடிப்போனேன்
;
உலவா
இன்ப
சுடர்
அலந்து
போனேன்
-
என்றும்
குறைதலில்லாத
பேரின்பத்தைத்
தரு
கின்ற
நின்
ஒளியுருவினைச்
சிவஞானத்தாற்
றரிசிக்கும்
பொருட்டு
விரும்பியும்
அதனைக்
காணப்
பெறாது
யான்
துன்பப்பட்டுப்
போனேன்
;
அடியேற்கு
ஆர்வம்
கூ
'
T
அருள்
செய்யாய்
-
அடியே
னுக்கு
அதனைக்
காணும்
பொருட்டு
அன்பு
மிகும்படி
அருள்
செய்
வாயாக
.
1073
அன்று
நின்
அடியாரொடு
கூடிக்
களிப்படைந்து
வாளா
இருந்தேன்
;
காலங்கள்
கழிந்து
போயின
அவர்களைப்
பிரிந்த
பின்
னாளில்
துன்பம்
வந்து
நிலைபெற்று
விட்டது
.
உடையானே
உலர்ந்து
போனேன்
;
என்றும்
குறைதலில்லாத
பேரின்பத்தைத்
தருகின்ற
சுடரைக்
காணும்
பொருட்டு
அலந்து
போனேன்
;
அடியேனுக்கு
அதனைக்
காணு
டாருட்டு
அன்பு
மிகும்படி
அருள்
செய்வாயாக
என்பதாம்
.
மெய்யடியார்க
அன்று
என்பது
இறைவன்
அடிகளை
ஆட்கொண்டு
மறைந்து
சென்ற
நாளைக்
குறித்தது
.
அந்நாள்
தொடக்கம்
ளோடு
கலந்து
மகிழ்ந்திருந்த
அடிகள்
அவர்களும்
பிரிந்து
செல்வர்
என்பதனைக்
கருதிற்றிலர்
.
அதனைக்
குறிக்கவே
'
வாளா
'
என்றார்
.
மெய்யடியார்களைப்
பிரிந்த
பின்னர்
அடிகள்
மதுரை
மன்னவன்
முன்
செல்ல
வேண்டி
நேர்ந்தமையின்
அங்ஙனம்
சென்ற
காலங்களைப்
புலர்ந்துபோன
காலங்கள்
'
'
என்றும்
மன்னவனது
கட்டளைக்கு
அடங்கவேண்டியிருந்ததை
'
இடர்
'
என்றும்
அடிகள்
குறித்துள்ளார்
.
புலர்தல்
-
விடிதல்
.
அது
ஈண்டுக்
கழிதலை
உணர்த்தியது
.
'
காலங்கள்
எனப்பன்மை
கூறியது
நாட்கள்
பலவாகக்
கழிந்தமை
பற்றியாகும்
.
நம்பா
நின்
சீலங்கள்
ஏத்தாதே
தீவினையேன்
யான்
இருந்தேன்
காலங்கள்
போன
கழிந்து
(
கயிலை
பாதி
.20
என
வருவன
காண்க
.
பின்னாள்
என்றது
அடிகள்
மதுரைக்குச்
சென்ற
நாளை
.
உலர்ந்து
போனமைக்கு
ஏது
இடர்
என்க
.
உலவா
-
குறைதலில்லாத
.
அப்பெருமை
தருமுலவாக்
கோட்டை
தன்னை
(
நம்பி
திருவிளை
.
உலவாக்
.13
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
அலத்தல்
-
துன்பப்படுதல்
.
ஆர்வம்
அன்பு
.
இதன்
கண்
'
உலவா
இன்பச்
சுடர்
காண்பான்
அலந்து
போனேன்
ஆர்வங்கூர
அருளாய்
என்பதனால்
சதாமுத்தி
என்னும்
பதிகநுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
1