திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கள் மருட்சி நிறைந்த ஓர் உன்மத்தன் வருகின்றான் என்று சொல்லி அச்சமடையாதிருக்கும் பொருட்டு வீடு பேற்றிற்கு ஏதுவாகிய மெய்யன்பினை நான் பெறவேண்டும்; எனக்கருள் செய்வாயாக என்ப பதாம். 1076 யாக் கண் பொருந்திய அருட் பெருங்கடல் எனவும் அமுதப் பெருங்கடல் எனவும் தனித்தனி இயைக்க, "அச்சந் தீர்த்தநின் அருட் பெருங்கடலில்' (செத்திலா.10) எனவும் "மாலமுதப் பெருங்கடலே" (சத. 26) என வும் வருவன காண்க. அமுதம் - வீடு பேறாகிய அமுதம். அடியார் என்றது தம்முடன் இருந்த மெய்யடியார் கூட்டத்தை. அழுந்த- அழுந்தி இன்புற. இருளார் ஆக்கை - ஆணவமலத்துளதாகிய ஆக்கை எனினுமாம். எய்த்தேன் - இளைத்தேன். இருள்புரி கையி லே கிடந் தெய்த்தனன்'" (அடைக். 5) "எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்ககில்லேன்'' (ஆசை. 6) என வருவன காண்க. டாய் முன்னிலை அசை. மருளார் மனம் - மயக்கம் மனம். "மருளார் மனத்தோடுனைப் பிரிந்து வருந்துவேனை" (கோயில் மூத்.8) என அடிகள் கூறுதல் காண்க. உலகியலில் வேறுபட்டு நிற்ற லின் அடிகளைக் கண்டோர் "உன்மத்தன் வருமால்" என்று கூறுவரா யினர். அடிகள் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டபின் உன்மத்தன் என்று கூறும்படியான நிலையை எய்தியமை "மனவாசகங் கடந்தான் எனை மத்தோன்மத்த னாக்கி (உயிருண்ணி.3) என்பதனாலுமறியப்படும். வெருவுதல் - அஞ்சுதல். மெய்யன்பை நான் இயையும். அதனை அருள் செய்யவேண்டுமென்பது குறிப்பெச்சம். "நின்தன் வார்கழற்கு அன்பெனக்கு நிரந்தரமாயருளாய்" (சதகம் 6) என அடிகள் இறைவனிடத்துச் செய்யும் அன்பைப் பிறி தோரிடத்து வேண்டுதல் காண்க. பெறவேண்டும் இதன்கண் "மெய்யன்பை உடையாய் பெறநான் வேண்டும்' என்பதனால் சதாமுத்தி என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 486 வேண்டும் வேண்டும் மெய்யடியார் உள்ளே விரும்பி யெனையருளால் ஆண்டா யடியேன் இடர்களைந்த அமுதே யருமா மணிமுத்தே தூண்டா விளக்கின் சுடரனையாய் என தொண்ட னேற்கும் உண்டாங்கொல் வேண்டா தொன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே. 3 3.
திருவாசக ஆராய்ச்சியுரை கள் மருட்சி நிறைந்த ஓர் உன்மத்தன் வருகின்றான் என்று சொல்லி அச்சமடையாதிருக்கும் பொருட்டு வீடு பேற்றிற்கு ஏதுவாகிய மெய்யன்பினை நான் பெறவேண்டும் ; எனக்கருள் செய்வாயாக என்ப பதாம் . 1076 யாக் கண் பொருந்திய அருட் பெருங்கடல் எனவும் அமுதப் பெருங்கடல் எனவும் தனித்தனி இயைக்க அச்சந் தீர்த்தநின் அருட் பெருங்கடலில் ' ( செத்திலா .10 ) எனவும் மாலமுதப் பெருங்கடலே ( சத . 26 ) என வும் வருவன காண்க . அமுதம் - வீடு பேறாகிய அமுதம் . அடியார் என்றது தம்முடன் இருந்த மெய்யடியார் கூட்டத்தை . அழுந்த அழுந்தி இன்புற . இருளார் ஆக்கை - ஆணவமலத்துளதாகிய ஆக்கை எனினுமாம் . எய்த்தேன் - இளைத்தேன் . இருள்புரி கையி லே கிடந் தெய்த்தனன் ' ( அடைக் . 5 ) எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்ககில்லேன் ' ' ( ஆசை . 6 ) என வருவன காண்க . டாய் முன்னிலை அசை . மருளார் மனம் - மயக்கம் மனம் . மருளார் மனத்தோடுனைப் பிரிந்து வருந்துவேனை ( கோயில் மூத் .8 ) என அடிகள் கூறுதல் காண்க . உலகியலில் வேறுபட்டு நிற்ற லின் அடிகளைக் கண்டோர் உன்மத்தன் வருமால் என்று கூறுவரா யினர் . அடிகள் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டபின் உன்மத்தன் என்று கூறும்படியான நிலையை எய்தியமை மனவாசகங் கடந்தான் எனை மத்தோன்மத்த னாக்கி ( உயிருண்ணி .3 ) என்பதனாலுமறியப்படும் . வெருவுதல் - அஞ்சுதல் . மெய்யன்பை நான் இயையும் . அதனை அருள் செய்யவேண்டுமென்பது குறிப்பெச்சம் . நின்தன் வார்கழற்கு அன்பெனக்கு நிரந்தரமாயருளாய் ( சதகம் 6 ) என அடிகள் இறைவனிடத்துச் செய்யும் அன்பைப் பிறி தோரிடத்து வேண்டுதல் காண்க . பெறவேண்டும் இதன்கண் மெய்யன்பை உடையாய் பெறநான் வேண்டும் ' என்பதனால் சதாமுத்தி என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 486 வேண்டும் வேண்டும் மெய்யடியார் உள்ளே விரும்பி யெனையருளால் ஆண்டா யடியேன் இடர்களைந்த அமுதே யருமா மணிமுத்தே தூண்டா விளக்கின் சுடரனையாய் என தொண்ட னேற்கும் உண்டாங்கொல் வேண்டா தொன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே . 3 3 .