திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

பிரார்த்தனைப்பத்து 1079 "அடியேனுன், அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்'' (கோயில் மூத். !) என அடிசன் பிறிதோரிடத்து வேண்டிக் கேட்டவாறுமறிக. காவியும் கயலும் கண்களுக்கு நிறத்தினாலும் பிறழ்ச்சியினாலும் உவமை. "காவி மலர் புரையுங் கண்ணார்' "காவியங் கண்ணளாகி" "மதர்கயன் மலைப்பினன்ன கண்" 'கயன் மலைப்பன்ன கண்ணும்" "கயன்மாண்ட கண்ணிதன் பங்கன்” என வருவனவுங் காண்க. கயற்கண்ணாள் பங்கா என்ற விசேட ணத்தால் உன்றன் கருணை கிடைக்கப் பெறும் என்பதும் அதனால் யாதுமின்றி அறுதல் பாவியேற்கும் உண்டாகும் என்பதும் போத ரும். ஞான.206-12 நாவு.32-7 அகநா.140-10 ஞானமிர்.67-3 தெள்.11 பரமானந்தப் பழங் கடல் என்பது வீடு பேற்றினை அருளும் இறைவனைக் குறித்தது. 'பரமானந்தப் பழங்கட லதுவே, கருமா முகிலிற் றோன்றி" எனத் திருவண்டப் பகுதியில் (66 - 7) அடிகள் அருளியவாறுங் காண்க. பழங்கடல் என்பதில் பழமை இறைவனது என்று முளதாந்தன்மையையும், கடல் அருள் மிகுதியையும் புலப்படுத் தின. ஆவி அறுதல் - தான் என்னும் உயிர் உணர்வு ஒழிதல். யாக்கை அறுதல் - தூல சூக்கும தேகங்கள் நீங்குதல். ஓகாரம்- ஐயம். கயிறு 488 அறவே பெற்றார் நின்னன்பர் அந்த மின்றி யகநெகவும் புறமே கிடந்து புலைநாயேன் புலம்பு கின்றேன் உடையானே பெறவே வேண்டும் மெய்யன்பு பேரா வொழியாப் பிரிவில்லா மறவா நினையா அளவிலா மாளா வின்ப மாகடலே. 100003 சேர்ந்து ஆவியாக்கை என்பதனால் சதாமுத்தி இதன்கண் "பரமானந்தப் பழங்கடல் யானெனதென்றி யாதுமின்றி யறுதலே" என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. ப-ரை. உடையானே - என்னை ஆளாகவுடையவனே, அற பெற் றார் நின் அன்பர் - நின்னை மிகுதியும் தமதாக்கிக்கொண்ட மெய்யன் பர்கள், அந்தம் இன்றி அக நெகவும் - அதனால் முடிவின்றி உள்ளம் நெகிழ்ந்து மகிழந்திருக்கவும், புலை நாயேன் புறமே கிடந்து புலம்பு
பிரார்த்தனைப்பத்து 1079 அடியேனுன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் ' ' ( கோயில் மூத் . ! ) என அடிசன் பிறிதோரிடத்து வேண்டிக் கேட்டவாறுமறிக . காவியும் கயலும் கண்களுக்கு நிறத்தினாலும் பிறழ்ச்சியினாலும் உவமை . காவி மலர் புரையுங் கண்ணார் ' காவியங் கண்ணளாகி மதர்கயன் மலைப்பினன்ன கண் ' கயன் மலைப்பன்ன கண்ணும் கயன்மாண்ட கண்ணிதன் பங்கன் என வருவனவுங் காண்க . கயற்கண்ணாள் பங்கா என்ற விசேட ணத்தால் உன்றன் கருணை கிடைக்கப் பெறும் என்பதும் அதனால் யாதுமின்றி அறுதல் பாவியேற்கும் உண்டாகும் என்பதும் போத ரும் . ஞான.206-12 நாவு.32-7 அகநா.140-10 ஞானமிர்.67-3 தெள் .11 பரமானந்தப் பழங் கடல் என்பது வீடு பேற்றினை அருளும் இறைவனைக் குறித்தது . ' பரமானந்தப் பழங்கட லதுவே கருமா முகிலிற் றோன்றி எனத் திருவண்டப் பகுதியில் ( 66 - 7 ) அடிகள் அருளியவாறுங் காண்க . பழங்கடல் என்பதில் பழமை இறைவனது என்று முளதாந்தன்மையையும் கடல் அருள் மிகுதியையும் புலப்படுத் தின . ஆவி அறுதல் - தான் என்னும் உயிர் உணர்வு ஒழிதல் . யாக்கை அறுதல் - தூல சூக்கும தேகங்கள் நீங்குதல் . ஓகாரம் ஐயம் . கயிறு 488 அறவே பெற்றார் நின்னன்பர் அந்த மின்றி யகநெகவும் புறமே கிடந்து புலைநாயேன் புலம்பு கின்றேன் உடையானே பெறவே வேண்டும் மெய்யன்பு பேரா வொழியாப் பிரிவில்லா மறவா நினையா அளவிலா மாளா வின்ப மாகடலே . 100003 சேர்ந்து ஆவியாக்கை என்பதனால் சதாமுத்தி இதன்கண் பரமானந்தப் பழங்கடல் யானெனதென்றி யாதுமின்றி யறுதலே என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . - ரை . உடையானே - என்னை ஆளாகவுடையவனே அற பெற் றார் நின் அன்பர் - நின்னை மிகுதியும் தமதாக்கிக்கொண்ட மெய்யன் பர்கள் அந்தம் இன்றி அக நெகவும் - அதனால் முடிவின்றி உள்ளம் நெகிழ்ந்து மகிழந்திருக்கவும் புலை நாயேன் புறமே கிடந்து புலம்பு