திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
1080
திருவாசக ஆராய்ச்சியுரை
கின்றேன் - இழிவுடைய நாயினேன் நின் மெய்யடியார் கூட்டத்தினின்
றும் பிரிந்து வெளியே கிடந்து நின்னைப் பெற மாட்டாமையால்
தனித்து வருந்துகின்றேன், மெய் அன்பு - உண்மையன்பினையும், பேரா
ஒழியா பிரிவு இல்லா மறவா நினையா அளவு இல்லா மாளா இன்பமா
கடல் - நீங்குதலில்லாத, முடிதலில்லாத, நின்னைப் பிரிதல் இல்லாத
நின்னை மறவாத, மறவாமையால் மீள நினைத்தல் வேண்டாத எல்லை
யில்லாத தொலையாத பேரின்பக் கடலாகிய நின்னையும், பெற வேண்
டும் - அடியேன் பெறவேண்டும். அங்ஙனம் பெற அருள் செய்க.
உடையரனே, நின்னை மிகவும் பெற்ற மெய்யடியார்கள் அந்த
மின்றி அகநெகவும் இழிவுடைய நாயினேன் அம்மெய்யடியார் கூட்
டத்தினின்றும் பிரிந்து புறமே கிடந்து நின்னைப் பெறமாட்டாமை
யால் புலம்புகின்றேன். மெய்யன்பினையும் பேரின்பக் கடலாகிய
நின்னையும் அடியேன் பெற வேண்டும். அங்ஙனம் பெற அருள் செய்க
என்பதாம்.
அற என்பது மிகுதிப்பொருள் தருவதோர் உரிச்சொல். இதனை
'அறவுந்தருணன் அறவும் விருத்தன் அறவும் அழகற்றானவன்" என்
னும் சைவசமய நெறியானு முணர்க. அறவே பெற்றார் நின்னன்பர்
என்பதனால் பெறப்பட்ட பொருள் நீயே என்பது புலனாகும். நின் மெய்
யடியார் கூட்டத்தில் நின்னாற் சேர்க்கப்பட்ட யான் அவர்கள் நின்னை
மிகுதியும் பெற்று அந்தமின்றி அகநெகிழ்ந்து மகிழ்ந்திருக்கவும், புலை
நாயேன் புறத்தே கிடந்து தனித்து வருந்துதல் நின் உடைமையாகிய
எனக்கு முறைமையன்றாகும். ஆதலால் மெய்யன்பையும் இன்பமாகட
ல கிய நின்னையும் பெறவேண்டும். அங்ஙனம் அருள் செய்க என
வேண்டினர். அறவே புறமே கடலே என்பவற்றில் ஏகாரம் அசை.
பெறவே என்பதில் ஏகாரம் தேற்றம். பேரா முதலிய ஈறு கெட்ட
எதிர்மறைப் பெயரெச்சங்கள் இன்பமாக்கடலொடு தனித்தனி சென்
றியையும். இன்பம் இறைவன் அருளும் வீடு பேற்றினையும், கடல்
இறைவனையும் குறிக்கும்.
இதன்சண் "பெறவே வேண்டும் மெய்யன்பு... இன்பமா கடலே"
என்பவற்றால் சதாமுத்தி என்னும் பதிகப்பொருள் புலப்படுதல்
காண்க.
489
கடலே மனைய ஆனந்தம்
கண்டா ரெல்லாம் கவர்ந்துண்ண
இடரே பெருக்கி யேசற்றிங்
கிருத்த லழகோ அடிநாயேன்
1080
திருவாசக
ஆராய்ச்சியுரை
கின்றேன்
-
இழிவுடைய
நாயினேன்
நின்
மெய்யடியார்
கூட்டத்தினின்
றும்
பிரிந்து
வெளியே
கிடந்து
நின்னைப்
பெற
மாட்டாமையால்
தனித்து
வருந்துகின்றேன்
மெய்
அன்பு
-
உண்மையன்பினையும்
பேரா
ஒழியா
பிரிவு
இல்லா
மறவா
நினையா
அளவு
இல்லா
மாளா
இன்பமா
கடல்
-
நீங்குதலில்லாத
முடிதலில்லாத
நின்னைப்
பிரிதல்
இல்லாத
நின்னை
மறவாத
மறவாமையால்
மீள
நினைத்தல்
வேண்டாத
எல்லை
யில்லாத
தொலையாத
பேரின்பக்
கடலாகிய
நின்னையும்
பெற
வேண்
டும்
-
அடியேன்
பெறவேண்டும்
.
அங்ஙனம்
பெற
அருள்
செய்க
.
உடையரனே
நின்னை
மிகவும்
பெற்ற
மெய்யடியார்கள்
அந்த
மின்றி
அகநெகவும்
இழிவுடைய
நாயினேன்
அம்மெய்யடியார்
கூட்
டத்தினின்றும்
பிரிந்து
புறமே
கிடந்து
நின்னைப்
பெறமாட்டாமை
யால்
புலம்புகின்றேன்
.
மெய்யன்பினையும்
பேரின்பக்
கடலாகிய
நின்னையும்
அடியேன்
பெற
வேண்டும்
.
அங்ஙனம்
பெற
அருள்
செய்க
என்பதாம்
.
அற
என்பது
மிகுதிப்பொருள்
தருவதோர்
உரிச்சொல்
.
இதனை
'
அறவுந்தருணன்
அறவும்
விருத்தன்
அறவும்
அழகற்றானவன்
என்
னும்
சைவசமய
நெறியானு
முணர்க
.
அறவே
பெற்றார்
நின்னன்பர்
என்பதனால்
பெறப்பட்ட
பொருள்
நீயே
என்பது
புலனாகும்
.
நின்
மெய்
யடியார்
கூட்டத்தில்
நின்னாற்
சேர்க்கப்பட்ட
யான்
அவர்கள்
நின்னை
மிகுதியும்
பெற்று
அந்தமின்றி
அகநெகிழ்ந்து
மகிழ்ந்திருக்கவும்
புலை
நாயேன்
புறத்தே
கிடந்து
தனித்து
வருந்துதல்
நின்
உடைமையாகிய
எனக்கு
முறைமையன்றாகும்
.
ஆதலால்
மெய்யன்பையும்
இன்பமாகட
ல
கிய
நின்னையும்
பெறவேண்டும்
.
அங்ஙனம்
அருள்
செய்க
என
வேண்டினர்
.
அறவே
புறமே
கடலே
என்பவற்றில்
ஏகாரம்
அசை
.
பெறவே
என்பதில்
ஏகாரம்
தேற்றம்
.
பேரா
முதலிய
ஈறு
கெட்ட
எதிர்மறைப்
பெயரெச்சங்கள்
இன்பமாக்கடலொடு
தனித்தனி
சென்
றியையும்
.
இன்பம்
இறைவன்
அருளும்
வீடு
பேற்றினையும்
கடல்
இறைவனையும்
குறிக்கும்
.
இதன்சண்
பெறவே
வேண்டும்
மெய்யன்பு
...
இன்பமா
கடலே
என்பவற்றால்
சதாமுத்தி
என்னும்
பதிகப்பொருள்
புலப்படுதல்
காண்க
.
489
கடலே
மனைய
ஆனந்தம்
கண்டா
ரெல்லாம்
கவர்ந்துண்ண
இடரே
பெருக்கி
யேசற்றிங்
கிருத்த
லழகோ
அடிநாயேன்