திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1032 திருவாசக ஆராய்ச்சியுரை வாசனாம் செய்கின்ற வாசனாமலத்தை. சோதீ - அண்மை விளி. லத்தை இருள் என்றதனால் அதனை நீக்கும் ஆரருளைச் சுடர் என் றார். துணிதல் வெட்டுதல் எனப் பொருள்படுதலின் அதனை தேச உருவகமாகக் கொண்டு வாசனாமலமாகிய இருள்மலத்தை ஆரருட் சுடராகிய வாளினால் வெட்டியருள்க எனவுரைக்க. ஏக இதன்கண் “சுடரார் அருளால் இருள் நீங்கச் சோதீ இனித்தான் துணியாயே" என்பதனால் சதாமுத்தி என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 190. துணியா வுருகா அருள்பெருகத் தோன்றுந் தொண்ட ரிடைப்புகுந்து திணியார் மூங்கிற் சிந்தையேன் சிவனே நின்று தேய்கின்றேன் அணியார் அடியா ருனக்குள்ள அன்புந் தாராய் அருளளியத் தணியா தொல்லை வந்தருளித் தளிர்ப்பொற் பாதம் தாராயே. 7 ப - ரை. புகுந்தி மூங்கில் சிவனே - சிவபெருமானே, துணியா உருகா அருள் பெருக தோன்றும் தொண்டர் இடை புகுந்து - வாசனாமலம் சேதிக் கப் பெற்று அன்பினால் உள்ளம் உருகுதலால் நின் அருட்பொலிவு மிகவும் தோன்றுகின்ற நின்மெய்யடியார் கூட்டத்தினுள் ருந்தும், இப்போது யான் அவரைப் பிரிந்து, திணி ஆர் சிந்தையேன் நின்று தேய்கின்றேன்;- புறத்தே திண்மை பொருந் திய மூங்கிலைப் போன்ற நெகிழா மனத்தையுடைய யான் இவ்வுல கில் நிலை பெற்று நின்று தேய்கின்றேன்; அருள் அளிய தணியாது ஒல்லை வந்தருளி - அருள் கனியும்படி தாழ்க்காமல் என்மனத்தின் கண் விரைவில் எழுந்தருளி, அணி ஆர் அடியார் உனக்கு அன்பும் தாராய் - அழகு பொருந்திய நின் அடியவர்கள் நினக்குச் செய்கின்ற மெய்யன்பினையும் எனக்குத் தரவேண்டும், தளிர் பொன் பாதம் தாராய் - தளிர் போன்ற உன் பொன்னடிகளையும் குத் தரவேண்டும். உள்ள எனக் சிவனே,நின் மெய்யடியார் கூட்டத்தில் புகுந்திருந்தும் இப் போது யான் அவரைப் பிரிந்து திணியார் மூங்கிலைப் போன்றவன் னெஞ்சுடையவனாகிய யான் இவ்வுலகில் நின்று தேய்கின்றேன். அருள் கனியும்படி விரைந்து என் மனத்தின் தோன்றியருளி நின் மெய்யடியவர்கள் நினக்குச் செய்கின்ற மெய்யன்பினையும் நின் பொன்னடிகளையும் எனக்குத் தருதல் வேண்டும் என்பதாம். கண்
1032 திருவாசக ஆராய்ச்சியுரை வாசனாம் செய்கின்ற வாசனாமலத்தை . சோதீ - அண்மை விளி . லத்தை இருள் என்றதனால் அதனை நீக்கும் ஆரருளைச் சுடர் என் றார் . துணிதல் வெட்டுதல் எனப் பொருள்படுதலின் அதனை தேச உருவகமாகக் கொண்டு வாசனாமலமாகிய இருள்மலத்தை ஆரருட் சுடராகிய வாளினால் வெட்டியருள்க எனவுரைக்க . ஏக இதன்கண் சுடரார் அருளால் இருள் நீங்கச் சோதீ இனித்தான் துணியாயே என்பதனால் சதாமுத்தி என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 190 . துணியா வுருகா அருள்பெருகத் தோன்றுந் தொண்ட ரிடைப்புகுந்து திணியார் மூங்கிற் சிந்தையேன் சிவனே நின்று தேய்கின்றேன் அணியார் அடியா ருனக்குள்ள அன்புந் தாராய் அருளளியத் தணியா தொல்லை வந்தருளித் தளிர்ப்பொற் பாதம் தாராயே . 7 - ரை . புகுந்தி மூங்கில் சிவனே - சிவபெருமானே துணியா உருகா அருள் பெருக தோன்றும் தொண்டர் இடை புகுந்து - வாசனாமலம் சேதிக் கப் பெற்று அன்பினால் உள்ளம் உருகுதலால் நின் அருட்பொலிவு மிகவும் தோன்றுகின்ற நின்மெய்யடியார் கூட்டத்தினுள் ருந்தும் இப்போது யான் அவரைப் பிரிந்து திணி ஆர் சிந்தையேன் நின்று தேய்கின்றேன் ; - புறத்தே திண்மை பொருந் திய மூங்கிலைப் போன்ற நெகிழா மனத்தையுடைய யான் இவ்வுல கில் நிலை பெற்று நின்று தேய்கின்றேன் ; அருள் அளிய தணியாது ஒல்லை வந்தருளி - அருள் கனியும்படி தாழ்க்காமல் என்மனத்தின் கண் விரைவில் எழுந்தருளி அணி ஆர் அடியார் உனக்கு அன்பும் தாராய் - அழகு பொருந்திய நின் அடியவர்கள் நினக்குச் செய்கின்ற மெய்யன்பினையும் எனக்குத் தரவேண்டும் தளிர் பொன் பாதம் தாராய் - தளிர் போன்ற உன் பொன்னடிகளையும் குத் தரவேண்டும் . உள்ள எனக் சிவனே நின் மெய்யடியார் கூட்டத்தில் புகுந்திருந்தும் இப் போது யான் அவரைப் பிரிந்து திணியார் மூங்கிலைப் போன்றவன் னெஞ்சுடையவனாகிய யான் இவ்வுலகில் நின்று தேய்கின்றேன் . அருள் கனியும்படி விரைந்து என் மனத்தின் தோன்றியருளி நின் மெய்யடியவர்கள் நினக்குச் செய்கின்ற மெய்யன்பினையும் நின் பொன்னடிகளையும் எனக்குத் தருதல் வேண்டும் என்பதாம் . கண்