திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

பிரார்த்தனைப்பத்து கோவை 186 உரை. திருத்தித் திருத்தி வந்தென் சிந்தையிடங் கொள் கயிலாயா" (சுந். 47 - 8) என வருவனவுங் காண்க. பேராமை நீங்காமை. இதன்கண், 'பேரானந்தம் பேராமை வைக்க வேண்டும்" என் பதனால் சதாமுத்தி என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 9 492 மானோர் பங்கா வந்திப்பார் மதுரக் கனியே மனநெகா நானோர் தோளாச் சுரையொத்தால் நம்பி யித்தால் வாழ்ந்தாயோ ஊனே புகுந்த வுனையுணர்ந்தே 1085 உருகிப் பெருகும் உள்ளத்தைக் கோனே யருளுங் காலந்தான் கொடியேற் கென்றே கூடுவதே. ப-ரை. மான் ஓர் பங்கா - மானின் நோக்குப் போலும் நோக் கினையுடைய உமையம்மையை இடப்பாகத்திலுடையவனே, வந்திப் பார் மதுரக் கனியே - நின்னை வணங்குவார்களுக்கு மதுரமாகிய கனி போன்றவனே, மனம் நெகா நான் - அன்பினால் மனம் நெகிழாத நான், ஓர் தோளா சுரை ஒத்தால் - ஒரு தோண்டப்படாத சுரைக்காய் போல் பயனற்றிருந்தால், நம்பி - உயர்வுடையோனே. இத்தால் வாழ்ந்தாயோ - இதனால் நீ வாழ்ந்துவிட்டனையோ? ஊனே புகுந்த உனை உணர்ந்து- என் ஊனுடம்பின் கண் மனத்தினை இடமாகக் கொண்டு புகுந்துள்ள உன்னை அறிந்து, உருகி பெருகும் உள்ளத்தை - அன்பினால் உருகி அருள் பெருகப் பெறுகின்ற மனத்தினை, கோனே- தலைவனே, அருளும் காலம்தான் கொடியேற்கு கூடுவது என்றோ- தந் தருளும் நாள் கொடியேனுக்கு வந்து சேருவது எந்நாளோ? மானோர் பங்கா, நின்னை வந்திப்பார் மதுரக் கனியே, அன்பினால் மனம் நெகிழாத நான் ஓர் தோளாச் சுரை போல் ஆக்கப்பட்டால் இதனால் நீ வாழ்ந்துவிட்டாயோ? ஊனே புகுந்த உனை உணர்ந்து அன் பினால் உருகி அருள் பெருகும் உள்ளத்தை, கோனே, தந்தருளும் காலந்தான் கொடியேனுக்கு வந்து கூடுவது எந்நாளோ என்பதாம். மான் என்பது உவமையாகுபெயராய் உமையம்மையை உணர்த் தியது. மதுரம் - இனிமை. தோளாச் சுரைக்காய் - தோண்டப்படாத சுரைக்காய். முதிர்ந்த சுரைக்காயைத் தோண்டி உள்ளேயுள்ள வற்றைச் சுகிர்ந்தெடுத்து உலர வைத்து நீர்க்குடுக்கையாகக் கொள் வர். தோளாச் சுரைக்காய் பயன்படாதவாறு போலத், தாமும் இறை பயனற்றுக் கிடப்பதனை உணர்த்துவார் "யானோர் தோளாச் சுரைக்காய் ஒத்தால்" என்றார், வன் அருளாமையான்
பிரார்த்தனைப்பத்து கோவை 186 உரை . திருத்தித் திருத்தி வந்தென் சிந்தையிடங் கொள் கயிலாயா ( சுந் . 47 - 8 ) என வருவனவுங் காண்க . பேராமை நீங்காமை . இதன்கண் ' பேரானந்தம் பேராமை வைக்க வேண்டும் என் பதனால் சதாமுத்தி என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 9 492 மானோர் பங்கா வந்திப்பார் மதுரக் கனியே மனநெகா நானோர் தோளாச் சுரையொத்தால் நம்பி யித்தால் வாழ்ந்தாயோ ஊனே புகுந்த வுனையுணர்ந்தே 1085 உருகிப் பெருகும் உள்ளத்தைக் கோனே யருளுங் காலந்தான் கொடியேற் கென்றே கூடுவதே . - ரை . மான் ஓர் பங்கா - மானின் நோக்குப் போலும் நோக் கினையுடைய உமையம்மையை இடப்பாகத்திலுடையவனே வந்திப் பார் மதுரக் கனியே - நின்னை வணங்குவார்களுக்கு மதுரமாகிய கனி போன்றவனே மனம் நெகா நான் - அன்பினால் மனம் நெகிழாத நான் ஓர் தோளா சுரை ஒத்தால் - ஒரு தோண்டப்படாத சுரைக்காய் போல் பயனற்றிருந்தால் நம்பி - உயர்வுடையோனே . இத்தால் வாழ்ந்தாயோ - இதனால் நீ வாழ்ந்துவிட்டனையோ ? ஊனே புகுந்த உனை உணர்ந்து- என் ஊனுடம்பின் கண் மனத்தினை இடமாகக் கொண்டு புகுந்துள்ள உன்னை அறிந்து உருகி பெருகும் உள்ளத்தை - அன்பினால் உருகி அருள் பெருகப் பெறுகின்ற மனத்தினை கோனே தலைவனே அருளும் காலம்தான் கொடியேற்கு கூடுவது என்றோ- தந் தருளும் நாள் கொடியேனுக்கு வந்து சேருவது எந்நாளோ ? மானோர் பங்கா நின்னை வந்திப்பார் மதுரக் கனியே அன்பினால் மனம் நெகிழாத நான் ஓர் தோளாச் சுரை போல் ஆக்கப்பட்டால் இதனால் நீ வாழ்ந்துவிட்டாயோ ? ஊனே புகுந்த உனை உணர்ந்து அன் பினால் உருகி அருள் பெருகும் உள்ளத்தை கோனே தந்தருளும் காலந்தான் கொடியேனுக்கு வந்து கூடுவது எந்நாளோ என்பதாம் . மான் என்பது உவமையாகுபெயராய் உமையம்மையை உணர்த் தியது . மதுரம் - இனிமை . தோளாச் சுரைக்காய் - தோண்டப்படாத சுரைக்காய் . முதிர்ந்த சுரைக்காயைத் தோண்டி உள்ளேயுள்ள வற்றைச் சுகிர்ந்தெடுத்து உலர வைத்து நீர்க்குடுக்கையாகக் கொள் வர் . தோளாச் சுரைக்காய் பயன்படாதவாறு போலத் தாமும் இறை பயனற்றுக் கிடப்பதனை உணர்த்துவார் யானோர் தோளாச் சுரைக்காய் ஒத்தால் என்றார் வன் அருளாமையான்