திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1086 திருவாசக ஆராய்ச்சியுரை ''ஆளாகாராளானாரை அடைந்துப்யார் மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் தோளாத சுரையோ தொழும்பர் செவி வாளாமாய்ந்து மண்ணாகிக் கழிவரே' 203-3 எனத் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியமை காண்க. நான் தோளாச் சுரைக்காயொத்தது நீ அருளாமையாலாதலின் அங்ஙனம் அருளாத நீ இதனால் வாழ்ந்துவிட்டனையோ என்பார் 'நம்பி இத்தால் வாழ்ந் தாயோ' என்றார். நம்பி - அண்மைவிளி. புருடோத்தமன் என்பது பொருள். இதனால் என்பது இத்தால் என வந்தது. வாழ்ந்தாயோ ஓகாரம் எதிர்மறை. ஊனே புகுந்த என்றது ஊனுடம்பின்கணுள்ள எனது உள்ளத்திற் புகுந்த என்றவாறு. "என் உளம்புகுந்த பேராசை வாரியனை" "என் உளம்புகுந்த திரு'' "உத்தமன்வந் துளம்புகலும்" அம்.2 தெள். 5 தோணோ.14 ''உள்ளம் புகுந்தென் உணர்வது வாயவொ ருத்தன்" குயிற். 4 என அடிகள் பிறாண்டும் அருளியவாறு காண்க. உணர்ந்து - அனுபவ ஞானத்தால் அறிந்து. தம்மைக் கொடியேற்கு என்றது பேரின்பத்தை உடனே பெறாமை பற்றியாகும். CO be இதன்கண் 'உனை உணர்ந்தே உருகிப் பெருகும் உள்ளத்தை அரு ளும் காலந்தான் கொடியேற் கென்றோ கூடுவதே" என்பதனால் சதா முத்தி என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 10 493. ***** requen கூடிக் கூடி யுன்னடியார் குனிப்பார் சிரிப்பார் களிப்பாரா வாடி வாடி வழியற்றேன் வற்றன் மரம்போல் நிற்பேனோ ஊடி யூடி யுடையாயொடு கலந்துள்ளுருகிப் பெருகிநெக் காடி யாடி யானந்தம் அதுவே யாக அருள் கலந்தே ப-ரை உன் அடியார் கூடி கூடி குனிப்பார் சிரிப்பார் களிப் பார் ஆ-உன்னுடைய மெய்யடியார்கள் தம்முள் இடையீடின்றிக் கூடியிருந்து ஆனந்தக் கூத்தாடுபவரும் சிரிப்பவரும் களிப்பவரும் ஆகி நிற்க,வழியற்றேன் - நின்னையடையும் வழியற்றவனாகிய யான், வாடி வாடி வற்றல் மரம்போல் நிற்பேனே -இடைவிடாது வாட்ட மடைந்து வற்றலாகிய மரத்தினைப் போல நிற்கக் கடவேனோ. உடையாயொடு ஊடி ஊடி கலந்து - என்னை அடிமையாகவுடைய நின்னோடு பிணங்கிப் பிணங்கிச் சேர்ந்து சேர்ந்து, உள் உருகி
1086 திருவாசக ஆராய்ச்சியுரை ' ' ஆளாகாராளானாரை அடைந்துப்யார் மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் தோளாத சுரையோ தொழும்பர் செவி வாளாமாய்ந்து மண்ணாகிக் கழிவரே ' 203-3 எனத் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியமை காண்க . நான் தோளாச் சுரைக்காயொத்தது நீ அருளாமையாலாதலின் அங்ஙனம் அருளாத நீ இதனால் வாழ்ந்துவிட்டனையோ என்பார் ' நம்பி இத்தால் வாழ்ந் தாயோ ' என்றார் . நம்பி - அண்மைவிளி . புருடோத்தமன் என்பது பொருள் . இதனால் என்பது இத்தால் என வந்தது . வாழ்ந்தாயோ ஓகாரம் எதிர்மறை . ஊனே புகுந்த என்றது ஊனுடம்பின்கணுள்ள எனது உள்ளத்திற் புகுந்த என்றவாறு . என் உளம்புகுந்த பேராசை வாரியனை என் உளம்புகுந்த திரு ' ' உத்தமன்வந் துளம்புகலும் அம் .2 தெள் . 5 தோணோ .14 ' ' உள்ளம் புகுந்தென் உணர்வது வாயவொ ருத்தன் குயிற் . 4 என அடிகள் பிறாண்டும் அருளியவாறு காண்க . உணர்ந்து - அனுபவ ஞானத்தால் அறிந்து . தம்மைக் கொடியேற்கு என்றது பேரின்பத்தை உடனே பெறாமை பற்றியாகும் . CO be இதன்கண் ' உனை உணர்ந்தே உருகிப் பெருகும் உள்ளத்தை அரு ளும் காலந்தான் கொடியேற் கென்றோ கூடுவதே என்பதனால் சதா முத்தி என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 10 493 . ***** requen கூடிக் கூடி யுன்னடியார் குனிப்பார் சிரிப்பார் களிப்பாரா வாடி வாடி வழியற்றேன் வற்றன் மரம்போல் நிற்பேனோ ஊடி யூடி யுடையாயொடு கலந்துள்ளுருகிப் பெருகிநெக் காடி யாடி யானந்தம் அதுவே யாக அருள் கலந்தே - ரை உன் அடியார் கூடி கூடி குனிப்பார் சிரிப்பார் களிப் பார் - உன்னுடைய மெய்யடியார்கள் தம்முள் இடையீடின்றிக் கூடியிருந்து ஆனந்தக் கூத்தாடுபவரும் சிரிப்பவரும் களிப்பவரும் ஆகி நிற்க வழியற்றேன் - நின்னையடையும் வழியற்றவனாகிய யான் வாடி வாடி வற்றல் மரம்போல் நிற்பேனே -இடைவிடாது வாட்ட மடைந்து வற்றலாகிய மரத்தினைப் போல நிற்கக் கடவேனோ . உடையாயொடு ஊடி ஊடி கலந்து - என்னை அடிமையாகவுடைய நின்னோடு பிணங்கிப் பிணங்கிச் சேர்ந்து சேர்ந்து உள் உருகி