திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
பிரார்த்தனைப்பத்து
பெருகி நெக்கு - உள்ளம் உருகி அன்பு பெருகி மனம் நெகிழ்ந்து,
ஆனந்தம் ஆடி ஆடி - இடைவிடாது ஆனந்தக்கூத்து ஆடி, கலந்து
அதுவே ஆக அருள் - நின்னைச் சேர்ந்து அவ்வின்பமயமே ஆகும்படி
அருள் செய்க.
1087
இறைவனே, உன் மெய்யடியார்கள் கூடிக்கூடிக் குனிப்பவரும்
சிரிப்பவரும் களிப்பவருமாகி நிற்க, அவரைப் பிரிந்து நின்னை அடை
யும் வழியற்ற யான் வற்றல் மரம்போல் நிற்கக் கடவேனோ?
என்னை அடிமையாகவுடைய நின்னோடு ஊடி ஊடிக்கலந்து உள்ளம்
உருகி அன்பு பெருகி மனம் நெக்கு ஆனந்தக் கூத்தாடி நின்னைச்
சேர்ந்து அவ்வின்பமயமாகும்படி அருள் செய்க என்பதாம்.
அடியார் குனித்தலும், சிரித்தலும் களித்தலும் இன்பமிகுதி
பற்றியாகும். களிப்பாராக என்பது ஈறுகெட்டது. வழியற்றேன்
என்றது நின் அடியாரோடும் கூடியிருந்தும் பின் அவரைப் பிரிந்த
மையால் அவர்கள் சென்ற வழியிற் செல்லமாட்டா த யான் என்ற
வாறு.
பெரும் பயன்
வன்
வற்றல் மரம் பாலை நிலத்திலுள்ள ஒருவகை மரம். அது நிலத்து
இயல்பினால் வாட்டமடைந்து தனக்கும் பிறர்க்கும்
தருதலின்றி நிற்கும். 'அன்பகத் தில்லா உயிர் வாழ்க்கை
பாற் கண், வற்றல் மரந்தளிர்த்தற்று" என்னும் திருக்குறளில் வற்
றல் என்பது (தொழிற் பெயரன்றி) பால் விளங்கா அஃறிணைப்
பெயர் எனப் பரிமேலழகர் கூறுமாற்றால் வற்றலாகிய மரம் எனப்
பொருள்படுகின்றது. இதனால் உலருகின்ற மரம் என்றோ உலர்ந்த
மரம் என்றே பொருள் கொள்ளமுடியாதாகின்றது. ஆகவே வாடி
வாடி என அடிகள் கூறிய விசேடணம் உவமேயமாகிய அவருக்கன்றி
உவமானமாகிய மரத்திற்கும் பொருந்துவதாகும். எனவே வற்
றல் மரம்போல் நிற்பேனோ என்றது, செழித்து வளரமுடியாது
வாடி வாடி நிற்கும் வற்றல் மரம் தனக்கும் பிறர்க்கும் பயன்படா
தாகின்றதோ அதுபோல யானும் எனக்கும் பிறர்க்கும் பெரும்
பயன் படுதலின்றி நிற்பேனோ என்றவாறு: நிற்பேனே-ஓகாரம்
எதிர்மறை.
ஊடி ஊடி என்ற அடுக்கினால் கலந்து கலந்து எனப் பொரு
ளுரைக்கப்பட்டது. காதலர்கள் ஊடலும் கூடலும் அவர்கள்
காதலை மிகுவிப்பனவாதலால், அதுபோலத் தமது அன்பும் மிக
வேண்டும் என்பார். 'ஊடி ஊடி உடையாயொடுங் கலந்து' என்றார்.
சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன் திரள் தோள்
கூடுவேன் கூடி முயங்கி மயங்கிநின்று
ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன்"
"
அம்மானை. 17
பிரார்த்தனைப்பத்து
பெருகி
நெக்கு
-
உள்ளம்
உருகி
அன்பு
பெருகி
மனம்
நெகிழ்ந்து
ஆனந்தம்
ஆடி
ஆடி
-
இடைவிடாது
ஆனந்தக்கூத்து
ஆடி
கலந்து
அதுவே
ஆக
அருள்
-
நின்னைச்
சேர்ந்து
அவ்வின்பமயமே
ஆகும்படி
அருள்
செய்க
.
1087
இறைவனே
உன்
மெய்யடியார்கள்
கூடிக்கூடிக்
குனிப்பவரும்
சிரிப்பவரும்
களிப்பவருமாகி
நிற்க
அவரைப்
பிரிந்து
நின்னை
அடை
யும்
வழியற்ற
யான்
வற்றல்
மரம்போல்
நிற்கக்
கடவேனோ
?
என்னை
அடிமையாகவுடைய
நின்னோடு
ஊடி
ஊடிக்கலந்து
உள்ளம்
உருகி
அன்பு
பெருகி
மனம்
நெக்கு
ஆனந்தக்
கூத்தாடி
நின்னைச்
சேர்ந்து
அவ்வின்பமயமாகும்படி
அருள்
செய்க
என்பதாம்
.
அடியார்
குனித்தலும்
சிரித்தலும்
களித்தலும்
இன்பமிகுதி
பற்றியாகும்
.
களிப்பாராக
என்பது
ஈறுகெட்டது
.
வழியற்றேன்
என்றது
நின்
அடியாரோடும்
கூடியிருந்தும்
பின்
அவரைப்
பிரிந்த
மையால்
அவர்கள்
சென்ற
வழியிற்
செல்லமாட்டா
த
யான்
என்ற
வாறு
.
பெரும்
பயன்
வன்
வற்றல்
மரம்
பாலை
நிலத்திலுள்ள
ஒருவகை
மரம்
.
அது
நிலத்து
இயல்பினால்
வாட்டமடைந்து
தனக்கும்
பிறர்க்கும்
தருதலின்றி
நிற்கும்
.
'
அன்பகத்
தில்லா
உயிர்
வாழ்க்கை
பாற்
கண்
வற்றல்
மரந்தளிர்த்தற்று
என்னும்
திருக்குறளில்
வற்
றல்
என்பது
(
தொழிற்
பெயரன்றி
)
பால்
விளங்கா
அஃறிணைப்
பெயர்
எனப்
பரிமேலழகர்
கூறுமாற்றால்
வற்றலாகிய
மரம்
எனப்
பொருள்படுகின்றது
.
இதனால்
உலருகின்ற
மரம்
என்றோ
உலர்ந்த
மரம்
என்றே
பொருள்
கொள்ளமுடியாதாகின்றது
.
ஆகவே
வாடி
வாடி
என
அடிகள்
கூறிய
விசேடணம்
உவமேயமாகிய
அவருக்கன்றி
உவமானமாகிய
மரத்திற்கும்
பொருந்துவதாகும்
.
எனவே
வற்
றல்
மரம்போல்
நிற்பேனோ
என்றது
செழித்து
வளரமுடியாது
வாடி
வாடி
நிற்கும்
வற்றல்
மரம்
தனக்கும்
பிறர்க்கும்
பயன்படா
தாகின்றதோ
அதுபோல
யானும்
எனக்கும்
பிறர்க்கும்
பெரும்
பயன்
படுதலின்றி
நிற்பேனோ
என்றவாறு
:
நிற்பேனே
-
ஓகாரம்
எதிர்மறை
.
ஊடி
ஊடி
என்ற
அடுக்கினால்
கலந்து
கலந்து
எனப்
பொரு
ளுரைக்கப்பட்டது
.
காதலர்கள்
ஊடலும்
கூடலும்
அவர்கள்
காதலை
மிகுவிப்பனவாதலால்
அதுபோலத்
தமது
அன்பும்
மிக
வேண்டும்
என்பார்
.
'
ஊடி
ஊடி
உடையாயொடுங்
கலந்து
'
என்றார்
.
சூடுவேன்
பூங்கொன்றை
சூடிச்
சிவன்
திரள்
தோள்
கூடுவேன்
கூடி
முயங்கி
மயங்கிநின்று
ஊடுவேன்
செவ்வாய்க்
குருகுவேன்
அம்மானை
.
17