திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவெம்பாவை
என்னும் பொருட்டாதல் "புல்ல வெந்தோளிற் கணியோ வெங்
கேளே " (கலி. - 106 - 39) என்புழி, கேளே என்பதற்கு தோழீ
என நச்சினார்க்கினியர் உரைத்தமையானுமறிக.
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறத்தலும் தென்னா
வென்னா முன்னந் தீசேர் மெழுகொத்தலும் ஆகிய அன்புத்தி D
பேதைப்பருவத்துப் பெண்ணாகிய நீ அன்பில்லாத வன்
னெஞ்சுடைய மூடப் பெண்கள் போலக் கிடப்பது தகுமோ என்பார்,
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளாகிடத்தி ' என்றார்.
முடைய
(6
513.
வன்னெஞ்சு - இளகாத நெஞ்சு. 'வன்னெஞ்சக் கள்வன் மனவலி
யன் என்னாதே கன்னெஞ்சுருக்கி' ( கோத் 11) என அடிகள் அருளி
யமையுங் காண்க. வாளா - வீணே; பயனின்றி, "பின்னே வாளா
பேதுறு வீரேற் பிழையென்றான்'' (கம்பர் நிந்தனை - 81) என்
யும் இப்பொருட்டாதல் காண்க. பரிசு - தன்மை
TA
இத்திருப்பாட்டு, ரௌத்திரி உள்ளிட்ட சத்திகள் சேட்டை
என்னும் சத்தியைத் துயிலெழுப்புவதாக அமைந்தது.
162
இதன் கண் சிவனை என்னானை என்னரையன் இன்னமுது என்ற
தனால் சத்தியை வியந்தது என்னும் பதிகப்பொருள் புலப்படுதல்
7.
காண்க.
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்ரோதி கேழில் பரக்கருனை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோங் கேட்டிலையோ
வாழியீ தென்ன வுறச்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை யாமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற வொருவனை
யேழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்.
ப -ரை கோழி சிலம்ப குருகு எங்கும் சிலம்பும் - கோழி கூவ
அதனால் எழுந்த குக்கில், குயில் முதலிய பறவைகள் எவ்விடங்களிலும்
ஒலி செய்கின்றன. ஏழில் இயம்ப வெண் சங்கு எங்கும் இயம்பும்
நாகசின்னம் ஊதப்பட வெள்ளிய சங்குகள் எவ்விடங்களிலும்
ஊதப்படுகின்றன, ( இவ்விதம் புலரிக்கால நிகழ்ச்சிகள் நிகழ நாங்
கள் எழுந்து ) கேழ் இல் பரஞ்சோதி - ஒப்பில்லாத மேலான ஒளி
வடிவினனாகிய இறைவனுடைய, கேழ் இல் பரம்கருணை - ஒப்பு
இல்லாத மேலான திருவருளையும், சேழ் இல் விழுப்பொருள்கள்
63
திருவெம்பாவை
என்னும்
பொருட்டாதல்
புல்ல
வெந்தோளிற்
கணியோ
வெங்
கேளே
(
கலி
.
-
106
-
39
)
என்புழி
கேளே
என்பதற்கு
தோழீ
என
நச்சினார்க்கினியர்
உரைத்தமையானுமறிக
.
சின்னங்கள்
கேட்பச்
சிவனென்றே
வாய்
திறத்தலும்
தென்னா
வென்னா
முன்னந்
தீசேர்
மெழுகொத்தலும்
ஆகிய
அன்புத்தி
D
பேதைப்பருவத்துப்
பெண்ணாகிய
நீ
அன்பில்லாத
வன்
னெஞ்சுடைய
மூடப்
பெண்கள்
போலக்
கிடப்பது
தகுமோ
என்பார்
வன்னெஞ்சப்
பேதையர்போல்
வாளாகிடத்தி
'
என்றார்
.
முடைய
(
6
513
.
வன்னெஞ்சு
-
இளகாத
நெஞ்சு
.
'
வன்னெஞ்சக்
கள்வன்
மனவலி
யன்
என்னாதே
கன்னெஞ்சுருக்கி
'
(
கோத்
11
)
என
அடிகள்
அருளி
யமையுங்
காண்க
.
வாளா
-
வீணே
;
பயனின்றி
பின்னே
வாளா
பேதுறு
வீரேற்
பிழையென்றான்
'
'
(
கம்பர்
நிந்தனை
-
81
)
என்
யும்
இப்பொருட்டாதல்
காண்க
.
பரிசு
-
தன்மை
TA
இத்திருப்பாட்டு
ரௌத்திரி
உள்ளிட்ட
சத்திகள்
சேட்டை
என்னும்
சத்தியைத்
துயிலெழுப்புவதாக
அமைந்தது
.
162
இதன்
கண்
சிவனை
என்னானை
என்னரையன்
இன்னமுது
என்ற
தனால்
சத்தியை
வியந்தது
என்னும்
பதிகப்பொருள்
புலப்படுதல்
7
.
காண்க
.
கோழி
சிலம்பச்
சிலம்புங்
குருகெங்கும்
ஏழில்
இயம்ப
இயம்பும்வெண்
சங்கெங்கும்
கேழில்
பரஞ்ரோதி
கேழில்
பரக்கருனை
கேழில்
விழுப்பொருள்கள்
பாடினோங்
கேட்டிலையோ
வாழியீ
தென்ன
வுறச்கமோ
வாய்திறவாய்
ஆழியான்
அன்புடைமை
யாமாறும்
இவ்வாறோ
ஊழி
முதல்வனாய்
நின்ற
வொருவனை
யேழைபங்
காளனையே
பாடேலோ
ரெம்பாவாய்
.
ப
-ரை
கோழி
சிலம்ப
குருகு
எங்கும்
சிலம்பும்
-
கோழி
கூவ
அதனால்
எழுந்த
குக்கில்
குயில்
முதலிய
பறவைகள்
எவ்விடங்களிலும்
ஒலி
செய்கின்றன
.
ஏழில்
இயம்ப
வெண்
சங்கு
எங்கும்
இயம்பும்
நாகசின்னம்
ஊதப்பட
வெள்ளிய
சங்குகள்
எவ்விடங்களிலும்
ஊதப்படுகின்றன
(
இவ்விதம்
புலரிக்கால
நிகழ்ச்சிகள்
நிகழ
நாங்
கள்
எழுந்து
)
கேழ்
இல்
பரஞ்சோதி
-
ஒப்பில்லாத
மேலான
ஒளி
வடிவினனாகிய
இறைவனுடைய
கேழ்
இல்
பரம்கருணை
-
ஒப்பு
இல்லாத
மேலான
திருவருளையும்
சேழ்
இல்
விழுப்பொருள்கள்
63