திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

இறைவன் தம்மை ஆட்கொண்டருளி உடனே கதியருளாது சின்னாள் வாழ வைத்ததால் வருந்திய அடிகள் தம்மை வாழவைத் தாலும், 'பிராரத்த வினையால் வரும் துன்பத்தினை என்பால் நிகழ வொட்டாது நீயே ஏன்று கொள்ள வேண்டும்' என இரங்கிப் பிரார்த் தித்த பத்துத் திருப்பாடல்களையுடைய பதிகம் இதுவாகும். முதற் றிருப்பாட்டில் '"குழைத்தால்" என்று தொடங்கும் அடிகள் இறுதித் திருப்பாட்டில் "கோனே என்னைக் குழைத்தாயே" என்று முடிக்கின் றார். எனவே உடலுடன் உலகில் சிவகாலம் வாழுமாறு பணித் தமை அடிகளுக்குப் பெருந்துன்பமானமையின், 'குழைத்தால்"என் றும் 'செடிசேர் உடலைச் சிதையாதது எத்துக்கு" என்றும், "கோனே கூவிக் கொள்ளுநாள் என்று என்றும், "திகைத்தால் தேற்ற வேண்டாவோ" என்றும், வேண்டும் பரிசொன்றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே" என்றும், ''இன்றோர் இடையூறு எனக்குண்டோ'" என்றும், ''காயத் திடுவா யுன்னுடைய கழற்கீழ் வைப்பாய்" என்றும், "மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும் அண்ணா எண்ணக் கடவேனோ" என்றும், "கோனே என்னைக் குழைத்தாயே" என்றும் பலபடத் துன்பத் தினை விண்ணப்பிப்பாராயினர். ஆத்தும நிவேதனம் என்பது இப்பதிகத்து உள்ளுறையாகும். ஆத்ம நிவேதனம் உயிரை இறைவன்பால் ஒப்புவித்தல். திருவா சகச் சிறப்புடையார். த்ைதுபாது 33. குழைத்த பத்து ஆத்தும நிவேதனம் திருப்பெருந்துறையிலருளிச் செய்யப்பட்டது. 'இழைத்தேனிவ் வாக்கை பொறுத் தினிக்கணமும் பொறுக்கலே னேழை யேனைக் குழைப்பதேன் பிழைபொறுத்தா ளெனவிரங்கிக் கூறுதலே குழைத்த பத்தாம்" எனக் கூறுவர். இத்திருப்பதிகம் அந்தாதித்தொடையாக அமைந் துள்ளது. அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம். ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 494 CUM ‘‘ குழைத்தாற் பண்டைக் கொடுவினைநோய் காவா யுடையாப் கொடுவினையேன் யுண்டோதான் உமையாள் கணவா எனையாள்வாய் உழைத்தா லுறுதி 99
இறைவன் தம்மை ஆட்கொண்டருளி உடனே கதியருளாது சின்னாள் வாழ வைத்ததால் வருந்திய அடிகள் தம்மை வாழவைத் தாலும் ' பிராரத்த வினையால் வரும் துன்பத்தினை என்பால் நிகழ வொட்டாது நீயே ஏன்று கொள்ள வேண்டும் ' என இரங்கிப் பிரார்த் தித்த பத்துத் திருப்பாடல்களையுடைய பதிகம் இதுவாகும் . முதற் றிருப்பாட்டில் ' குழைத்தால் என்று தொடங்கும் அடிகள் இறுதித் திருப்பாட்டில் கோனே என்னைக் குழைத்தாயே என்று முடிக்கின் றார் . எனவே உடலுடன் உலகில் சிவகாலம் வாழுமாறு பணித் தமை அடிகளுக்குப் பெருந்துன்பமானமையின் ' குழைத்தால் என் றும் ' செடிசேர் உடலைச் சிதையாதது எத்துக்கு என்றும் கோனே கூவிக் கொள்ளுநாள் என்று என்றும் திகைத்தால் தேற்ற வேண்டாவோ என்றும் வேண்டும் பரிசொன்றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே என்றும் ' ' இன்றோர் இடையூறு எனக்குண்டோ ' என்றும் ' ' காயத் திடுவா யுன்னுடைய கழற்கீழ் வைப்பாய் என்றும் மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும் அண்ணா எண்ணக் கடவேனோ என்றும் கோனே என்னைக் குழைத்தாயே என்றும் பலபடத் துன்பத் தினை விண்ணப்பிப்பாராயினர் . ஆத்தும நிவேதனம் என்பது இப்பதிகத்து உள்ளுறையாகும் . ஆத்ம நிவேதனம் உயிரை இறைவன்பால் ஒப்புவித்தல் . திருவா சகச் சிறப்புடையார் . த்ைதுபாது 33. குழைத்த பத்து ஆத்தும நிவேதனம் திருப்பெருந்துறையிலருளிச் செய்யப்பட்டது . ' இழைத்தேனிவ் வாக்கை பொறுத் தினிக்கணமும் பொறுக்கலே னேழை யேனைக் குழைப்பதேன் பிழைபொறுத்தா ளெனவிரங்கிக் கூறுதலே குழைத்த பத்தாம் எனக் கூறுவர் . இத்திருப்பதிகம் அந்தாதித்தொடையாக அமைந் துள்ளது . அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் . ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 494 CUM குழைத்தாற் பண்டைக் கொடுவினைநோய் காவா யுடையாப் கொடுவினையேன் யுண்டோதான் உமையாள் கணவா எனையாள்வாய் உழைத்தா லுறுதி 99