திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
1094
திருவாசக ஆராய்ச்சியுரை
(பேர். உரை கோவை 22).
போய்த்தோ என அகரச்சாரியை
உய்யக்கொண்ட
உரை கூறியமை காண்க.
என்பது
என
இன்றே இன்றி என்றமையால்
போயதோ
கெட்டது.
என்பதற்கு அன்று உய்யக்கொண்ட எனப் பொருளுரைக்கப்பட்டது.
காளனையே
உமையொருபாகனே. "ஏழைபங்
பாடேலோ ரெம்பாவாய்" (திருவெம். 8) என வருதலுங் காண்க.
ஏழை
பங்கா
-
குன்று என்றது ஈண்டு மலை என்னும் பொருட்டாய் நின்றது.
கெடுவது எனற்பாலது இயல்பினால் கெட்டது என இறந்த காலத்
தாற் கூறப்பட்டது. எண்தோள் முக்கண் எம்மானே- எண்தோளும்
முக்கண்ணுமுடைய எம்பெரியோனே. எண்தோள்,
*"கலைதலை சூலம் மழுக்கனல் கண்டைகட் டங்கம் கொடி
சிலைபிவை ஏந்திய எண்டோட் சிவற்கு''
பொன்வண்: 83
'எண்டோட் செல்வ" 11 - ந் திருமுறை கோயில் நான்மணி. 363
எனவும், எண் தோள் முக்கண் எம்மானே,
''எண்டோள் முக்கண் எம்மானே"
மைகொள் கண்ட னெண்டோளன் முக்கண்ணன்”
குழை.7
சுந். 12
"கறை யார்ந்த கண்டத்த னெண்டோளன் முக்கண்ணன் " சுந். 30-8
என்பனவற்றாலுமறிக. மேலும் எண்தோளும் முக்கண்ணும் நீ கொண்
டமை உயிர்களுக்கு இரங்கி அருள் செய்யும் பொருட்டாகலின் எனக்
கும் அருள் செய்ய வேண்டுமென்பது கருத்தாக அமைதலின் 'எண்
தோள் முக்கண் எம்மான்' என்பது கருத்துடையடைகொளி அணியாகும்.
இதன்கண் ''இரங்கிடாய் எண்தோள் முக்கண் எம்மானே" என்ப
தனால் ஆத்தும நிவேதனம் என்னும் பதிக நுதலிய பொருள் போதரு
தல் காண்க.
3
497 மானேர் நோக்கி மணவாளா
மன்னே நின்சீர் மறப்பித்திவ்
வூனே புகவென் றனைநூக்கி
உழலப் பண்ணு வித்திட்டாய்
ஆனா லடியேன் அறியாமை
அறிந்து நீயே யருள் செய்து
கோனே கூவிக் கொள்ளுநாள்
என்றென் றுன்னைக் கூறுவதே.
பார்
ப-ரை.
மான் ஏர் நோக்கி மணவாளா - மானின்
வையை ஒத்த மருண்ட பார்வையையுடைய உமையம்மைக்கு நாய
கனே, மன்னே - எங்கள் அரசே, நின் சீர் மறப்பித்து - நினது மிக்க
புகழை மறக்கும்படி செய்து, இ ஊனே புக என்தனை நூக்கி - இவ்
1094
திருவாசக
ஆராய்ச்சியுரை
(
பேர்
.
உரை
கோவை
22
)
.
போய்த்தோ
என
அகரச்சாரியை
உய்யக்கொண்ட
உரை
கூறியமை
காண்க
.
என்பது
என
இன்றே
இன்றி
என்றமையால்
போயதோ
கெட்டது
.
என்பதற்கு
அன்று
உய்யக்கொண்ட
எனப்
பொருளுரைக்கப்பட்டது
.
காளனையே
உமையொருபாகனே
.
ஏழைபங்
பாடேலோ
ரெம்பாவாய்
(
திருவெம்
.
8
)
என
வருதலுங்
காண்க
.
ஏழை
பங்கா
-
குன்று
என்றது
ஈண்டு
மலை
என்னும்
பொருட்டாய்
நின்றது
.
கெடுவது
எனற்பாலது
இயல்பினால்
கெட்டது
என
இறந்த
காலத்
தாற்
கூறப்பட்டது
.
எண்தோள்
முக்கண்
எம்மானே-
எண்தோளும்
முக்கண்ணுமுடைய
எம்பெரியோனே
.
எண்தோள்
*
கலைதலை
சூலம்
மழுக்கனல்
கண்டைகட்
டங்கம்
கொடி
சிலைபிவை
ஏந்திய
எண்டோட்
சிவற்கு
'
'
பொன்வண்
:
83
'
எண்டோட்
செல்வ
11
-
ந்
திருமுறை
கோயில்
நான்மணி
.
363
எனவும்
எண்
தோள்
முக்கண்
எம்மானே
'
'
எண்டோள்
முக்கண்
எம்மானே
மைகொள்
கண்ட
னெண்டோளன்
முக்கண்ணன்
”
குழை
.7
சுந்
.
12
கறை
யார்ந்த
கண்டத்த
னெண்டோளன்
முக்கண்ணன்
சுந்
.
30-8
என்பனவற்றாலுமறிக
.
மேலும்
எண்தோளும்
முக்கண்ணும்
நீ
கொண்
டமை
உயிர்களுக்கு
இரங்கி
அருள்
செய்யும்
பொருட்டாகலின்
எனக்
கும்
அருள்
செய்ய
வேண்டுமென்பது
கருத்தாக
அமைதலின்
'
எண்
தோள்
முக்கண்
எம்மான்
'
என்பது
கருத்துடையடைகொளி
அணியாகும்
.
இதன்கண்
'
'
இரங்கிடாய்
எண்தோள்
முக்கண்
எம்மானே
என்ப
தனால்
ஆத்தும
நிவேதனம்
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போதரு
தல்
காண்க
.
3
497
மானேர்
நோக்கி
மணவாளா
மன்னே
நின்சீர்
மறப்பித்திவ்
வூனே
புகவென்
றனைநூக்கி
உழலப்
பண்ணு
வித்திட்டாய்
ஆனா
லடியேன்
அறியாமை
அறிந்து
நீயே
யருள்
செய்து
கோனே
கூவிக்
கொள்ளுநாள்
என்றென்
றுன்னைக்
கூறுவதே
.
பார்
ப
-
ரை
.
மான்
ஏர்
நோக்கி
மணவாளா
-
மானின்
வையை
ஒத்த
மருண்ட
பார்வையையுடைய
உமையம்மைக்கு
நாய
கனே
மன்னே
-
எங்கள்
அரசே
நின்
சீர்
மறப்பித்து
-
நினது
மிக்க
புகழை
மறக்கும்படி
செய்து
இ
ஊனே
புக
என்தனை
நூக்கி
-
இவ்