திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை உளதாகுமானால், அதுவும் உன்தன் விருப்பு அன்றே - அதுவும் உன் தன் விருப்பு அன்றே - அதுவும் உன்தன் விருப்பத்தின்படி நிகழ்வ தல்லவா. அதுவும் நின்பால் செய்யத்தகும் அன்பேயாகும். 1098 யான் வேண்டத்தக்கது அறிபவனும் நீயே, விரும்பியவற்றை நின்பால் வேண்ட முழுவதும் தருபவனும் நீயே, வேண்டும் பிரமனுக் கும் திருமாலுக்கும் காணுதற்கு அரியவனும் நீயே, என்னை நீயே விரும்பி வந்து ஆட்கொண்டருளினை. விரும்பி நீ எதனை எனக்கு அருள் செய்தனையோ யானும் அதனை விரும்பி ஏற்றுக்கொள்வதல்லாமல் நின்பால்வேண்டும் பரிசு ஒன்று உளதாகுமாயின் அதுவும் உன்றன் விருப்பன்றே என்பதாம். வேண்டத்தக்கது - விரும்பத்தக்கது. வேண்டுதல் விரும்புதல் என் னும் பொருட்டாதல், "அழிபடர் வருத்தநின் னளிவேண்டிக் கலங்கி யாள்" (கலி.100-17) என்புழியுங் காண்க. வேண்ட முழுதும் தரு வோய் நீ - இரந்து கேட்க முழுவதும் தருபவனும் நீயே. வேண்டு வார் வேண்டுவதே யீவான் கண்டாய்" (நாவு. 236-1) எனவும் அப்ப ரடிகள் அருளியமையுங் காண்க. காண்க. அயன் மாற்கு அரியோய் என்பதற்கு நான்முகனுக்கும், திருமா லுக்கும் முடியும் அடியுமாகிய எல்லைகளைக் காணுதற்கரியவனானவனும் நீயே என (கோவை 77 உரை) கூறியமை அரியவனாகியது அவர்கள் செருக்குற்றுத் தேடியமையாலாகும். "அலரவனும் மாலவனும் அறியாமே யழலுருவாய் நிலமுதற்கி ழண்டமுற `நின்றதுதா னென்னேடீ நிலமுதற்கி முண்டமுற நின்றிலனேல் இருவருந்தம் சலமுகத்தா லாங்காரந் தவிரார்காண் சாழலோ'' (சாழல்.6) என அடிகள் அருளியமையுங் காண்க. இறைவன் றது. வேண்டலல்லால் என்பது வேண்டினல்லால் எனத் திரிந்து நின் வேண்டின் எனக் கிடந்தவாறே வைத்து, விரும்பின் எனப் பொருள் கோடல் இயைபுடைத்தாகாது. பரிசு - சன்மானம். உண் டென்னில் என்பது இறைவன்பால் அடிகள் செய்யும் அன்பின் பெருமையை விளக்கி நின்றது. "அணியார் அடியா ருனக்குள்ள அன்புந் தாராய்" பிரார்த்தனை.8 "குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாவுன் குரைகழற்கே புலம்பல் 3 கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே" எனவும் அடிகள் அருளியமை காண்க. இறைவனிடத்துச் செய்யும் அன்பின் பெருமையையும் அருமையினையும்,
திருவாசக ஆராய்ச்சியுரை உளதாகுமானால் அதுவும் உன்தன் விருப்பு அன்றே - அதுவும் உன் தன் விருப்பு அன்றே - அதுவும் உன்தன் விருப்பத்தின்படி நிகழ்வ தல்லவா . அதுவும் நின்பால் செய்யத்தகும் அன்பேயாகும் . 1098 யான் வேண்டத்தக்கது அறிபவனும் நீயே விரும்பியவற்றை நின்பால் வேண்ட முழுவதும் தருபவனும் நீயே வேண்டும் பிரமனுக் கும் திருமாலுக்கும் காணுதற்கு அரியவனும் நீயே என்னை நீயே விரும்பி வந்து ஆட்கொண்டருளினை . விரும்பி நீ எதனை எனக்கு அருள் செய்தனையோ யானும் அதனை விரும்பி ஏற்றுக்கொள்வதல்லாமல் நின்பால்வேண்டும் பரிசு ஒன்று உளதாகுமாயின் அதுவும் உன்றன் விருப்பன்றே என்பதாம் . வேண்டத்தக்கது - விரும்பத்தக்கது . வேண்டுதல் விரும்புதல் என் னும் பொருட்டாதல் அழிபடர் வருத்தநின் னளிவேண்டிக் கலங்கி யாள் ( கலி.100-17 ) என்புழியுங் காண்க . வேண்ட முழுதும் தரு வோய் நீ - இரந்து கேட்க முழுவதும் தருபவனும் நீயே . வேண்டு வார் வேண்டுவதே யீவான் கண்டாய் ( நாவு . 236-1 ) எனவும் அப்ப ரடிகள் அருளியமையுங் காண்க . காண்க . அயன் மாற்கு அரியோய் என்பதற்கு நான்முகனுக்கும் திருமா லுக்கும் முடியும் அடியுமாகிய எல்லைகளைக் காணுதற்கரியவனானவனும் நீயே என ( கோவை 77 உரை ) கூறியமை அரியவனாகியது அவர்கள் செருக்குற்றுத் தேடியமையாலாகும் . அலரவனும் மாலவனும் அறியாமே யழலுருவாய் நிலமுதற்கி ழண்டமுற ` நின்றதுதா னென்னேடீ நிலமுதற்கி முண்டமுற நின்றிலனேல் இருவருந்தம் சலமுகத்தா லாங்காரந் தவிரார்காண் சாழலோ ' ' ( சாழல் .6 ) என அடிகள் அருளியமையுங் காண்க . இறைவன் றது . வேண்டலல்லால் என்பது வேண்டினல்லால் எனத் திரிந்து நின் வேண்டின் எனக் கிடந்தவாறே வைத்து விரும்பின் எனப் பொருள் கோடல் இயைபுடைத்தாகாது . பரிசு - சன்மானம் . உண் டென்னில் என்பது இறைவன்பால் அடிகள் செய்யும் அன்பின் பெருமையை விளக்கி நின்றது . அணியார் அடியா ருனக்குள்ள அன்புந் தாராய் பிரார்த்தனை .8 குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாவுன் குரைகழற்கே புலம்பல் 3 கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே எனவும் அடிகள் அருளியமை காண்க . இறைவனிடத்துச் செய்யும் அன்பின் பெருமையையும் அருமையினையும்