திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

குழைத்தபத்து "இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்" எனக் காரைக்காலம்மையார் கூற்றாலும், 'கூடும் அன்பினிற் கும்பிட லேயன்றி வீடும் வேண்டா விறலின்விளங்கினார்" என்னும் மெய்யடியார் விருப்பத்தாலும், கோல நீடிய நிதிபதி வாழ்க்கையுங் குறியேன் மேலை இந்திரன் அரசினைக் கனவிலும் வெஃகேன் மால யன்பெறு பதத்தையும் பொருளென மதியேன் சால நின்பதத் தன்பையே வேண்டுவன் தமியேன்" Marte 1099 (பெரிய புராணம்) கந்த: பானுகோப: 150 என முருகக்கடவுளிடத்து வீரவாகு தேவர் வேண்டிக்கொண்டமையா லும் அறியலாம். அதுவும் உன்றன் விருப்பன்றே என்றது அதுவும் உன்தன் விருப் பப்படி நிகழ்வதல்லவா என்பது "இந்திரிய மெனைப்பற்றி நின்றேபென் வசத்தி விசையாதே தன்வசத்தே யெனையீர்ப்ப திவற்றைத் தந்தவன்ற னாணைவழி நின்றிடலா லென்றுந் தானறிந்திட் டிவற்றினொடுந் தனையுடையான் றாள்கள் வந்தனை செய் தீவற்றின்வலி யருளினால் வாட்டி வாட்டமின்றி பிருந்திடவும் வருஞ்செயல்க ளுண்டேன் முந்தனுடைச் செயலென்று முடித்தொழுக வினைகள் மூளாவங் காளாகி மீளானன்றே" சிவஞானசித்தி சூத்.10 செய்.3 என வருவனவற்றாலுமறிக. விருப்பன்றே என்பதில் அன்று அசை. 500 அன்றே யென்றன் ஆவியும் இதன் கண், நின் அருள்வழி நிற்கும் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது போதருதலின் ஆத்தும நிவேதனம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 6 உடலும் உடைமை யெல்லாமும் குன்றே பனையாய் என்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ இன்றோ ரிடையூ றெனக்குண்டோ எண்டோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே.
குழைத்தபத்து இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார் எனக் காரைக்காலம்மையார் கூற்றாலும் ' கூடும் அன்பினிற் கும்பிட லேயன்றி வீடும் வேண்டா விறலின்விளங்கினார் என்னும் மெய்யடியார் விருப்பத்தாலும் கோல நீடிய நிதிபதி வாழ்க்கையுங் குறியேன் மேலை இந்திரன் அரசினைக் கனவிலும் வெஃகேன் மால யன்பெறு பதத்தையும் பொருளென மதியேன் சால நின்பதத் தன்பையே வேண்டுவன் தமியேன் Marte 1099 ( பெரிய புராணம் ) கந்த : பானுகோப : 150 என முருகக்கடவுளிடத்து வீரவாகு தேவர் வேண்டிக்கொண்டமையா லும் அறியலாம் . அதுவும் உன்றன் விருப்பன்றே என்றது அதுவும் உன்தன் விருப் பப்படி நிகழ்வதல்லவா என்பது இந்திரிய மெனைப்பற்றி நின்றேபென் வசத்தி விசையாதே தன்வசத்தே யெனையீர்ப்ப திவற்றைத் தந்தவன்ற னாணைவழி நின்றிடலா லென்றுந் தானறிந்திட் டிவற்றினொடுந் தனையுடையான் றாள்கள் வந்தனை செய் தீவற்றின்வலி யருளினால் வாட்டி வாட்டமின்றி பிருந்திடவும் வருஞ்செயல்க ளுண்டேன் முந்தனுடைச் செயலென்று முடித்தொழுக வினைகள் மூளாவங் காளாகி மீளானன்றே சிவஞானசித்தி சூத் .10 செய் .3 என வருவனவற்றாலுமறிக . விருப்பன்றே என்பதில் அன்று அசை . 500 அன்றே யென்றன் ஆவியும் இதன் கண் நின் அருள்வழி நிற்கும் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது போதருதலின் ஆத்தும நிவேதனம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 6 உடலும் உடைமை யெல்லாமும் குன்றே பனையாய் என்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ இன்றோ ரிடையூ றெனக்குண்டோ எண்டோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே .