திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவெம்பாவை
பெரிய திருக்கோயில்களில் நாகசின்னம் ஊதப்பட அதனைத்
தொடர்ந்து வெண்சங்கு ஊதப்படுதலின் ஏழில் இயம்ப இயம்
பும் வெண்சங் கெங்கும் ” என்றார். இயம்புதல் - ஒலித்தல். கோழி
சிலம்பல், குருகு சிலம்பல், ஏழில் இயம்பல், சங்கு இயம்பல் என்பன
புலரிக் காலத்தை உணர்த்துவனவாகும்.
கேழ் ஒப்பு. கேழ் எவரையும் இல்லோன் - தனக்குவ மை
யாக யாவரையுமுடையனல்லாதவனது என (திருக்கோவை 269)
உரையில் வருதலுங் காண்க. பரஞ்சோதி என்றது பரஞ்சோதியை
யுடைய இறைவனை உணர்த்தியது. இறைவன் திருவருள் ஒரு ஞான்
அம்பலத்து
றுங் கேடில்லாமையின், கேழில் பரங்கருணை என்றார்.
நின்றோன் அருள்போன் றுலவியலா" (கோவை - 365 ) எனவருதல்
காண்க. கேழில் விழுப்பொருள்கள் என்றது, உண்மையை உணர்த்
துவனவாயினும் ஈண்டு அவற்றையுடைய புகழ்களை உணர்த்தின.
பாடினோம்எனப் பின்னர் வருதலினாலும் விழுப்பொருள்கள் உண்மை
யமைந்த புகழ்கள் என்பது புலனாம். கேட்டிலையோ என்புழி ஒகா
ரம் வினாப்பொருட்டு.
""
515
cr
25
Ee
வாழி என்பது வியங்கோள் வினைமுற்றாகாது. வாழ் என்னும்
பகுதி இ என்னும் வினைமுதற் பொருள் விகுதி பெற்று, அண்மை விளி
யாய், வாழ்பவளே என்னும் பொருள் தந்து நின்றது.
கோழி சிலம்பல் முதலாயின நிகழவும் பரஞ்சோதியின் பரங்
கருணையையும் விழுப்பொருளினையும் பாடவும் கேட்டு எழுந்திராது
உறங்குகின்ற நினது உறக்கம் எத்தன்மைத்து என்பார்,
என்ன உறக்கமோ? என்றனர்.
44
அரு
ஆழியான் என்பதற்கு அருட்கடலாகிய இறைவனிடத்து எனப்
பொருள் உரைப்பாருமுளர். அவர், அருள் என்னும் சொல் தொக்
கது என்பர்.
என்னும் சொல் தொக்கு நிற்ப ஆழியான்
என்பது இறைவனை உணர்த்தும் வழக்கு யாண்டுமின்மையாலும்
ஆழியான் நாதன் நல்வேலன் தாதை" (பொற்.-3) என அடிகள்
ஆழியான் என்பதை திருமாலின் பெயராகக் கூறுதலினாலும்,
ஈது
"ஆழியானு மலரின் உறைவானும்
(ஞான. - 29 -9)
அம்மலர்ப் பாதங் காண்பான் ஆழியான கழ்ந்துங் காணான் '
(நாவு - 70 - 6 )
ஆழியான் பிரமற்கு மரத்துறை ஊழியானை (நாவு.116-19)
என்னும் தேவாரப்பகுதிகளில் ஆழியான் என்பது திருமால் என்னும்
பொருட்டாய் நிற்றலாலும், அங்ஙனம் உரைத்தல் பொருந்தா
தென்க. அங்ஙனமாயின் திருமாலை ஈண்டுக் கூறவேண்டிய ஏது
திருவெம்பாவை
பெரிய
திருக்கோயில்களில்
நாகசின்னம்
ஊதப்பட
அதனைத்
தொடர்ந்து
வெண்சங்கு
ஊதப்படுதலின்
ஏழில்
இயம்ப
இயம்
பும்
வெண்சங்
கெங்கும்
”
என்றார்
.
இயம்புதல்
-
ஒலித்தல்
.
கோழி
சிலம்பல்
குருகு
சிலம்பல்
ஏழில்
இயம்பல்
சங்கு
இயம்பல்
என்பன
புலரிக்
காலத்தை
உணர்த்துவனவாகும்
.
கேழ்
ஒப்பு
.
கேழ்
எவரையும்
இல்லோன்
-
தனக்குவ
மை
யாக
யாவரையுமுடையனல்லாதவனது
என
(
திருக்கோவை
269
)
உரையில்
வருதலுங்
காண்க
.
பரஞ்சோதி
என்றது
பரஞ்சோதியை
யுடைய
இறைவனை
உணர்த்தியது
.
இறைவன்
திருவருள்
ஒரு
ஞான்
அம்பலத்து
றுங்
கேடில்லாமையின்
கேழில்
பரங்கருணை
என்றார்
.
நின்றோன்
அருள்போன்
றுலவியலா
(
கோவை
-
365
)
எனவருதல்
காண்க
.
கேழில்
விழுப்பொருள்கள்
என்றது
உண்மையை
உணர்த்
துவனவாயினும்
ஈண்டு
அவற்றையுடைய
புகழ்களை
உணர்த்தின
.
பாடினோம்எனப்
பின்னர்
வருதலினாலும்
விழுப்பொருள்கள்
உண்மை
யமைந்த
புகழ்கள்
என்பது
புலனாம்
.
கேட்டிலையோ
என்புழி
ஒகா
ரம்
வினாப்பொருட்டு
.
515
cr
25
Ee
வாழி
என்பது
வியங்கோள்
வினைமுற்றாகாது
.
வாழ்
என்னும்
பகுதி
இ
என்னும்
வினைமுதற்
பொருள்
விகுதி
பெற்று
அண்மை
விளி
யாய்
வாழ்பவளே
என்னும்
பொருள்
தந்து
நின்றது
.
கோழி
சிலம்பல்
முதலாயின
நிகழவும்
பரஞ்சோதியின்
பரங்
கருணையையும்
விழுப்பொருளினையும்
பாடவும்
கேட்டு
எழுந்திராது
உறங்குகின்ற
நினது
உறக்கம்
எத்தன்மைத்து
என்பார்
என்ன
உறக்கமோ
?
என்றனர்
.
44
அரு
ஆழியான்
என்பதற்கு
அருட்கடலாகிய
இறைவனிடத்து
எனப்
பொருள்
உரைப்பாருமுளர்
.
அவர்
அருள்
என்னும்
சொல்
தொக்
கது
என்பர்
.
என்னும்
சொல்
தொக்கு
நிற்ப
ஆழியான்
என்பது
இறைவனை
உணர்த்தும்
வழக்கு
யாண்டுமின்மையாலும்
ஆழியான்
நாதன்
நல்வேலன்
தாதை
(
பொற்
.
-
3
)
என
அடிகள்
ஆழியான்
என்பதை
திருமாலின்
பெயராகக்
கூறுதலினாலும்
ஈது
ஆழியானு
மலரின்
உறைவானும்
(
ஞான
.
-
29
-9
)
அம்மலர்ப்
பாதங்
காண்பான்
ஆழியான
கழ்ந்துங்
காணான்
'
(
நாவு
-
70
-
6
)
ஆழியான்
பிரமற்கு
மரத்துறை
ஊழியானை
(
நாவு.116-19
)
என்னும்
தேவாரப்பகுதிகளில்
ஆழியான்
என்பது
திருமால்
என்னும்
பொருட்டாய்
நிற்றலாலும்
அங்ஙனம்
உரைத்தல்
பொருந்தா
தென்க
.
அங்ஙனமாயின்
திருமாலை
ஈண்டுக்
கூறவேண்டிய
ஏது