திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை இதன் கண், 'எந்நாட்களித் தெந்நாள் இறுமாக்கேன்'' என்ற ஆற்றலால் விரைவில் சிவானந்தக் களிப்பும் அக்களிப்பினால் எய்தும் இறுமாப்பும் நல்கவேண்டுமென்பது போதரும். அதனால் சிவானந் தம் மேலிடுதல் என்னும் பதிகப்பொருள் போதருதல் காண்க: 505 நானாரடி யணைவானொரு 1108 நாய்க்குத்தவி சிட்டிங் கூனாருடல் புகுந்தானுயிர் கலந்தானுளம் பிரியான் தேனார்சடை முடியான்மன்னு திருப்பெருந்துறை யுறைவான் வானோர்களும் அறியாததோர் வளமீந்தனன் எனக்கே. அடை ப - ரை. தேன் ஆர் சடை முடியான் - கொன்றை மலர்த்தேன் பொருந்திய சடை முடியையுடையவனும். மன்னு திருப்பெருந்துறை உறைவான் - நிலைபெற்ற திருப்பெருந்துறையில் உறைபவனும் ஆகிய இறைவன், அடி அணைவான் நான் ஆர் - தன் திருவடியை தற்கு ஒருவிதத் தகுதியும் இல்லாதவனாகவும், இங்கு நாய்க்கு தவிசு இட்டு - இவ்வுலகத்தில் இழிவுடைய நாய்க்கு உயர்வுடைய னம் இட்டதுபோல, ஊன் உடல் புகுந்தான் - எனது பொருந்திய உடப்பில் புகுந்து. உயிர் கலந்தான் - உயிரிற் கலந்து, உளம் பிரியான் - எனது உள்ளத்தை விட்டுப் பிரியாதவனாய், வானோர் களும் அறியாதது ஓர் வளம் எனக்கு ஈந்தனன் - தேவர்களும் அறி யாததாகிய ஒப்பற்ற பேரின்பச் செல்வத்தை எனக்குத் தந்தருளி னன். ஊன் இறைவன் இங்கு நாய்க்குத் தவிசு இட்டாற்போல என் உடம் பின் கண்ணே புகுந்து உயிரிற் கலந்து உள்ளத்தை விட்டுப் பிரியாதவ னாய் வானோர்களும் அறியாததாகிய ஒப்பற்ற பேரின்பச் செல்வத்தை எனக்குத் தந்தருளினன் என்பதாம். அடியணைவான் நான் ஆர் என்றது தனது திருவடியை அடை தற்கு ஒருவித தகுதியும் இல்லாதவனாகவும் என்றவாறு. இங்கு நாய்க்குத் தவிசிட்டு என்பதற்கு இவ்வுலகில் இழிவுடைய நாய்க்கு உயர்வுடைய தவிசு இட்டதுபோல என ஒரு சொல் வருவித்து முடிக்க ''நாயினுக்குத் தவிசிட்டு நாயினேற்குக் காட்டாதனவெல் லாங் காட்டி" (சதகம் 28) என அடிகள் அருளியதுங் காண்க. உளம் பிரியாமை, உடல் புகுந்து உயிர் கலந்தல்லது உளதாக மாட் டாமையின் உடல் புகுந்தானுயிர் கலந்தான் உளம் பிரியான் என் றருளினார். உடல் புகுந்தான் என்பதனை.
திருவாசக ஆராய்ச்சியுரை இதன் கண் ' எந்நாட்களித் தெந்நாள் இறுமாக்கேன் ' ' என்ற ஆற்றலால் விரைவில் சிவானந்தக் களிப்பும் அக்களிப்பினால் எய்தும் இறுமாப்பும் நல்கவேண்டுமென்பது போதரும் . அதனால் சிவானந் தம் மேலிடுதல் என்னும் பதிகப்பொருள் போதருதல் காண்க : 505 நானாரடி யணைவானொரு 1108 நாய்க்குத்தவி சிட்டிங் கூனாருடல் புகுந்தானுயிர் கலந்தானுளம் பிரியான் தேனார்சடை முடியான்மன்னு திருப்பெருந்துறை யுறைவான் வானோர்களும் அறியாததோர் வளமீந்தனன் எனக்கே . அடை - ரை . தேன் ஆர் சடை முடியான் - கொன்றை மலர்த்தேன் பொருந்திய சடை முடியையுடையவனும் . மன்னு திருப்பெருந்துறை உறைவான் - நிலைபெற்ற திருப்பெருந்துறையில் உறைபவனும் ஆகிய இறைவன் அடி அணைவான் நான் ஆர் - தன் திருவடியை தற்கு ஒருவிதத் தகுதியும் இல்லாதவனாகவும் இங்கு நாய்க்கு தவிசு இட்டு - இவ்வுலகத்தில் இழிவுடைய நாய்க்கு உயர்வுடைய னம் இட்டதுபோல ஊன் உடல் புகுந்தான் - எனது பொருந்திய உடப்பில் புகுந்து . உயிர் கலந்தான் - உயிரிற் கலந்து உளம் பிரியான் - எனது உள்ளத்தை விட்டுப் பிரியாதவனாய் வானோர் களும் அறியாதது ஓர் வளம் எனக்கு ஈந்தனன் - தேவர்களும் அறி யாததாகிய ஒப்பற்ற பேரின்பச் செல்வத்தை எனக்குத் தந்தருளி னன் . ஊன் இறைவன் இங்கு நாய்க்குத் தவிசு இட்டாற்போல என் உடம் பின் கண்ணே புகுந்து உயிரிற் கலந்து உள்ளத்தை விட்டுப் பிரியாதவ னாய் வானோர்களும் அறியாததாகிய ஒப்பற்ற பேரின்பச் செல்வத்தை எனக்குத் தந்தருளினன் என்பதாம் . அடியணைவான் நான் ஆர் என்றது தனது திருவடியை அடை தற்கு ஒருவித தகுதியும் இல்லாதவனாகவும் என்றவாறு . இங்கு நாய்க்குத் தவிசிட்டு என்பதற்கு இவ்வுலகில் இழிவுடைய நாய்க்கு உயர்வுடைய தவிசு இட்டதுபோல என ஒரு சொல் வருவித்து முடிக்க ' ' நாயினுக்குத் தவிசிட்டு நாயினேற்குக் காட்டாதனவெல் லாங் காட்டி ( சதகம் 28 ) என அடிகள் அருளியதுங் காண்க . உளம் பிரியாமை உடல் புகுந்து உயிர் கலந்தல்லது உளதாக மாட் டாமையின் உடல் புகுந்தானுயிர் கலந்தான் உளம் பிரியான் என் றருளினார் . உடல் புகுந்தான் என்பதனை .