திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
உயிருண்ணிப்பத்து
"நானேலுன்னடியே நினைந்தே னினைதலுமே
ஊனே ரிவ்வுடலம் புகுந்தாய்"
21-6
எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடினார். புகுந்தான் கலந்தான் பிரி
யான் என்பன முற்றெச்சங்கள். வளம் என்றது ஈண்டுப் பேரின்பமா
கிய செல்வத்தை. "அந்தமிலா ஆனந்தம், பண்டைப் பரிசே பழ
வடியார்க் கீந்தருளும்" (திரு அம்மானை 9) என அடிகள் அருளிய
வாறுங் காண்க.
506
இதன்கண், "ஊனாருடல் புகுந்தானுயிர் கலந்தான் உளம்பிரி
யான், வானோர்களும் அறியாததோர் வளம் ஈந்தனன் எனக்கே''
என்பதனால் சிவானந்தம் மேலிடுதல் என்னும் பதிகப்பொருள் போதரு
தல் காண்க.
2
1109
எனைநானென்ப தறியேன்பக
லிரவாவதும் அறியேன்
மனவாசகங் கடந்தானெனை
மத்தோன்மத்த னாக்கிச்
சினமால்விடை யுடையான்மன்னு
திருப்பெருந்துறை யுறையும்
பனவனெனைச் செய்தபடி
றறியேன்பரஞ் சுடரே.
ப-ரை. மனவாசகம் கடந்தான் - மனத்துக்கும் வாக்குக்கும்
எட்டாதவனும், சினமால் விடை உடையான் - மாற்றரை வெகு
ளும் திருமாலாகிய இடபத்தை ஊர்தியாக உடையவனும், மன்னு
திருப் பெருந்துறை உறையும் பனவன் - நிலைபெற்ற திருப்பெருந்
துறையில் எழுந்தருளியிருக்கும் பரமாசாரியனாகிய அந்தணனும்,
பரம்சுடர் - மேலாகிய ஒளியினையுடையவனுமாகிய இறைவன்,எனை
மத்த உன்மத்தன் ஆக்கி - என்னைக் களிப்பு மிகுந்த பெருப்பித்த
னாகும் வண்ணம் செய்து, எனை செய்த படிறு அறியேன் - எனக்குச்
செய்த சூழ்ச்சியை அறியேன். எனை நான் என்பது அறியேன் - என்னை
யான் என்று அகங்கரிக்கச் செய்யும் ஆணவ வல்லிருளை அறியேன்,
பகல் இரவு ஆவதும் அறியேன் - பகலாவதும் இரவாவதும் அறி
யேன்.
மனவாசகங் கடந்தவனும், மால்விடையானும், திருப்பெருந்
துறை உறையும் பரமாசாரியனாகிய அந்தணனும், மேலாகிய ஒளியை
யுடையவனுமாகிய இறைவன் என்னை மத்தோன்மத்தனாக்கி எனக்
குச் செய்த தந்திரத்தை அறியேன். என்னை யான்
கரிக்கச் செய்யும் ஆணவ வல்லிருளை அறியேன். இரவு பகலாவதும்
அறியேன் என்பதாம்.
என்று
அசங்
உயிருண்ணிப்பத்து
நானேலுன்னடியே
நினைந்தே
னினைதலுமே
ஊனே
ரிவ்வுடலம்
புகுந்தாய்
21-6
எனச்
சுந்தரமூர்த்தி
சுவாமிகளும்
பாடினார்
.
புகுந்தான்
கலந்தான்
பிரி
யான்
என்பன
முற்றெச்சங்கள்
.
வளம்
என்றது
ஈண்டுப்
பேரின்பமா
கிய
செல்வத்தை
.
அந்தமிலா
ஆனந்தம்
பண்டைப்
பரிசே
பழ
வடியார்க்
கீந்தருளும்
(
திரு
அம்மானை
9
)
என
அடிகள்
அருளிய
வாறுங்
காண்க
.
506
இதன்கண்
ஊனாருடல்
புகுந்தானுயிர்
கலந்தான்
உளம்பிரி
யான்
வானோர்களும்
அறியாததோர்
வளம்
ஈந்தனன்
எனக்கே
'
'
என்பதனால்
சிவானந்தம்
மேலிடுதல்
என்னும்
பதிகப்பொருள்
போதரு
தல்
காண்க
.
2
1109
எனைநானென்ப
தறியேன்பக
லிரவாவதும்
அறியேன்
மனவாசகங்
கடந்தானெனை
மத்தோன்மத்த
னாக்கிச்
சினமால்விடை
யுடையான்மன்னு
திருப்பெருந்துறை
யுறையும்
பனவனெனைச்
செய்தபடி
றறியேன்பரஞ்
சுடரே
.
ப
-
ரை
.
மனவாசகம்
கடந்தான்
-
மனத்துக்கும்
வாக்குக்கும்
எட்டாதவனும்
சினமால்
விடை
உடையான்
-
மாற்றரை
வெகு
ளும்
திருமாலாகிய
இடபத்தை
ஊர்தியாக
உடையவனும்
மன்னு
திருப்
பெருந்துறை
உறையும்
பனவன்
-
நிலைபெற்ற
திருப்பெருந்
துறையில்
எழுந்தருளியிருக்கும்
பரமாசாரியனாகிய
அந்தணனும்
பரம்சுடர்
-
மேலாகிய
ஒளியினையுடையவனுமாகிய
இறைவன்
எனை
மத்த
உன்மத்தன்
ஆக்கி
-
என்னைக்
களிப்பு
மிகுந்த
பெருப்பித்த
னாகும்
வண்ணம்
செய்து
எனை
செய்த
படிறு
அறியேன்
-
எனக்குச்
செய்த
சூழ்ச்சியை
அறியேன்
.
எனை
நான்
என்பது
அறியேன்
-
என்னை
யான்
என்று
அகங்கரிக்கச்
செய்யும்
ஆணவ
வல்லிருளை
அறியேன்
பகல்
இரவு
ஆவதும்
அறியேன்
-
பகலாவதும்
இரவாவதும்
அறி
யேன்
.
மனவாசகங்
கடந்தவனும்
மால்விடையானும்
திருப்பெருந்
துறை
உறையும்
பரமாசாரியனாகிய
அந்தணனும்
மேலாகிய
ஒளியை
யுடையவனுமாகிய
இறைவன்
என்னை
மத்தோன்மத்தனாக்கி
எனக்
குச்
செய்த
தந்திரத்தை
அறியேன்
.
என்னை
யான்
கரிக்கச்
செய்யும்
ஆணவ
வல்லிருளை
அறியேன்
.
இரவு
பகலாவதும்
அறியேன்
என்பதாம்
.
என்று
அசங்