திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை அடிகள் சகலநிலையில் சுத்தநிலையை அடைந்து சிவானந்தம் மேலிட்டு ஆன்மாவாகிய தன்னுணர்ச்சியும் தன்னைப் பந்தித்த ஆணவ உணர்ச்சியும் காலப் பாகுபாட்டு உணர்ச்சியும் தோன்றப்பெறாமை யின் "எனை நானென்பதறியேன், பகலிரவாவதும் அறியேன்" என் றார். மனம் வாசகம் கடந்தான் என்றது மனத்தால் நினைத்தற் கும் வாக்கால் உரைத்தற்கும் எட்டாதவனாதலின். 1110 "நினைப்ப தாக சிந்தை செல்லும் எல்லையேயவாக்கினால் தினைத்த னையு மாவ தில்லை" என இத்திருவாசகத்திலும், மறையினா லயனான் மாலான் மனத்தினால் வாக்கான் மற்றுங், குறைவிலா வளவினாலுங் கூறொண தாகி நின்ற, விறைவனார்" எனச் சிவஞானசித்தியாரிலும், "மனம் வாக்கினில் தட்டாம னின்றதெது' எனத் தாயுமானவர் பாடலிலும் வருவன காண்க. சினமால் விடை என்பதற்கு, 'காய்சின மால் விடை" (சுந். 44- 10) "காய்சினத்த விடையார்" (ஞான.304-6) எனத் தேவாரத் துங் காண்க. மத்தோன் மத்தன் = மத்த + உன்மத்தன் இன்பக் களிப்பு மிகுந்த பெரும் பித்தன் என்றபடி. மத்தோன்மத்தனாக்கியது ஆண்டுகொண்டு செய்த அருளினால். இறைவன் தன்னை ஆட்கொண் டமையைப் படிறு என்று கூறியது தாம் ஆட்கொள்ளப்படுதற்கு முன் தாம் அறியாதிருந்த உண்மைகள் இந்திரசாலம் போலத் தம் அகத்தே தோன்றியமையாலாகும். படிறு என்பதற்கு வஞ்சகம் என் பது பொருளாயினும் ஈண்டுச் சூழ்ச்சி எனப் பொருள் கொள்வதே பொருத்த முடைத்தாமென்க, பரஞ்சுடரே என்பதில் ஏகாரம் அசை. அதனை விளயுருபு எனக் கொள்ளின் மனவாசகங் கடந்தான் விடை யுடையான் திருப்பெருந்துறை உறையும் பனவன் என்பவற்றோடு இயையாது. அந்தணர் வடிவில் பரமாசாரியனாய் எழுந்தருளி வந் தமையின் திருப்பெருந்துறையுறையும் பனவன்' என்றார். " சத. 76 இதன் கண், "எனைநானென்பதறியேன் பகலிரவாவதும் அறி யேன்" என்பவற்றால் சிவானந்தம் மேலிடுதல் என்னும் பதிகப் பொருள் போதருதல் காண்க. 3 507 வினைக்கேடரும் உளரோபிறர் சொல்லீர்விய னுலகில் எனைத்தான்புகுந் தாண்டானென தென்பின்புரை யுருக்கிப்
திருவாசக ஆராய்ச்சியுரை அடிகள் சகலநிலையில் சுத்தநிலையை அடைந்து சிவானந்தம் மேலிட்டு ஆன்மாவாகிய தன்னுணர்ச்சியும் தன்னைப் பந்தித்த ஆணவ உணர்ச்சியும் காலப் பாகுபாட்டு உணர்ச்சியும் தோன்றப்பெறாமை யின் எனை நானென்பதறியேன் பகலிரவாவதும் அறியேன் என் றார் . மனம் வாசகம் கடந்தான் என்றது மனத்தால் நினைத்தற் கும் வாக்கால் உரைத்தற்கும் எட்டாதவனாதலின் . 1110 நினைப்ப தாக சிந்தை செல்லும் எல்லையேயவாக்கினால் தினைத்த னையு மாவ தில்லை என இத்திருவாசகத்திலும் மறையினா லயனான் மாலான் மனத்தினால் வாக்கான் மற்றுங் குறைவிலா வளவினாலுங் கூறொண தாகி நின்ற விறைவனார் எனச் சிவஞானசித்தியாரிலும் மனம் வாக்கினில் தட்டாம னின்றதெது ' எனத் தாயுமானவர் பாடலிலும் வருவன காண்க . சினமால் விடை என்பதற்கு ' காய்சின மால் விடை ( சுந் . 44 10 ) காய்சினத்த விடையார் ( ஞான.304-6 ) எனத் தேவாரத் துங் காண்க . மத்தோன் மத்தன் = மத்த + உன்மத்தன் இன்பக் களிப்பு மிகுந்த பெரும் பித்தன் என்றபடி . மத்தோன்மத்தனாக்கியது ஆண்டுகொண்டு செய்த அருளினால் . இறைவன் தன்னை ஆட்கொண் டமையைப் படிறு என்று கூறியது தாம் ஆட்கொள்ளப்படுதற்கு முன் தாம் அறியாதிருந்த உண்மைகள் இந்திரசாலம் போலத் தம் அகத்தே தோன்றியமையாலாகும் . படிறு என்பதற்கு வஞ்சகம் என் பது பொருளாயினும் ஈண்டுச் சூழ்ச்சி எனப் பொருள் கொள்வதே பொருத்த முடைத்தாமென்க பரஞ்சுடரே என்பதில் ஏகாரம் அசை . அதனை விளயுருபு எனக் கொள்ளின் மனவாசகங் கடந்தான் விடை யுடையான் திருப்பெருந்துறை உறையும் பனவன் என்பவற்றோடு இயையாது . அந்தணர் வடிவில் பரமாசாரியனாய் எழுந்தருளி வந் தமையின் திருப்பெருந்துறையுறையும் பனவன் ' என்றார் . சத . 76 இதன் கண் எனைநானென்பதறியேன் பகலிரவாவதும் அறி யேன் என்பவற்றால் சிவானந்தம் மேலிடுதல் என்னும் பதிகப் பொருள் போதருதல் காண்க . 3 507 வினைக்கேடரும் உளரோபிறர் சொல்லீர்விய னுலகில் எனைத்தான்புகுந் தாண்டானென தென்பின்புரை யுருக்கிப்