திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பட்ட அடிகள் உடம்பும் உள்ளமும் அன்பு மேலீட்டினால் உருகப்பெற் றமையை உணர்த்துவார் "எனைத்தான் புகுந்தாண்டான் எனதென் பின் புரை யுருக்கி'' என்றார். பினை - பின்னை. எல்லே ஆண்டான் என இயைத்து வெளிப்படையாக ஆண்டான் எனவுரைக்க. எல்லே - வெளிப்படையாக (சீவக. 653). இனிப் புகுந்தெல்லே என்பதற்குப் புகுந்தல்லவா என வுரைப்பினுமமையும். 1112 அன்பு மேலீட்டினால் சிவானந்தம் மேற்படுதலின் நினைப்பதும் காண்பதும் பேசுவதும் அச்சிவானந்தமேயாதலின் கண்ணினகத்தான் மறு மாற்றத்திடையானே' என்றார். 'மனத்தான் "பண்ணகத்தான் பத்தர் சித்தத்துளான் பழநாயடியேன் கண்ணகத்தான் மனத்தான் சென்னியானெங் கறைக்கண்டனே” நாவு. 112-6 நாவு. 2215 301 ''காளத்தியானவனென் கண்ணுளானே" "வாானை மனத்தானை மனத்துள்நின்ற கருத்தானை"நாவு.232-8 ''வல்வினையேன் மனத்தகத்தே மன்னினானை" நாவு 239-4 "பாவியேனாவியுள் புகுந்தென் கண்ணினின்றகலான்" திருவிசை. 13-2 என வருவனவற்றாலுங் காண்சு, மறு -மற்று என்பதன் இடைக்குறை. இதன்சன், 'பினைத்தான் புகுந்தெல்லே பெருந்துறையில் உறை பெம்மான் மனத்தான் கண்ணி னகத்தான் மறு மாற்றத்திடை யானே" என்பதனால் சிவானந்தம் மேலிடுதல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 4 508 பற்றாங்கவை யற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி நற்றர்கதி யடைவோமெனிற் கெடுவிரோடி வம்மின் தெற்றார்கடை முடியான்மன்னு திருப்பெருந்துறை பிறைசீர் கற்றங்கவன் கழல்பேணின ரொடுங் கூடுமின் கலந்தே. ப-ரை. ஆங்கு பற்று அவை அற்றீர் - உலகப்பற்றுக்களாகிய யான் எனது என்னும் பற்றுக்களாகிய அவை அற்றீர்களாய், பற்றும் பற்று ஆங்கு அது பற்றி - வாசனாமல நீக்கத்தின் பொருட்டுப் பற்றப் படும் பற்றற்றன் பற்றாகிய அதனைப் பற்றி அதனுள் உபாயத்தினை இடைவிடாது செய்து, நன்று ஆம் கதி அடைவோம் என்னின் - நல்ல தாகிய வீட்டுநெறியை அடைவோம் என்று நீங்கள் எண்ணுவீர்களா
திருவாசக ஆராய்ச்சியுரை பட்ட அடிகள் உடம்பும் உள்ளமும் அன்பு மேலீட்டினால் உருகப்பெற் றமையை உணர்த்துவார் எனைத்தான் புகுந்தாண்டான் எனதென் பின் புரை யுருக்கி ' ' என்றார் . பினை - பின்னை . எல்லே ஆண்டான் என இயைத்து வெளிப்படையாக ஆண்டான் எனவுரைக்க . எல்லே - வெளிப்படையாக ( சீவக . 653 ) . இனிப் புகுந்தெல்லே என்பதற்குப் புகுந்தல்லவா என வுரைப்பினுமமையும் . 1112 அன்பு மேலீட்டினால் சிவானந்தம் மேற்படுதலின் நினைப்பதும் காண்பதும் பேசுவதும் அச்சிவானந்தமேயாதலின் கண்ணினகத்தான் மறு மாற்றத்திடையானே ' என்றார் . ' மனத்தான் பண்ணகத்தான் பத்தர் சித்தத்துளான் பழநாயடியேன் கண்ணகத்தான் மனத்தான் சென்னியானெங் கறைக்கண்டனே நாவு . 112-6 நாவு . 2215 301 ' ' காளத்தியானவனென் கண்ணுளானே வாானை மனத்தானை மனத்துள்நின்ற கருத்தானை நாவு.232-8 ' ' வல்வினையேன் மனத்தகத்தே மன்னினானை நாவு 239-4 பாவியேனாவியுள் புகுந்தென் கண்ணினின்றகலான் திருவிசை . 13-2 என வருவனவற்றாலுங் காண்சு மறு -மற்று என்பதன் இடைக்குறை . இதன்சன் ' பினைத்தான் புகுந்தெல்லே பெருந்துறையில் உறை பெம்மான் மனத்தான் கண்ணி னகத்தான் மறு மாற்றத்திடை யானே என்பதனால் சிவானந்தம் மேலிடுதல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 4 508 பற்றாங்கவை யற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி நற்றர்கதி யடைவோமெனிற் கெடுவிரோடி வம்மின் தெற்றார்கடை முடியான்மன்னு திருப்பெருந்துறை பிறைசீர் கற்றங்கவன் கழல்பேணின ரொடுங் கூடுமின் கலந்தே . - ரை . ஆங்கு பற்று அவை அற்றீர் - உலகப்பற்றுக்களாகிய யான் எனது என்னும் பற்றுக்களாகிய அவை அற்றீர்களாய் பற்றும் பற்று ஆங்கு அது பற்றி - வாசனாமல நீக்கத்தின் பொருட்டுப் பற்றப் படும் பற்றற்றன் பற்றாகிய அதனைப் பற்றி அதனுள் உபாயத்தினை இடைவிடாது செய்து நன்று ஆம் கதி அடைவோம் என்னின் - நல்ல தாகிய வீட்டுநெறியை அடைவோம் என்று நீங்கள் எண்ணுவீர்களா