திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை யாது என்னும் வினா உளதாகும். திருமால் சிவனடியாருள் தலை சிறந்தவராதலாலும், தமது அன்பின் மிகுதியால் அருச்சிக்கும் போது குறைந்த ஒரு பூவின் பொருட்டுக் கண்ணையே இடந்து இறை வன் திருவடியிற் சாத்தி ஆழிப்படையைப் பெற்றவராதலாலும் இங்குக் கூறினார் என்க. 516 இனி, ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறே என்ற குறிப்பினால் இத்திருப்பாட்டு நவ சத்திகளுள் சேட்டையின் திரு வாக்காய் ச்சுத்தமாயையைத் தொழிற்படுத்துகின்ற அனந்த தேவ நாயனாரை அதிட்டிக்கின்ற வாமையை நோக்கிக் கூறி, அப்பால் ஸ்ரீ கண்டன் வாயிலாகப் பிரகிருதி மாயையின் விகிர்தியாகிய ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் நடத்தற் பொருட்டுத் திருமாலைத் தொழிற்படுத்தும் சிவ சத்தியை உணர்த்திய தென்பர். ஆகவே இத்திருப்பாட்டில் வாமையும், முன்னுள்ள ஏழு திருப்பாடல்களி லும் முறையே சேட்டை, ரௌத்திரி. காளி, கலவிகரணி, பலவிக ரணி, பலப்பிரமதனி, சர்வபூததமனி என்னும் எழுவரும் முறையே முன்முன் உள்ளவர. ல் உணர்த்தப் பட்டவராவர். முதற்றிருப் பாட்டில் உணர்த்தியவர் இறைவனை விட்டு நீங்காத பராசக்தி யால் தூண்டப்பட்டு, சதாசிவமூர்த்தித் திருவருளால் ஈசுவர தத் துவத்தில் சத்தி மண்டலத்திலுள்ள மனோன்மணிச் சத்தியேயாவர். இங்ஙனம் தவசத்திகளும் தொழிற்பட்டு, பிரபஞ்சம் ஐந்தொழிற் படுமாறு கூறப்பட்டதென்பர். இவ்வாறு தத்துவப்பொருள் உரைத் தற்கு இடந்தந்துள்ளது ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ் வாறோ என்பதாகும். ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ் வாறோ என வினாவுதலால் நினது அன்பும் ஆழியான் அன்புடைமை யோடு ஒத்ததாகும். அங்ஙனமாக நீ உறங்கிக்கொண்டும் பேசாம லிருப்பதால் திருமாலின் அன்பும் உறங்கிக்கொண்டும் பேசாமலி ருப்பது தானோ? அல்லவே. உலகத்திற்கு மகாசங்காரத்தைச் செய்யும் முதல்வராவ், தான் அழியாது நிற்கும் முதல்வராதலின் "ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை” என்றார். ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே" (நாவு 251-5) எனத் தேவாரத்திலும் வருவன காண்க. காலத்தும் இறைவன் அழியாது நிற்றலை ஊழிக் விண்ணை மடங்க விரிநீர் பரந்து வெற்புக்கரப்ப மண்ணை மடங்க வருமொரு காலத்து மன்னி நிற்கும், அண்ணல்" எனக் (கோவை - 75) வருவனவற்றாலுமறிக.
திருவாசக ஆராய்ச்சியுரை யாது என்னும் வினா உளதாகும் . திருமால் சிவனடியாருள் தலை சிறந்தவராதலாலும் தமது அன்பின் மிகுதியால் அருச்சிக்கும் போது குறைந்த ஒரு பூவின் பொருட்டுக் கண்ணையே இடந்து இறை வன் திருவடியிற் சாத்தி ஆழிப்படையைப் பெற்றவராதலாலும் இங்குக் கூறினார் என்க . 516 இனி ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறே என்ற குறிப்பினால் இத்திருப்பாட்டு நவ சத்திகளுள் சேட்டையின் திரு வாக்காய் ச்சுத்தமாயையைத் தொழிற்படுத்துகின்ற அனந்த தேவ நாயனாரை அதிட்டிக்கின்ற வாமையை நோக்கிக் கூறி அப்பால் ஸ்ரீ கண்டன் வாயிலாகப் பிரகிருதி மாயையின் விகிர்தியாகிய ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் நடத்தற் பொருட்டுத் திருமாலைத் தொழிற்படுத்தும் சிவ சத்தியை உணர்த்திய தென்பர் . ஆகவே இத்திருப்பாட்டில் வாமையும் முன்னுள்ள ஏழு திருப்பாடல்களி லும் முறையே சேட்டை ரௌத்திரி . காளி கலவிகரணி பலவிக ரணி பலப்பிரமதனி சர்வபூததமனி என்னும் எழுவரும் முறையே முன்முன் உள்ளவர . ல் உணர்த்தப் பட்டவராவர் . முதற்றிருப் பாட்டில் உணர்த்தியவர் இறைவனை விட்டு நீங்காத பராசக்தி யால் தூண்டப்பட்டு சதாசிவமூர்த்தித் திருவருளால் ஈசுவர தத் துவத்தில் சத்தி மண்டலத்திலுள்ள மனோன்மணிச் சத்தியேயாவர் . இங்ஙனம் தவசத்திகளும் தொழிற்பட்டு பிரபஞ்சம் ஐந்தொழிற் படுமாறு கூறப்பட்டதென்பர் . இவ்வாறு தத்துவப்பொருள் உரைத் தற்கு இடந்தந்துள்ளது ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ் வாறோ என்பதாகும் . ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ் வாறோ என வினாவுதலால் நினது அன்பும் ஆழியான் அன்புடைமை யோடு ஒத்ததாகும் . அங்ஙனமாக நீ உறங்கிக்கொண்டும் பேசாம லிருப்பதால் திருமாலின் அன்பும் உறங்கிக்கொண்டும் பேசாமலி ருப்பது தானோ ? அல்லவே . உலகத்திற்கு மகாசங்காரத்தைச் செய்யும் முதல்வராவ் தான் அழியாது நிற்கும் முதல்வராதலின் ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை என்றார் . ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே ( நாவு 251-5 ) எனத் தேவாரத்திலும் வருவன காண்க . காலத்தும் இறைவன் அழியாது நிற்றலை ஊழிக் விண்ணை மடங்க விரிநீர் பரந்து வெற்புக்கரப்ப மண்ணை மடங்க வருமொரு காலத்து மன்னி நிற்கும் அண்ணல் எனக் ( கோவை - 75 ) வருவனவற்றாலுமறிக .