திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
உயிருண்ணிப்பத்து
இதன் கண், "நிச்சமென நெஞ்சில் மன்னி யானாகி நின்றானே"
என்பதனால் சிவானந்த மேலிடுதல் என்னும் பதிகப் பொருள் புலப்படு
தல் காண்க.
9
513
வான்பாளிய வுலகத்தவர்
தவமேசெய அவமே
ஊன்பாவிய வுடலைச்சுமந்
தடவிமர மானேன்
தேன்பாய்மலர்க் கொன்றைமன்னு
திருப்பெருந்துறை யுறைவாய்
நான்பாவியன் ஆனாலுனை
நல்காயென லாமே.
1119
ப-ரை. வான் பாவிய உலகத்தவர் தவமே செய - விண்ணின்
கண் பரந்துள்ள உலகத்தவர் நின்னைப் பெறுமாறு தவத்தினைச் செய்ய
வும், ஊன் பாவிய உடலை அவமே சுமந்து அடவி மரமானேன் - ஊன்
பரந்த இவ்வுடம்பினைப் பயனின்றிச் சுமந்து காட்டு மரம் போலப் பய
னிலியானேன், தேன் பாய் மலர் கொன்றை மன்னும் - தேன் பரவிய
கொன்றைமலர் பொருந்திய, திருப்பெருந்துறை உறைவாய் - திருப்
பெருந்துறையின் கண்ணே எழுந்தருளியிருப்பவனே, நான் பாவியன்-
யான் நினது பேரின்பப் பேற்றினை உடனே பெறத் தகுதியில்லாத
தீவினையுடையேன்; ஆனால் உனை நல்காய் எனலாமே - அங்ஙனமானா
லும் பேரின்பப் பேற்றினைத் தருவாயாக என்று உன்னை வேண்டுதல்
செய்யலாமல்லவா?
திருப்பெருந்துறை இறைவனே, தேவர்களும் உன்னைக் காணும்
பொருட்டுத் தவத்தினைச் செய்ய யான் இந்த உடம்பினைப் பயனின்
றிச் சுமந்து காட்டு மரம் போற் பயனிலியானேன்; யான் தீவினையேன்
ஆனாலும் பேரின்பப் பேற்றினைத் தருவாயாக என்று உன்னை வேண்டு
தல் செய்யலாமல்லவா?
வான் பாவிய உலகத்தவர் என்றது விண்ணுலகத்தவர்களாகிய
தேவர்களை. அவர்கள் மண்ணுலகில் வந்து நின்னைப் பெறுமாறு
தவஞ் செய்ய
யான் மாறுபட்டு உடம்பினைப் பயனின்றிச் சுமந்து
காட்டு மரம் போலப் பயனிலியானேன் என்றார்.
வானிடத் தவரு மண்மேல் வந்தரன் றனையர்ச்சிப்பர்
ஊனெடுத் துழலும் ஊமர் ஒன்றையு முணரா ரந்தோ" (92)
எனச் சிவஞான சித்தியாரில் வருதலுங் காண்க. பாவிய - பரவிய.
"நலம்பாவிய முற்றும் நல்கினும்" (கோவை 197) என வருவனவுங்
காண்க. அவமே - வீணே; பயனின்றி. 'கண்ணைத் துயின்றவமே
காலத்தைப் போக்காதே" (திருவெம்பா.4) என்பதிலும் இப்
உயிருண்ணிப்பத்து
இதன்
கண்
நிச்சமென
நெஞ்சில்
மன்னி
யானாகி
நின்றானே
என்பதனால்
சிவானந்த
மேலிடுதல்
என்னும்
பதிகப்
பொருள்
புலப்படு
தல்
காண்க
.
9
513
வான்பாளிய
வுலகத்தவர்
தவமேசெய
அவமே
ஊன்பாவிய
வுடலைச்சுமந்
தடவிமர
மானேன்
தேன்பாய்மலர்க்
கொன்றைமன்னு
திருப்பெருந்துறை
யுறைவாய்
நான்பாவியன்
ஆனாலுனை
நல்காயென
லாமே
.
1119
ப
-
ரை
.
வான்
பாவிய
உலகத்தவர்
தவமே
செய
-
விண்ணின்
கண்
பரந்துள்ள
உலகத்தவர்
நின்னைப்
பெறுமாறு
தவத்தினைச்
செய்ய
வும்
ஊன்
பாவிய
உடலை
அவமே
சுமந்து
அடவி
மரமானேன்
-
ஊன்
பரந்த
இவ்வுடம்பினைப்
பயனின்றிச்
சுமந்து
காட்டு
மரம்
போலப்
பய
னிலியானேன்
தேன்
பாய்
மலர்
கொன்றை
மன்னும்
-
தேன்
பரவிய
கொன்றைமலர்
பொருந்திய
திருப்பெருந்துறை
உறைவாய்
-
திருப்
பெருந்துறையின்
கண்ணே
எழுந்தருளியிருப்பவனே
நான்
பாவியன்
யான்
நினது
பேரின்பப்
பேற்றினை
உடனே
பெறத்
தகுதியில்லாத
தீவினையுடையேன்
;
ஆனால்
உனை
நல்காய்
எனலாமே
-
அங்ஙனமானா
லும்
பேரின்பப்
பேற்றினைத்
தருவாயாக
என்று
உன்னை
வேண்டுதல்
செய்யலாமல்லவா
?
திருப்பெருந்துறை
இறைவனே
தேவர்களும்
உன்னைக்
காணும்
பொருட்டுத்
தவத்தினைச்
செய்ய
யான்
இந்த
உடம்பினைப்
பயனின்
றிச்
சுமந்து
காட்டு
மரம்
போற்
பயனிலியானேன்
;
யான்
தீவினையேன்
ஆனாலும்
பேரின்பப்
பேற்றினைத்
தருவாயாக
என்று
உன்னை
வேண்டு
தல்
செய்யலாமல்லவா
?
வான்
பாவிய
உலகத்தவர்
என்றது
விண்ணுலகத்தவர்களாகிய
தேவர்களை
.
அவர்கள்
மண்ணுலகில்
வந்து
நின்னைப்
பெறுமாறு
தவஞ்
செய்ய
யான்
மாறுபட்டு
உடம்பினைப்
பயனின்றிச்
சுமந்து
காட்டு
மரம்
போலப்
பயனிலியானேன்
என்றார்
.
வானிடத்
தவரு
மண்மேல்
வந்தரன்
றனையர்ச்சிப்பர்
ஊனெடுத்
துழலும்
ஊமர்
ஒன்றையு
முணரா
ரந்தோ
(
92
)
எனச்
சிவஞான
சித்தியாரில்
வருதலுங்
காண்க
.
பாவிய
-
பரவிய
.
நலம்பாவிய
முற்றும்
நல்கினும்
(
கோவை
197
)
என
வருவனவுங்
காண்க
.
அவமே
-
வீணே
;
பயனின்றி
.
'
கண்ணைத்
துயின்றவமே
காலத்தைப்
போக்காதே
(
திருவெம்பா
.4
)
என்பதிலும்
இப்