திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
பொருட்டாதல் காண்க. அடவி மரம் - ஊர் நடுவிலுள்ள மரம்
போலப் பயன்படாமையை உணர்த்தியது.
1120
"பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வம்
நயனுடை யான்கட் படின்"
(குறள் 216)
என்பது ஈண்டைக்கேற்ப அறியற்பாலது. கொன்றை மன்னும் என்
னும் பெயரெச்சம் உறைவாய் என்னும் ஆய் விகுதியால் உணர்த்தப்
படும் பொருளோடு முடிந்தது. கொன்றை மன்னு பெருந்துறை எனி
னுமாம். உனை நல்காய் எனலாமே என்பதற்கு நான் நினது
பேரின்பப் பேற்றினைத் தருவாயாக என்று உன்னை வேண்டுதல் செய்ய
லாமல்லவா? எனப் பொருளுரைக்க. பாவியன் - தீவினையுடையேன்
(கோவை 355 உரை )
இதன் கண், 'நான் பாவியன் ஆனால் உனை நல்காயெனலாமே"
என்பதனால் சிவானந்த மேலிடுதல் என்னும் பதிகப் பொருள் போதரு
தல் காண்க.
D
inna
திருவாசக
ஆராய்ச்சியுரை
பொருட்டாதல்
காண்க
.
அடவி
மரம்
-
ஊர்
நடுவிலுள்ள
மரம்
போலப்
பயன்படாமையை
உணர்த்தியது
.
1120
பயன்மரம்
உள்ளூர்ப்
பழுத்தற்றாற்
செல்வம்
நயனுடை
யான்கட்
படின்
(
குறள்
216
)
என்பது
ஈண்டைக்கேற்ப
அறியற்பாலது
.
கொன்றை
மன்னும்
என்
னும்
பெயரெச்சம்
உறைவாய்
என்னும்
ஆய்
விகுதியால்
உணர்த்தப்
படும்
பொருளோடு
முடிந்தது
.
கொன்றை
மன்னு
பெருந்துறை
எனி
னுமாம்
.
உனை
நல்காய்
எனலாமே
என்பதற்கு
நான்
நினது
பேரின்பப்
பேற்றினைத்
தருவாயாக
என்று
உன்னை
வேண்டுதல்
செய்ய
லாமல்லவா
?
எனப்
பொருளுரைக்க
.
பாவியன்
-
தீவினையுடையேன்
(
கோவை
355
உரை
)
இதன்
கண்
'
நான்
பாவியன்
ஆனால்
உனை
நல்காயெனலாமே
என்பதனால்
சிவானந்த
மேலிடுதல்
என்னும்
பதிகப்
பொருள்
போதரு
தல்
காண்க
.
D
inna