திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவெம்பாவை
66 ஏழை
இறைவன் திருவருட் சத்தியோடு கூடியவன் என்பார்,
பங்காளனை "
என்றார். ஏழை - பெண்; இச்சையாயின ஏழை
யர்க் கேசெய்தங் கிணங்கியே திரிவேனை"
(அற்புதப் - 9) என்
புழியும் இப்பொருட்டாதல் காண்க. இங்கு, உமாதேவியைக் குறித்
"ஏழைபாகனை யல்லால்'" (சுந். 76 - 9 ) எனத் தேவா
ரத்தும் வருதல் அறிக. பாடு - பாடுவாயாக.
தது.
இத்திருப்பாட்டு, சேட்டை வாமை என்னும் சத்தியைத் துயிலு
ணர்த்துவதாக அமைந்தது என்பர்.
இதன்கண் ஏழை பங்காளனையே பாடு என்றமையால்
சத்தியை வியந்தது என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 8
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
163.
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பசங்காவோம்
அன்னவரே யெங்கணவ ராவார் அவருகந்து
:"
9,
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே யெமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்.
517
ப - ரை. முன்னை பழம் பொருட்கும் முன்னை பழம் பொருளே
-முற்பட்டனவாகிய பழைய பொருள்கள் எல்லாவற்றிற்கும் முற்பட்ட
பழைய பொருளாயுள்ளவனே, பின்னை புதுமைக்கும் பேர்த்தும்
அப்பெற்றியனே - பிற்பட்டனவாகிய புதிய பொருள்கள் எல்லா
வற்றிற்கும் புதுப்பொருளாயிருக்குந் தன்மையுடையவனே, உன்னை
பிரானாக பெற்ற சீர் உன் அடியோம் - இத்தன்மைகளையுடைய
தேவரீரைத் தலைவனாகப்பெற்ற சிறப்பினையுடைய உன் அடிமைக்
ளாகிய நாங்கள், உன் அடியார் தாள் பணிவோம் - உன் தொண்
டர்களது திருவடிகளையே வணங்குவோம், ஆங்கு அவர்க்கே பாங்கு
ஆவோம் - அவ்வாறே நின் அடியார்க்கு உரிமையுடையவர் ஆவோம்.
அன்னவரே எம் கணவர் ஆவார் - அவ்வடியார்களே எங்களுக்குக்
கணவராகும் தகுதியுடையவராவர், அவர் உகந்து சொன்ன பரிசே
தொழும்பாய் பணி செய்வோம் - அவ்வடியார்கள் விரும்பிக்கட்டளை
யிட்டபடியே அடிமையாய்த் தெ ண்டு செய்வோம். எம்கோன்
இன்னவகையே எமக்கு நல்குதியேல் - எங்கள் தலைவனாகிய நீ நாங்
கள் வேண்டிக்கொண்ட இந்த வகையான பேறுகளையே எங்களுக்
குத் தந்தருளுவீராயின், என்ன குறையும் இலோம் - பின்னர் எவ்
விதகுறைபாடும் இல்லாதவராவோம், எம்பாவாய் - எங்கள் வழி
பாட்டிற்குரிய பாவையாகிய பார்வதி தேவீ! நாங்கள் வேண்டிக்
கொண்ட வண்ணம் இறைவன் அருளும்படி முதலில் நீ அருள் செய்
வாயாக (என வேண்டுதல் செய்தனர்) என்பதாம்.
திருவெம்பாவை
66
ஏழை
இறைவன்
திருவருட்
சத்தியோடு
கூடியவன்
என்பார்
பங்காளனை
என்றார்
.
ஏழை
-
பெண்
;
இச்சையாயின
ஏழை
யர்க்
கேசெய்தங்
கிணங்கியே
திரிவேனை
(
அற்புதப்
-
9
)
என்
புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
இங்கு
உமாதேவியைக்
குறித்
ஏழைபாகனை
யல்லால்
'
(
சுந்
.
76
-
9
)
எனத்
தேவா
ரத்தும்
வருதல்
அறிக
.
பாடு
-
பாடுவாயாக
.
தது
.
இத்திருப்பாட்டு
சேட்டை
வாமை
என்னும்
சத்தியைத்
துயிலு
ணர்த்துவதாக
அமைந்தது
என்பர்
.
இதன்கண்
ஏழை
பங்காளனையே
பாடு
என்றமையால்
சத்தியை
வியந்தது
என்னும்
பதிகப்பொருள்
புலப்படுதல்
காண்க
.
8
முன்னைப்
பழம்
பொருட்கும்
முன்னைப்
பழம்
பொருளே
பின்னைப்
புதுமைக்கும்
பேர்த்துமப்
பெற்றியனே
163
.
உன்னைப்
பிரானாகப்
பெற்றவுன்
சீரடியோம்
உன்னடியார்
தாள்பணிவோம்
ஆங்கவர்க்கே
பசங்காவோம்
அன்னவரே
யெங்கணவ
ராவார்
அவருகந்து
:
9
சொன்ன
பரிசே
தொழும்பாய்ப்
பணிசெய்வோம்
இன்ன
வகையே
யெமக்கெங்கோன்
நல்குதியேல்
என்ன
குறையும்
இலோமேலோ
ரெம்பாவாய்
.
517
ப
-
ரை
.
முன்னை
பழம்
பொருட்கும்
முன்னை
பழம்
பொருளே
-முற்பட்டனவாகிய
பழைய
பொருள்கள்
எல்லாவற்றிற்கும்
முற்பட்ட
பழைய
பொருளாயுள்ளவனே
பின்னை
புதுமைக்கும்
பேர்த்தும்
அப்பெற்றியனே
-
பிற்பட்டனவாகிய
புதிய
பொருள்கள்
எல்லா
வற்றிற்கும்
புதுப்பொருளாயிருக்குந்
தன்மையுடையவனே
உன்னை
பிரானாக
பெற்ற
சீர்
உன்
அடியோம்
-
இத்தன்மைகளையுடைய
தேவரீரைத்
தலைவனாகப்பெற்ற
சிறப்பினையுடைய
உன்
அடிமைக்
ளாகிய
நாங்கள்
உன்
அடியார்
தாள்
பணிவோம்
-
உன்
தொண்
டர்களது
திருவடிகளையே
வணங்குவோம்
ஆங்கு
அவர்க்கே
பாங்கு
ஆவோம்
-
அவ்வாறே
நின்
அடியார்க்கு
உரிமையுடையவர்
ஆவோம்
.
அன்னவரே
எம்
கணவர்
ஆவார்
-
அவ்வடியார்களே
எங்களுக்குக்
கணவராகும்
தகுதியுடையவராவர்
அவர்
உகந்து
சொன்ன
பரிசே
தொழும்பாய்
பணி
செய்வோம்
-
அவ்வடியார்கள்
விரும்பிக்கட்டளை
யிட்டபடியே
அடிமையாய்த்
தெ
ண்டு
செய்வோம்
.
எம்கோன்
இன்னவகையே
எமக்கு
நல்குதியேல்
-
எங்கள்
தலைவனாகிய
நீ
நாங்
கள்
வேண்டிக்கொண்ட
இந்த
வகையான
பேறுகளையே
எங்களுக்
குத்
தந்தருளுவீராயின்
என்ன
குறையும்
இலோம்
-
பின்னர்
எவ்
விதகுறைபாடும்
இல்லாதவராவோம்
எம்பாவாய்
-
எங்கள்
வழி
பாட்டிற்குரிய
பாவையாகிய
பார்வதி
தேவீ
!
நாங்கள்
வேண்டிக்
கொண்ட
வண்ணம்
இறைவன்
அருளும்படி
முதலில்
நீ
அருள்
செய்
வாயாக
(
என
வேண்டுதல்
செய்தனர்
)
என்பதாம்
.