திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
அச்சப்பத்து
1131
தடுக்கமுடியாத பெரும்பழிக்கும் அஞ்சேன்; சாதலைக் குறித்து
அஞ்சேன்; ஆயின், எரியைக் கையிலேந்தி அம்பலத்தில் ஆடுகின்ற
இறைவனது திருவடியை ஏத்தி மனம் நெகிழாதவரைக் கண்டால்
நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் என்பதாம்.
தகைவிலாப்பழி - விளக்கமுடியாத பெரும்பழி. தகைத்தல்-விலக்
குதல். "நின்னைத் தகைத்தனே னல்லல்காண்" (கலி. 108-20) என்புழி
யும் இப்பொருட்டாதல் காண்க தடுத்தலுமாம். பழி என்றது பிறன்
மனை நயத்தல், நன்றிம றத்தல் முதலாயின. சாதலை முன்ம் அஞ்சேன்
என்றது சாதலைக் குறித்து அஞ்சேன் என்றவாறு. முன்னம் - குறிப்பு.
"முன்னத்தினுணருங் கிளவியுமுளவே" என்பது காண்க. புகை முகந்த
எரி - முகந்தெரி எனப் பெயரெச்சத்து அகரம் தொக்கது. புகை முகத்
தல் எரிக்கு இயற்கையடை. எரி - தாருகாவனத்து முனிவர்கள்
விடுத்த எரி. எரிகை வீசி ஆடும் முன்னவன் என்க, முகை நகை -
அரும்பு விரிகின்ற கொன்றை மாலை. முன்னவன் - எப்பொருட்கும்
முன்னாயவன் (கோவை 170) உரை). இனி, தானல்லாத அரி அயன் முத
லாகிய தேவர்களுக்கெல்லாம் முன்னேயுள்ளான்(கோவை 306 உரை)
எனினுமாம் "மற்றைத் தேவர்களுக்கெல்லாம் முன்னவன்'' (கோவை
306) எனவும், முன்னவன் -உலகத்திற்கு முன்னுள்ளான் (கோவை
312 உரை) எனவும், ''முன்னவன் உலகுக்கு" (அப்பர் 172-8)
எனவும் வருதல் காண்க.
இதன்கண் 'முன்னவன் பாதமேத்தி அகநெகிழ்தல்" என்பதனால்
ஆனந்தமுறுதல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க.
7
521
3-08
தறிசெறு களிறும் அஞ்சேன்
தழல்விழி யுழுவை மஞ்சேன்
வெறிகமழ் சடைய னப்பன்
விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்க ளேத்திச்
சிறந்தினி திருக்க மாட்டா
அறிவிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.
ப-ரை. தறிசெறு களிறும் அஞ்சேன் - கட்டுத் தறியைச் சிதைக்க
மேற்படுகின்ற மதயானைக்கும் அஞ்சமாட்டேன்; தழல் விழி உழுவை
அஞ்சேன் - நெருப்புப் போன்ற கண்களையுடைய புலிக்கும் பயப்பட
மாட்டேன்; வெறி கமழ் சடையன் அப்பன் - நறுமணம் கமழாநின்ற
சடையையுடையவனும் தந்தையுமாகிய இறைவனது; விண்ணவர்
நண்ணமாட்டா செறிதரு கழல்கள் ஏத்தி-தேவர்களும்
அச்சப்பத்து
1131
தடுக்கமுடியாத
பெரும்பழிக்கும்
அஞ்சேன்
;
சாதலைக்
குறித்து
அஞ்சேன்
;
ஆயின்
எரியைக்
கையிலேந்தி
அம்பலத்தில்
ஆடுகின்ற
இறைவனது
திருவடியை
ஏத்தி
மனம்
நெகிழாதவரைக்
கண்டால்
நாம்
பயப்படும்
தன்மை
மிகப்
பெரிதாகும்
என்பதாம்
.
தகைவிலாப்பழி
-
விளக்கமுடியாத
பெரும்பழி
.
தகைத்தல்
-
விலக்
குதல்
.
நின்னைத்
தகைத்தனே
னல்லல்காண்
(
கலி
.
108-20
)
என்புழி
யும்
இப்பொருட்டாதல்
காண்க
தடுத்தலுமாம்
.
பழி
என்றது
பிறன்
மனை
நயத்தல்
நன்றிம
றத்தல்
முதலாயின
.
சாதலை
முன்ம்
அஞ்சேன்
என்றது
சாதலைக்
குறித்து
அஞ்சேன்
என்றவாறு
.
முன்னம்
-
குறிப்பு
.
முன்னத்தினுணருங்
கிளவியுமுளவே
என்பது
காண்க
.
புகை
முகந்த
எரி
-
முகந்தெரி
எனப்
பெயரெச்சத்து
அகரம்
தொக்கது
.
புகை
முகத்
தல்
எரிக்கு
இயற்கையடை
.
எரி
-
தாருகாவனத்து
முனிவர்கள்
விடுத்த
எரி
.
எரிகை
வீசி
ஆடும்
முன்னவன்
என்க
முகை
நகை
-
அரும்பு
விரிகின்ற
கொன்றை
மாலை
.
முன்னவன்
-
எப்பொருட்கும்
முன்னாயவன்
(
கோவை
170
)
உரை
)
.
இனி
தானல்லாத
அரி
அயன்
முத
லாகிய
தேவர்களுக்கெல்லாம்
முன்னேயுள்ளான்
(
கோவை
306
உரை
)
எனினுமாம்
மற்றைத்
தேவர்களுக்கெல்லாம்
முன்னவன்
'
'
(
கோவை
306
)
எனவும்
முன்னவன்
-உலகத்திற்கு
முன்னுள்ளான்
(
கோவை
312
உரை
)
எனவும்
'
'
முன்னவன்
உலகுக்கு
(
அப்பர்
172-8
)
எனவும்
வருதல்
காண்க
.
இதன்கண்
'
முன்னவன்
பாதமேத்தி
அகநெகிழ்தல்
என்பதனால்
ஆனந்தமுறுதல்
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
7
521
3-08
தறிசெறு
களிறும்
அஞ்சேன்
தழல்விழி
யுழுவை
மஞ்சேன்
வெறிகமழ்
சடைய
னப்பன்
விண்ணவர்
நண்ண
மாட்டாச்
செறிதரு
கழல்க
ளேத்திச்
சிறந்தினி
திருக்க
மாட்டா
அறிவிலா
தவரைக்
கண்டால்
அம்மநாம்
அஞ்சு
மாறே
.
ப
-
ரை
.
தறிசெறு
களிறும்
அஞ்சேன்
-
கட்டுத்
தறியைச்
சிதைக்க
மேற்படுகின்ற
மதயானைக்கும்
அஞ்சமாட்டேன்
;
தழல்
விழி
உழுவை
அஞ்சேன்
-
நெருப்புப்
போன்ற
கண்களையுடைய
புலிக்கும்
பயப்பட
மாட்டேன்
;
வெறி
கமழ்
சடையன்
அப்பன்
-
நறுமணம்
கமழாநின்ற
சடையையுடையவனும்
தந்தையுமாகிய
இறைவனது
;
விண்ணவர்
நண்ணமாட்டா
செறிதரு
கழல்கள்
ஏத்தி
-
தேவர்களும்