திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை சேரமாட்டாத செறிந்த வீரக் கழல்களையுடைய திருவடிகளைத் துதித்து: சிறந்து இனிது இருக்கமாட்டா - சிறப்புற்று இனிதாயிருக்க மாட்டாத; அறிவு இலாதவரை கண்டால் - சிவஞானமில்லாதவர் களைக் கண்டால்; நாம் அஞ்சும் ஆறு அம்ம - நாம் பயப்படும் தன்மை மிகப்பெரிதாகும். 1132 தறி செறு களிறும் அஞ்சேன்; தழல்போன்ற விழியையுடைய புலிக்கும் அஞ்சேன். இறைவனது திருவடிகளைத் துதித்துச் சிறப்புற்று இனிதாக இருக்கமாட்டாத சிவஞானமில்லாதவரைக் கண்டால் நாம் பயப்படும் தன்மை மிகப்பெரிதாகும் என்பதாம். தறி - யானை கட்டுத்தறி. செறுதல் - கட்டுத் தறியைச் சிதைப் பதற்கு மதத்தினால் மேற்படுதல். கடா அம் வளர்ந்து கடுஞ்சினம் பொத்தி, மரங்கொன் மழகளிறு" (பதிற் 16) எனப் பிறரும் கூறு தல் காண்க உழுவை - புலி. 'கொடுவரி யுழுவை கயவரி வேங்கை..... யெவரி என்றிவை பல்பொறிப் புலியின் பெயரெனப் பகர்வர்'' எனத் திவாகரத்தும் (விலங்கின்) வருதல் காண்க. சிவந்த கண்ணை யுடைமையால் 'தழல்ளிழி யுழுவை' என்றார். செங்கணிரும் புலி' (நற் 148-9) என வருதல் காண்க வெறி கமழ் சடை - இயல்பாகவே நறுமணம் கமழுஞ் சடை வெறியாருஞ் செஞ்சடை" "வெறி கமழ் சடை முடியிர்" (ஞான 152-5; 355 7) எனத் தேவாரத்தும் வருவன காண்க. விண்ணவர் நண்ண மாட்டாக் கழல் என இயை யும். "விண்ணகத் தேவரும் நண்ணவுமாட்டா விழுப் பொருளே" (திருப்பள்ளி.9) "திசைமுகன் மால், போயோங்கி யிழிந்தாரும் போற்றரிய திருவடியீர்" "மாலு நான்முகன் தேடியுங் காண்கிலா மலரடி" (ஞான 217-9 ; 246--3) என வருவனவற்றாலுங் காண்க. கழல் - வீரக் கழல். அது ஆகுபெயராய்த் திருவடியை உணர்த்தியது. கழலை ஏத்துதலே செல்வமாதல் ... "செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பல மேய ஞான.80-5 செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே" என்பதனாலுமறிக, சிறந்தினி திருக்கமாட்டா என்றது இறைவன் கழலை ஏத்துதவாகிய செல்வத்தினால் சிறப்புற்று இனிது இருக்கமாட் டாத என்றவாறு. நண்ணமாட்டாத இருக்கமாட்டாத என்னும் எதிர்மறைப் பெயரெச்சங்கள் ஈறு கெட்டன். விண்ணவர் நண்ண மாட்டாக் கழலேத்துதற்குச் சிவஞானம் உறுதியாக வேண்டப்படு தலின் அறிவு என்பதற்குச் சிவஞானம் எனப் பொருளுரைக்கப்பட் இதன்கண் "சடையன் அப்பன் கழல்களேத்திச் சிறந்தினி திருக்கமாட்டா" என்பதனால் ஆனந்த முறுதல் என்னும் பதிகநுத லிய பொருள் போதருதல் காண்க. 8
திருவாசக ஆராய்ச்சியுரை சேரமாட்டாத செறிந்த வீரக் கழல்களையுடைய திருவடிகளைத் துதித்து : சிறந்து இனிது இருக்கமாட்டா - சிறப்புற்று இனிதாயிருக்க மாட்டாத ; அறிவு இலாதவரை கண்டால் - சிவஞானமில்லாதவர் களைக் கண்டால் ; நாம் அஞ்சும் ஆறு அம்ம - நாம் பயப்படும் தன்மை மிகப்பெரிதாகும் . 1132 தறி செறு களிறும் அஞ்சேன் ; தழல்போன்ற விழியையுடைய புலிக்கும் அஞ்சேன் . இறைவனது திருவடிகளைத் துதித்துச் சிறப்புற்று இனிதாக இருக்கமாட்டாத சிவஞானமில்லாதவரைக் கண்டால் நாம் பயப்படும் தன்மை மிகப்பெரிதாகும் என்பதாம் . தறி - யானை கட்டுத்தறி . செறுதல் - கட்டுத் தறியைச் சிதைப் பதற்கு மதத்தினால் மேற்படுதல் . கடா அம் வளர்ந்து கடுஞ்சினம் பொத்தி மரங்கொன் மழகளிறு ( பதிற் 16 ) எனப் பிறரும் கூறு தல் காண்க உழுவை - புலி . ' கொடுவரி யுழுவை கயவரி வேங்கை ..... யெவரி என்றிவை பல்பொறிப் புலியின் பெயரெனப் பகர்வர் ' ' எனத் திவாகரத்தும் ( விலங்கின் ) வருதல் காண்க . சிவந்த கண்ணை யுடைமையால் ' தழல்ளிழி யுழுவை ' என்றார் . செங்கணிரும் புலி ' ( நற் 148-9 ) என வருதல் காண்க வெறி கமழ் சடை - இயல்பாகவே நறுமணம் கமழுஞ் சடை வெறியாருஞ் செஞ்சடை வெறி கமழ் சடை முடியிர் ( ஞான 152-5 ; 355 7 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . விண்ணவர் நண்ண மாட்டாக் கழல் என இயை யும் . விண்ணகத் தேவரும் நண்ணவுமாட்டா விழுப் பொருளே ( திருப்பள்ளி .9 ) திசைமுகன் மால் போயோங்கி யிழிந்தாரும் போற்றரிய திருவடியீர் மாலு நான்முகன் தேடியுங் காண்கிலா மலரடி ( ஞான 217-9 ; 246--3 ) என வருவனவற்றாலுங் காண்க . கழல் - வீரக் கழல் . அது ஆகுபெயராய்த் திருவடியை உணர்த்தியது . கழலை ஏத்துதலே செல்வமாதல் ... செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பல மேய ஞான.80-5 செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே என்பதனாலுமறிக சிறந்தினி திருக்கமாட்டா என்றது இறைவன் கழலை ஏத்துதவாகிய செல்வத்தினால் சிறப்புற்று இனிது இருக்கமாட் டாத என்றவாறு . நண்ணமாட்டாத இருக்கமாட்டாத என்னும் எதிர்மறைப் பெயரெச்சங்கள் ஈறு கெட்டன் . விண்ணவர் நண்ண மாட்டாக் கழலேத்துதற்குச் சிவஞானம் உறுதியாக வேண்டப்படு தலின் அறிவு என்பதற்குச் சிவஞானம் எனப் பொருளுரைக்கப்பட் இதன்கண் சடையன் அப்பன் கழல்களேத்திச் சிறந்தினி திருக்கமாட்டா என்பதனால் ஆனந்த முறுதல் என்னும் பதிகநுத லிய பொருள் போதருதல் காண்க . 8