திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பாண்டிப்பதிகம் பக்கத்தி அறியாது - எனது மனமானது வேறு எத்தேவருடைய வடிவத்தை யும் அறிய விரும்பாது. 1137 உமாதேவியை இடப்பாகத்திலுடையவரும். பாண்டியனுக்கு அமுதம் போன்ற ஒப்பற்றவரும், குணம் குறி முதலியன ஒன்றுமில் லாதவரும், யான் தம் திருவடித் தாமரை மலர்களை வணங்கித் தம்மைத் தெரிந்துகொள்ளும் வண்ணம் வெளிப்பட்டு நின்று உள் ளத்தை உருக்கிப் பரிமேற்கொண்ட வீரருமாகிய சிவபெருமான் ஒருவரையன்றி என் மனமானது வேறு எத்தேவருடைய தையும் அறிய விரும்பாது என்பதாம். வடிவத் பருமை - உருவப் பருமை. மங்கை ஈண்டு மகள் என்னும் பொரு ளில் வந்தது. பாண்டியற் காரமுதாம் ஒருவர் என்றது பாண்டியன் பொருட்டுக் குதிரை கொணர்ந்து கொடுத்தலும் வைகை ஊரினைக் கொள்ளாது கரைகட்டப் பிட்டுக்கு மண்சுமத்தலும் முதலியவற்றால் தமது இயல்பினை உணர்ந்து பாண்டியன் வீடுபேறு அடைதற்கு ஏது வானமை பற்றியாகும். பாண்டியன் என்றது அரிமர்த்தன பாண்டி யனை. ஒன்றுமிலாதவர் என்றது ஊரும் பேரும் உருவும் திருவும் முத லிய உயிரியல்புகள் ஒன்றுமில்லாதவர் என்றவாறு. "ஊரி லான்குணங் குறியிலான் செயலிலான் உரைக்கும் பேரி லான்ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரி லான்வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு நேரி லான்உயிர்க் கடவுளாப் என்னுளே நின்றான்" மாயை. 1 எனக் கந்தபுராணத்தும் வருதல் காண்க. இறைஞ்சி என்னும் வினை யெச்சம் தெரிவர என்னும் செயவெனெச்சத்தைக் கொண்டு முடிந் தது . தெரிவர - தெரிந்துகொள்ளும் வண்ணம். நின்று - வெளிப்பட்டு நின்று. சேவகன் - வீரன். உரு - வடிவத்தை 'உணர்த்தி நின்றது. அடிகள் இறைவன் ஒருவரையன்றி மற்று எத்தேவரையும் காணும் வேட்கையிலராதலின், "ஒருவரையன்றி உருவறியாதென்ற னுள்ள மதே" என்றார். "ஒருவனையுமல்லா துணரா துள்ளம்" என அப்பரடிகளும் அருளினார். (நாவு. 312-10) இதன்கண் 'ஒருவரையன்றி யுருவறியாதென்ற னுள்ளமதே என்றதனால் 'சிவானந்த விளைவு' என்னும் பதிகப்பொருள் போதரு தல் காண்க. 1 102
திருப்பாண்டிப்பதிகம் பக்கத்தி அறியாது - எனது மனமானது வேறு எத்தேவருடைய வடிவத்தை யும் அறிய விரும்பாது . 1137 உமாதேவியை இடப்பாகத்திலுடையவரும் . பாண்டியனுக்கு அமுதம் போன்ற ஒப்பற்றவரும் குணம் குறி முதலியன ஒன்றுமில் லாதவரும் யான் தம் திருவடித் தாமரை மலர்களை வணங்கித் தம்மைத் தெரிந்துகொள்ளும் வண்ணம் வெளிப்பட்டு நின்று உள் ளத்தை உருக்கிப் பரிமேற்கொண்ட வீரருமாகிய சிவபெருமான் ஒருவரையன்றி என் மனமானது வேறு எத்தேவருடைய தையும் அறிய விரும்பாது என்பதாம் . வடிவத் பருமை - உருவப் பருமை . மங்கை ஈண்டு மகள் என்னும் பொரு ளில் வந்தது . பாண்டியற் காரமுதாம் ஒருவர் என்றது பாண்டியன் பொருட்டுக் குதிரை கொணர்ந்து கொடுத்தலும் வைகை ஊரினைக் கொள்ளாது கரைகட்டப் பிட்டுக்கு மண்சுமத்தலும் முதலியவற்றால் தமது இயல்பினை உணர்ந்து பாண்டியன் வீடுபேறு அடைதற்கு ஏது வானமை பற்றியாகும் . பாண்டியன் என்றது அரிமர்த்தன பாண்டி யனை . ஒன்றுமிலாதவர் என்றது ஊரும் பேரும் உருவும் திருவும் முத லிய உயிரியல்புகள் ஒன்றுமில்லாதவர் என்றவாறு . ஊரி லான்குணங் குறியிலான் செயலிலான் உரைக்கும் பேரி லான்ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரி லான்வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு நேரி லான்உயிர்க் கடவுளாப் என்னுளே நின்றான் மாயை . 1 எனக் கந்தபுராணத்தும் வருதல் காண்க . இறைஞ்சி என்னும் வினை யெச்சம் தெரிவர என்னும் செயவெனெச்சத்தைக் கொண்டு முடிந் தது . தெரிவர - தெரிந்துகொள்ளும் வண்ணம் . நின்று - வெளிப்பட்டு நின்று . சேவகன் - வீரன் . உரு - வடிவத்தை ' உணர்த்தி நின்றது . அடிகள் இறைவன் ஒருவரையன்றி மற்று எத்தேவரையும் காணும் வேட்கையிலராதலின் ஒருவரையன்றி உருவறியாதென்ற னுள்ள மதே என்றார் . ஒருவனையுமல்லா துணரா துள்ளம் என அப்பரடிகளும் அருளினார் . ( நாவு . 312-10 ) இதன்கண் ' ஒருவரையன்றி யுருவறியாதென்ற னுள்ளமதே என்றதனால் ' சிவானந்த விளைவு ' என்னும் பதிகப்பொருள் போதரு தல் காண்க . 1 102