திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
இதன்கண் அடிகள் தாம் அடைந்த சிவானந்த விளைவினைப் பிற
ரும் பெறவேண்டுமென்று விரும்பி அவர்க்கு எடுத்துரைக்குமாற்றால்
சிவானந்த விளைவு என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல்
காண்க.
1142
528 காலமுண் டாகவே காதல்செய்
தும்மின் கருதரிய
ஞாலமுண் டானொடு நான்முகன்
வானவர் நண்ணரிய
ஆலமுண் டானெங்கள் பாண்டிப்
பிரான்றன் அடியவர்க்கு
மூலபண் டாரம் வழங்குகின்
றான்வந்து முந்துமினே.
ப-ரை: காலம் உண்டாகவே காதல் செய்து உய்மின் - வாழ்
நாள் மிகவும் உள்ளபோதே இறைவன்பால் அன்பு செய்து உய்வடை
யுங்கள். ஞாலமுண்டானொடு நான்முகன் வானவர் நண் அறிய - பூமியை
உண்டவனும் பிரமனும் மற்றைத் தேவர்களும் கிட்டுதற்கரிய, ஆலம்
உண்டான் - ஆலகாலவிடத்தை உண்டவனும், எங்கள் பாண்டிப்பி
ரான் - எங்கள் பாண்டி நாட்டுக்குத் தலைவனுமாகிய இறைவன், தன்
அடியவர்க்கு - தனது மெய்யடியார்களுக்கு, கருது அரிய மூல பண்டா
ரம் வழங்குகின்றான் - நினைத்தற்கு அரிய மூலப் பெரும் பொருளை
பயன் சுருதாது கொடுக்கின்றான். வந்து முந்துமின் - அதனைப் பெறு
தற்கு வந்து முற்படுங்கள்.
காலம் மிகவும் உள்ளபோதே இறைவன்பால் அன்புசெய்து உய்
வடையுங்கள்; திருமாலும் பிரமனும் மற்றைத் தேவர்களும் கிட்டு
தற்கரிய ஆலகாலவிடத்தை அமுது செய்தவனாகிய பாண்டிப் பிரான்
தன் மெய்யடியார்களுக்கு மூல பண்டாரத்தை வழங்காநின்றான்;
ஆதலால் அதனைப் பெறுதற்கு முற்படுங்கள் என்பதாம்.
காலமுண்டாக என்றது வாழ்நாள் மிகுதியாக உள்ளபொழுதே
என்றது இளமையிலேயே என்றவாறு. காதல் - அன்பு. கருதரிய மூல
பண்டாரம் என இயையும். ஞாலமுண்டானொடு நான்முசன் வான
வர் நண்ணரிய ஆலம் என்க.
'பரவி வானவர் தானவர் பலரும் கலங்கிட வந்த கார் விடம்"
ஞான. 186-2
வானவர்கள் தானலர்கள் வாதைபட வந்ததொரு மாகடல் விடம்"
ஞான.327-11
எனத் தேவாரத்தும் வருவல காண்க எங்கள் பாண்டிப் பிரான் என
திருவாசக
ஆராய்ச்சியுரை
இதன்கண்
அடிகள்
தாம்
அடைந்த
சிவானந்த
விளைவினைப்
பிற
ரும்
பெறவேண்டுமென்று
விரும்பி
அவர்க்கு
எடுத்துரைக்குமாற்றால்
சிவானந்த
விளைவு
என்னும்
பதிகநுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
1142
528
காலமுண்
டாகவே
காதல்செய்
தும்மின்
கருதரிய
ஞாலமுண்
டானொடு
நான்முகன்
வானவர்
நண்ணரிய
ஆலமுண்
டானெங்கள்
பாண்டிப்
பிரான்றன்
அடியவர்க்கு
மூலபண்
டாரம்
வழங்குகின்
றான்வந்து
முந்துமினே
.
ப
-
ரை
:
காலம்
உண்டாகவே
காதல்
செய்து
உய்மின்
-
வாழ்
நாள்
மிகவும்
உள்ளபோதே
இறைவன்பால்
அன்பு
செய்து
உய்வடை
யுங்கள்
.
ஞாலமுண்டானொடு
நான்முகன்
வானவர்
நண்
அறிய
-
பூமியை
உண்டவனும்
பிரமனும்
மற்றைத்
தேவர்களும்
கிட்டுதற்கரிய
ஆலம்
உண்டான்
-
ஆலகாலவிடத்தை
உண்டவனும்
எங்கள்
பாண்டிப்பி
ரான்
-
எங்கள்
பாண்டி
நாட்டுக்குத்
தலைவனுமாகிய
இறைவன்
தன்
அடியவர்க்கு
-
தனது
மெய்யடியார்களுக்கு
கருது
அரிய
மூல
பண்டா
ரம்
வழங்குகின்றான்
-
நினைத்தற்கு
அரிய
மூலப்
பெரும்
பொருளை
பயன்
சுருதாது
கொடுக்கின்றான்
.
வந்து
முந்துமின்
-
அதனைப்
பெறு
தற்கு
வந்து
முற்படுங்கள்
.
காலம்
மிகவும்
உள்ளபோதே
இறைவன்பால்
அன்புசெய்து
உய்
வடையுங்கள்
;
திருமாலும்
பிரமனும்
மற்றைத்
தேவர்களும்
கிட்டு
தற்கரிய
ஆலகாலவிடத்தை
அமுது
செய்தவனாகிய
பாண்டிப்
பிரான்
தன்
மெய்யடியார்களுக்கு
மூல
பண்டாரத்தை
வழங்காநின்றான்
;
ஆதலால்
அதனைப்
பெறுதற்கு
முற்படுங்கள்
என்பதாம்
.
காலமுண்டாக
என்றது
வாழ்நாள்
மிகுதியாக
உள்ளபொழுதே
என்றது
இளமையிலேயே
என்றவாறு
.
காதல்
-
அன்பு
.
கருதரிய
மூல
பண்டாரம்
என
இயையும்
.
ஞாலமுண்டானொடு
நான்முசன்
வான
வர்
நண்ணரிய
ஆலம்
என்க
.
'
பரவி
வானவர்
தானவர்
பலரும்
கலங்கிட
வந்த
கார்
விடம்
ஞான
.
186-2
வானவர்கள்
தானலர்கள்
வாதைபட
வந்ததொரு
மாகடல்
விடம்
ஞான.327-11
எனத்
தேவாரத்தும்
வருவல
காண்க
எங்கள்
பாண்டிப்
பிரான்
என