திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1144 திருவாசக ஆராய்ச்சியுரை அல்லன் - பாண்டிய மன்னனும் யாவர் என்று சொல்ல வல்லனல்ல னாயினான், வேண்டியபோதே ஐ வாய்தல் விலக்கில் - விரும்பிய பொழுதே ஐம்பொறி வாயில்களையும் விலக்கவேண்டுமாயின், தாள் விரும்புமின் - அவ்விறைவன் தாள்களையே விரும்பிப் பற்றுமின், இதுவே பாண்டியனார் செய்கின்ற முத்திப் பரிசு - திருவடியாகிய இதுவே பாண் டிப் பிரானாகிய இறைவனார் தமது அன்பர்களுக்குக் கொடுத்தருளு கின்ற வீடுபேறாகிய பரிசிலாகும். ஆணவ வல்லிருள் கெடவும், எல்லாப் பொருள்களும் விளங்க வும் குதிரையைச் செலுத்தி வந்த ஒளியுருவினனாகிய இறைவனைப் பாண்டிய மன்னனும் யாவர் என்று சொல்ல வல்லனல்லனாயினான். வேண்டியபோதே ஐம்பொறிவாயில்களையும் விலக்கவேண்டுமானால் அவ்விறைவன் தாள்களை விரும்பிப் பற்றுவீர்களாக. திருவடியாகிய இதுவே பாண்டியனார் தமது அன்பர்களுக்குக் கொடுத்தருளுகின்ற வீடுபேறாகிய பரிசிலாகும் என்பதாம். ஈண்டிய மாயா இருள் -உயிரின்கண் இயல்பாகக் கலந்து செறிந்த கெடாத ஆணவ வல்லிருள். ஈண்டிய இருள்; மாயா இருள் எனத் தனித்தனி இயையும், இருள் கெட எப்பொருளும் விளங்கத் தூண் டிய சோதி என்றது 'குதிரையின் மேல்வந்து கூடிடுமேல் குடிகேடு. மறுபிறப்போட மறித்தல் " உளதாமென முன்னர்க் கூறிய (பாண்டி.2) பொருளுக்கு இயைபுடைத்தாதல் பற்றியாகும். தூண்டிய என்பதற் குக் குதிரை என்னும் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. மீன வனும் சொல்லவல்லனல்லன் என்ற குறிப்பினால் தூண்டிய சோதியை என்பதற்கு, குதிரையைச் செலுத்தி வந்த ஒளி வடிவினனாகிய இறை வன் எனப் பொருள் உரைக்கப்பட்டது. இறைவன் குதிரைமீது ஆரோகணித்து எழுந்தருளி வந்தமையால், உயிர்களை ஈண்டிய மாயா இருள் மாய்ந்தது எனவும், அதனால் உயிருக்கு அறியவேண் டிய உண்மைப் பொருள்கள் எல்லாம் விளங்கின எனவும் பொருள் கொள்ளுமாறு இருள்கெட எப்பொருளும் விளங்கத் தூண்டிய சோதியை' என்றார். வாதவூரடிகளால் வாங்கப்பட்ட குதிரையாங்காயினும் உண்டோ என ஆராய்ந்து யாண்டுங் காணப்பெழுமையின் அடிகளை ஒறுக்க லுற்ற பாண்டியன், குதிரைகளைக் கண்டும் அக்குதிரையைக் கொணர்ந் தவன் இறைவனே என்பதை அவன் அறியமாட்டாமையின், 'தூண்டிய சோதியை மீனவனும் சொல்லவல்லனல்லன்' என்றார். மீனவன் - மீனக் கொடியை யுடையவன் - பாண்டியன்; உம்மை - உயர்வு சிறப்பு. "பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க நெறி நீன்றார் நீடு வாழ்வார்"
1144 திருவாசக ஆராய்ச்சியுரை அல்லன் - பாண்டிய மன்னனும் யாவர் என்று சொல்ல வல்லனல்ல னாயினான் வேண்டியபோதே வாய்தல் விலக்கில் - விரும்பிய பொழுதே ஐம்பொறி வாயில்களையும் விலக்கவேண்டுமாயின் தாள் விரும்புமின் - அவ்விறைவன் தாள்களையே விரும்பிப் பற்றுமின் இதுவே பாண்டியனார் செய்கின்ற முத்திப் பரிசு - திருவடியாகிய இதுவே பாண் டிப் பிரானாகிய இறைவனார் தமது அன்பர்களுக்குக் கொடுத்தருளு கின்ற வீடுபேறாகிய பரிசிலாகும் . ஆணவ வல்லிருள் கெடவும் எல்லாப் பொருள்களும் விளங்க வும் குதிரையைச் செலுத்தி வந்த ஒளியுருவினனாகிய இறைவனைப் பாண்டிய மன்னனும் யாவர் என்று சொல்ல வல்லனல்லனாயினான் . வேண்டியபோதே ஐம்பொறிவாயில்களையும் விலக்கவேண்டுமானால் அவ்விறைவன் தாள்களை விரும்பிப் பற்றுவீர்களாக . திருவடியாகிய இதுவே பாண்டியனார் தமது அன்பர்களுக்குக் கொடுத்தருளுகின்ற வீடுபேறாகிய பரிசிலாகும் என்பதாம் . ஈண்டிய மாயா இருள் -உயிரின்கண் இயல்பாகக் கலந்து செறிந்த கெடாத ஆணவ வல்லிருள் . ஈண்டிய இருள் ; மாயா இருள் எனத் தனித்தனி இயையும் இருள் கெட எப்பொருளும் விளங்கத் தூண் டிய சோதி என்றது ' குதிரையின் மேல்வந்து கூடிடுமேல் குடிகேடு . மறுபிறப்போட மறித்தல் உளதாமென முன்னர்க் கூறிய ( பாண்டி .2 ) பொருளுக்கு இயைபுடைத்தாதல் பற்றியாகும் . தூண்டிய என்பதற் குக் குதிரை என்னும் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது . மீன வனும் சொல்லவல்லனல்லன் என்ற குறிப்பினால் தூண்டிய சோதியை என்பதற்கு குதிரையைச் செலுத்தி வந்த ஒளி வடிவினனாகிய இறை வன் எனப் பொருள் உரைக்கப்பட்டது . இறைவன் குதிரைமீது ஆரோகணித்து எழுந்தருளி வந்தமையால் உயிர்களை ஈண்டிய மாயா இருள் மாய்ந்தது எனவும் அதனால் உயிருக்கு அறியவேண் டிய உண்மைப் பொருள்கள் எல்லாம் விளங்கின எனவும் பொருள் கொள்ளுமாறு இருள்கெட எப்பொருளும் விளங்கத் தூண்டிய சோதியை ' என்றார் . வாதவூரடிகளால் வாங்கப்பட்ட குதிரையாங்காயினும் உண்டோ என ஆராய்ந்து யாண்டுங் காணப்பெழுமையின் அடிகளை ஒறுக்க லுற்ற பாண்டியன் குதிரைகளைக் கண்டும் அக்குதிரையைக் கொணர்ந் தவன் இறைவனே என்பதை அவன் அறியமாட்டாமையின் ' தூண்டிய சோதியை மீனவனும் சொல்லவல்லனல்லன் ' என்றார் . மீனவன் - மீனக் கொடியை யுடையவன் - பாண்டியன் ; உம்மை - உயர்வு சிறப்பு . பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க நெறி நீன்றார் நீடு வாழ்வார்