திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருப்பாண்டிப்பதிகம்
1147
அகற்றி - கடியனவாகிய இருவினைகளை நீக்கி, பழ மலம் பற்று அறுத்து
ஆண்டவன் - உயிரோடு இயல்பாகவுள்ள ஆணவமலத்தை அதன் பற்
றாகிய வாசனையோடு தொலைத்து ஆட்கொண்டருளிய இறைவன்,
பாண்டி பெரும் பதமே - தாம் மேற்கொண்ட பாண்டிய மன்னனா
கிய பெரும்பதவி மாத்திரமன்றி, உலகம் முழுதும் தருவான் -உல
கம் முழுவதையும் உங்கள் ஆட்சியின் கீழ்த் தந்தருளுவான். ஆதலால்,
கொடையே சென்று முந்துமின் - அவனது அருட் கொடையையே
பெறுதற்கு முற்பட்டுச் செல்லுங்கள்.
ஒருகாலத்தும் அழிவில்லாது நிலைபெற்ற பேரானந்த வெள்ளத்
தில் அழுந்துவித்து நீங்காத தன் கருணையைத் தந்து கொடிய வினையை
அகற்றி ஆணவமலத்தை அதன் பற்றோடு தொலைத்து ஆட்கொண்ட
இறைவன் பாண்டிப்பதம் மாத்திரமன்றி உலகம் முழுவதையும்
உங்கள் ஆட்சியின் கீழ்த் தந்தருளவல்லவன். ஆதலால் அவன்
கொடையைப் பெறுவதற்கு முற்பட்டுச் செல்லுங்கள் என்பதாம்.
இறைவனது ஆனந்தம் அந்தமில்லாதது. ஆதலின் 'அழிவின்றி
நின்றதேர் ஆனந்தம்' என்றார். ஆனந்தத்தை வெள்ளமாக உரு
வகித்தமையால் அதனை அனுபவிப்பிப்பதனை 'அழுத்தி' என்றார். கழி
வில் கருணை - நீக்கமில்லாத அருள். கடிய வினை என்றது ஆகாமிய சஞ்
சிதங்களை.உயிர்கள்பால் கொடியனவாயிருத்தல்பற்றிக்
கடியவினை
என்றார். பழமலம் என்றது உயிர் என்று உள்ளதோ அன்று தொட்டு
உள்ளதாகிய ஆணவ மலத்தை, பற்று அறுத்து என்றது ஆணவம்
வலிகெட்ட இடத்தும் அதன் பயிற்சி வயத்தால் உளதாகும் மலம்
உயிரைத் தாக்குதலுண்மையின் அதன் பற்றினையும் அறுத்து என்ற
வாறு.
"மலமகல் பவரும் புவிமீதே மானுட வடிவந் தனையெப்திச்
சிலபக லெனினும் பபில்காலைச் சேர்தரு மலவா தனையென்றே’’
(திருவாத. திருவம்பலம் 20)
எனத் திருவாதவூரர் புராணத்து வருதல் ஈண்டறியற் பாலது. பாண்
டிப் பெரும்பதமே என்பது பாண்டிய மன்னனாகிய பெரிய பதவி
மாத்திரமா? எனப் பொருள் தந்து நிற்றலின் ஏகாரம்- வினா.
இறைவன் தன் அருள்வழி நிற்கும் உயிர்களுக்குக் கொடுக்கும்
கொடை திருவருளேயாதலின் கொடை என்பதற்கு அருட்கொடை
எனப் பொருள் உரைக்கப்பட்டது. முழுதுலகும் என்றது பூதமைந்
தினும் ஏனைய திறத்தும் புறத்தும் மீதும் உள்ளனவாகிய உலகங்
கள் எல்லாவற்றையும் குறிக்கும்.
தடாதகைப் பிராட்டியோடும் குமரவேளோடும் இறைவனால்,
மேற்கொள்ளப் பட்டமையால் பாண்டிப் பெரும் பதத்தான் உயர்வு
திருப்பாண்டிப்பதிகம்
1147
அகற்றி
-
கடியனவாகிய
இருவினைகளை
நீக்கி
பழ
மலம்
பற்று
அறுத்து
ஆண்டவன்
-
உயிரோடு
இயல்பாகவுள்ள
ஆணவமலத்தை
அதன்
பற்
றாகிய
வாசனையோடு
தொலைத்து
ஆட்கொண்டருளிய
இறைவன்
பாண்டி
பெரும்
பதமே
-
தாம்
மேற்கொண்ட
பாண்டிய
மன்னனா
கிய
பெரும்பதவி
மாத்திரமன்றி
உலகம்
முழுதும்
தருவான்
-உல
கம்
முழுவதையும்
உங்கள்
ஆட்சியின்
கீழ்த்
தந்தருளுவான்
.
ஆதலால்
கொடையே
சென்று
முந்துமின்
-
அவனது
அருட்
கொடையையே
பெறுதற்கு
முற்பட்டுச்
செல்லுங்கள்
.
ஒருகாலத்தும்
அழிவில்லாது
நிலைபெற்ற
பேரானந்த
வெள்ளத்
தில்
அழுந்துவித்து
நீங்காத
தன்
கருணையைத்
தந்து
கொடிய
வினையை
அகற்றி
ஆணவமலத்தை
அதன்
பற்றோடு
தொலைத்து
ஆட்கொண்ட
இறைவன்
பாண்டிப்பதம்
மாத்திரமன்றி
உலகம்
முழுவதையும்
உங்கள்
ஆட்சியின்
கீழ்த்
தந்தருளவல்லவன்
.
ஆதலால்
அவன்
கொடையைப்
பெறுவதற்கு
முற்பட்டுச்
செல்லுங்கள்
என்பதாம்
.
இறைவனது
ஆனந்தம்
அந்தமில்லாதது
.
ஆதலின்
'
அழிவின்றி
நின்றதேர்
ஆனந்தம்
'
என்றார்
.
ஆனந்தத்தை
வெள்ளமாக
உரு
வகித்தமையால்
அதனை
அனுபவிப்பிப்பதனை
'
அழுத்தி
'
என்றார்
.
கழி
வில்
கருணை
-
நீக்கமில்லாத
அருள்
.
கடிய
வினை
என்றது
ஆகாமிய
சஞ்
சிதங்களை.உயிர்கள்பால்
கொடியனவாயிருத்தல்பற்றிக்
கடியவினை
என்றார்
.
பழமலம்
என்றது
உயிர்
என்று
உள்ளதோ
அன்று
தொட்டு
உள்ளதாகிய
ஆணவ
மலத்தை
பற்று
அறுத்து
என்றது
ஆணவம்
வலிகெட்ட
இடத்தும்
அதன்
பயிற்சி
வயத்தால்
உளதாகும்
மலம்
உயிரைத்
தாக்குதலுண்மையின்
அதன்
பற்றினையும்
அறுத்து
என்ற
வாறு
.
மலமகல்
பவரும்
புவிமீதே
மானுட
வடிவந்
தனையெப்திச்
சிலபக
லெனினும்
பபில்காலைச்
சேர்தரு
மலவா
தனையென்றே
’
’
(
திருவாத
.
திருவம்பலம்
20
)
எனத்
திருவாதவூரர்
புராணத்து
வருதல்
ஈண்டறியற்
பாலது
.
பாண்
டிப்
பெரும்பதமே
என்பது
பாண்டிய
மன்னனாகிய
பெரிய
பதவி
மாத்திரமா
?
எனப்
பொருள்
தந்து
நிற்றலின்
ஏகாரம்-
வினா
.
இறைவன்
தன்
அருள்வழி
நிற்கும்
உயிர்களுக்குக்
கொடுக்கும்
கொடை
திருவருளேயாதலின்
கொடை
என்பதற்கு
அருட்கொடை
எனப்
பொருள்
உரைக்கப்பட்டது
.
முழுதுலகும்
என்றது
பூதமைந்
தினும்
ஏனைய
திறத்தும்
புறத்தும்
மீதும்
உள்ளனவாகிய
உலகங்
கள்
எல்லாவற்றையும்
குறிக்கும்
.
தடாதகைப்
பிராட்டியோடும்
குமரவேளோடும்
இறைவனால்
மேற்கொள்ளப்
பட்டமையால்
பாண்டிப்
பெரும்
பதத்தான்
உயர்வு