திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
1148
திருவாசக ஆராய்ச்சியுரை
புலப்படும். அதனால் பாண்டிப் பெரும் பதம் மாத்திரமன்று உலக
முழுவதையும் தருவான் என இறைவன் கொடை கூறப்பட்டது.
என்றது இறைவனுடைய வியாபகம் முழுவதிலும் ஆன்மா பேரின்ப
முற்றிருக்கும் என்றவாறு.
"ஏத மில்புவி அண்டங்கள் பெற்றனம் என்றே
பேதை யுன்னினை சிறிதவன் தன்னருள் பெறுவோர்
பூத மைந்தினும் ஏனைய திறத்தினும் புறத்து
மீது மாமண்டம் எவற்றிற்கும் வேத்தியல் புரிவார்''
எனக் கந்தபுராணத்தும் வருவதும் ஈண்டறியற்பாலது.
இதன்கண் 'ஆனந்தவெள்ளத்திடை அழுத்தி கருணையைக் காட்டி
வினையகற்றி மலம் பற்றறுத்தாண்டவன்" என்றதனால் சிவானந்த
விளைவு என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க.
532
விரவிய தீவினை மேலைப்
பிறப்புமுந் நீர்கடக்கப்
பரவிய அன்பரை யென்புருக்
கும்பரம் பாண்டியனார்
புரவியின் மேல்வரப் புந்திகொ
ளப்பட்ட பூங்கொடியார்
மரவியன் மேல்கொண்டு தம்மையுந்
தாமறி யார்மறந்தே.
8
ப-ரை. விரவிய தீவினை மேலை பிறப்பு முந்நீர் கடக்க - உயிரின்
கண் கலந்துள்ள தீவினையால் உளதாகும் மறுபிறப்புக்களாகிய கடலை
நீங்குதற்காக, பரவிய அன்பரை - தன்னை வழிபடுகின்ற மெய்யன்பர்
களை, என்பு உருக்கும் பரம் பாண்டியனார் - என்பினையும் உருகச் செய்
கின்ற பரம்பொருளாகிய பாண்டிப்பிரானார், புரவியின் மேல் வர-
மாயவனப் பரியின் மேல் எழுந்தருளிவர, புந்தி கொளப்பட்ட பூங்
கொடியார் - அத்திருக்கோலத்தைத் தரிசித்து அதனால் தமது அறிவு
கவரப்பெற்ற பொலிவாகிய கொடி போன்ற மங்கையர், மர இயல்
மேல் கொண்டு - மரத்தின் இயல்பை உடையவராகி, தம்மையும்
மறந்து தாம் அறியார் - தம்வயம் இழந்து தாம் பிறிதொன்றினையும்
அறியாது பரவசமாயினர்.
தீவினையாலுளதாகும் மறுபிறப்புக்களாகிய கடலை நீங்குதற்
பொருட்டுத் தன்னை வழிபடுகின்ற மெய்யன்பர் களை என்பினையும் உரு
கச் செய்கின்ற பரம்பொருளாகிய பாண்டிப்பிரானார் குதிரையின்
மேல் எழுந்தருளி வர அதனைத் தரிசித்து அத்திருக்கோலத்தினால்
1148
திருவாசக
ஆராய்ச்சியுரை
புலப்படும்
.
அதனால்
பாண்டிப்
பெரும்
பதம்
மாத்திரமன்று
உலக
முழுவதையும்
தருவான்
என
இறைவன்
கொடை
கூறப்பட்டது
.
என்றது
இறைவனுடைய
வியாபகம்
முழுவதிலும்
ஆன்மா
பேரின்ப
முற்றிருக்கும்
என்றவாறு
.
ஏத
மில்புவி
அண்டங்கள்
பெற்றனம்
என்றே
பேதை
யுன்னினை
சிறிதவன்
தன்னருள்
பெறுவோர்
பூத
மைந்தினும்
ஏனைய
திறத்தினும்
புறத்து
மீது
மாமண்டம்
எவற்றிற்கும்
வேத்தியல்
புரிவார்
'
'
எனக்
கந்தபுராணத்தும்
வருவதும்
ஈண்டறியற்பாலது
.
இதன்கண்
'
ஆனந்தவெள்ளத்திடை
அழுத்தி
கருணையைக்
காட்டி
வினையகற்றி
மலம்
பற்றறுத்தாண்டவன்
என்றதனால்
சிவானந்த
விளைவு
என்னும்
பதிகப்
பொருள்
புலப்படுதல்
காண்க
.
532
விரவிய
தீவினை
மேலைப்
பிறப்புமுந்
நீர்கடக்கப்
பரவிய
அன்பரை
யென்புருக்
கும்பரம்
பாண்டியனார்
புரவியின்
மேல்வரப்
புந்திகொ
ளப்பட்ட
பூங்கொடியார்
மரவியன்
மேல்கொண்டு
தம்மையுந்
தாமறி
யார்மறந்தே
.
8
ப
-
ரை
.
விரவிய
தீவினை
மேலை
பிறப்பு
முந்நீர்
கடக்க
-
உயிரின்
கண்
கலந்துள்ள
தீவினையால்
உளதாகும்
மறுபிறப்புக்களாகிய
கடலை
நீங்குதற்காக
பரவிய
அன்பரை
-
தன்னை
வழிபடுகின்ற
மெய்யன்பர்
களை
என்பு
உருக்கும்
பரம்
பாண்டியனார்
-
என்பினையும்
உருகச்
செய்
கின்ற
பரம்பொருளாகிய
பாண்டிப்பிரானார்
புரவியின்
மேல்
வர
மாயவனப்
பரியின்
மேல்
எழுந்தருளிவர
புந்தி
கொளப்பட்ட
பூங்
கொடியார்
-
அத்திருக்கோலத்தைத்
தரிசித்து
அதனால்
தமது
அறிவு
கவரப்பெற்ற
பொலிவாகிய
கொடி
போன்ற
மங்கையர்
மர
இயல்
மேல்
கொண்டு
-
மரத்தின்
இயல்பை
உடையவராகி
தம்மையும்
மறந்து
தாம்
அறியார்
-
தம்வயம்
இழந்து
தாம்
பிறிதொன்றினையும்
அறியாது
பரவசமாயினர்
.
தீவினையாலுளதாகும்
மறுபிறப்புக்களாகிய
கடலை
நீங்குதற்
பொருட்டுத்
தன்னை
வழிபடுகின்ற
மெய்யன்பர்
களை
என்பினையும்
உரு
கச்
செய்கின்ற
பரம்பொருளாகிய
பாண்டிப்பிரானார்
குதிரையின்
மேல்
எழுந்தருளி
வர
அதனைத்
தரிசித்து
அத்திருக்கோலத்தினால்