திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
1154
திருவாசக ஆராய்ச்சியுரை
கலந்திருத்த
என ஞானசம்பந்த சுவாமிகளும் அருளிபமை காண்க.
லின் 'யோகமே' என்றும் கூறினார், ஊற்றை - ஊத்தை என்றது
காமம் முதலிய அறுவகை மனக்குற்றங்களை. வம்பு - புதுமை, 'வம்பே
சிவஞானி ஒருவனின் தவ
புதுமை" என்பது தொல்காப்பியம்.
விசேடத்தினால் அவன் குடிமுழுவதும் உய்வடையும் என்பது நூற்
கருத்தாகும். அதனால்
குடி முழுதாண்டு வாழ்வற வாழ்
வித்த மருந்தே" என்றார். 'மூவேழ் சுற்ற முரணுறு நரகிடை
வருதலினாலுமறிக. செம்
ஆழா மேயருள் அரசே போற்றி" என
பொருள் துணிவே என்றது செம்பொருளாகத் துணியப்படுபவனே
‘‘என்
என்றவாறு
"பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு'.
என
இறைவனைச்
செம்பொருளாகத் திருவள்ளுவர் கூறுதலுங்
காண்க. ஞான நூல்களால் துணியப்பட்ட பொருள் எனினுமாம்.
கழல் அடிக்காய் அடி அதனையுடையானுக்கு ஆனமையின் இருமடி
செல்வம்.
செல்வம் -
யாகுபெயர்.
அழிவற்ற வீடு பேறாகிய
சார்ந்தாரையும் உளப்படுத்தி
அடிகள் தம்மையும் தம்மைச்
'எம் பொருட்டு' எனப்பன்மையாற் கூறினார். இனி எங்கெழுந்தரு
ளுவது என்றது, தாம் இறைவனை இடைவிடாது தியானிக்கின்ற
மையாலாகும்.
இதன்கண் 'எம்பொருட்டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்" என்
பதனால் முத்திக்கலப் மரைத்தல் என்னும் பதிகப்பொருள் புலப்படு
மாறு காண்க.
535
வீடைவிடா துகந்த விண்ணவர் கோவை
வினையனே னுடையமெய்ப் பொருளே
முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
கடைபடா வண்ணங் காத்தெனை யாண்ட
கடவுளே காணைமா டலே
இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
ப-ரை. விடை விடாது உகந்த விண்ணவர் கோவே - திருமால்
எருத்து வாகனமாக இறைவனைத் தாங்க விரும்பியபோது அவ்வெருத்
தினை விடாமல் விரும்பி வாகனமாகக் கொண்ட தேவர்களுக்கு இறை
வனே, வினையனேன் உடைய மெய்ப்பொருளே - தீவினையேனுக்குக்
கிடைத்த மெய்ப்பொருளாயுள்ள வனே, அடியேன் முடை விடாது
முழு புழு குரம்பையில் கிடந்து மூத்து - அடியேன் புலால் நாற்ற
1154
திருவாசக
ஆராய்ச்சியுரை
கலந்திருத்த
என
ஞானசம்பந்த
சுவாமிகளும்
அருளிபமை
காண்க
.
லின்
'
யோகமே
'
என்றும்
கூறினார்
ஊற்றை
-
ஊத்தை
என்றது
காமம்
முதலிய
அறுவகை
மனக்குற்றங்களை
.
வம்பு
-
புதுமை
'
வம்பே
சிவஞானி
ஒருவனின்
தவ
புதுமை
என்பது
தொல்காப்பியம்
.
விசேடத்தினால்
அவன்
குடிமுழுவதும்
உய்வடையும்
என்பது
நூற்
கருத்தாகும்
.
அதனால்
குடி
முழுதாண்டு
வாழ்வற
வாழ்
வித்த
மருந்தே
என்றார்
.
'
மூவேழ்
சுற்ற
முரணுறு
நரகிடை
வருதலினாலுமறிக
.
செம்
ஆழா
மேயருள்
அரசே
போற்றி
என
பொருள்
துணிவே
என்றது
செம்பொருளாகத்
துணியப்படுபவனே
‘
‘
என்
என்றவாறு
பிறப்பென்னும்
பேதைமை
நீங்கச்
சிறப்பென்னும்
செம்பொருள்
காண்பது
அறிவு
'
.
என
இறைவனைச்
செம்பொருளாகத்
திருவள்ளுவர்
கூறுதலுங்
காண்க
.
ஞான
நூல்களால்
துணியப்பட்ட
பொருள்
எனினுமாம்
.
கழல்
அடிக்காய்
அடி
அதனையுடையானுக்கு
ஆனமையின்
இருமடி
செல்வம்
.
செல்வம்
-
யாகுபெயர்
.
அழிவற்ற
வீடு
பேறாகிய
சார்ந்தாரையும்
உளப்படுத்தி
அடிகள்
தம்மையும்
தம்மைச்
'
எம்
பொருட்டு
'
எனப்பன்மையாற்
கூறினார்
.
இனி
எங்கெழுந்தரு
ளுவது
என்றது
தாம்
இறைவனை
இடைவிடாது
தியானிக்கின்ற
மையாலாகும்
.
இதன்கண்
'
எம்பொருட்டுன்னைச்
சிக்கெனப்
பிடித்தேன்
என்
பதனால்
முத்திக்கலப்
மரைத்தல்
என்னும்
பதிகப்பொருள்
புலப்படு
மாறு
காண்க
.
535
வீடைவிடா
துகந்த
விண்ணவர்
கோவை
வினையனே
னுடையமெய்ப்
பொருளே
முடைவிடா
தடியேன்
மூத்தற
மண்ணாய்
முழுப்புழுக்
குரம்பையிற்
கிடந்து
கடைபடா
வண்ணங்
காத்தெனை
யாண்ட
கடவுளே
காணைமா
டலே
இடைவிடா
துன்னைச்
சிக்கெனப்
பிடித்தேன்
எங்கெழுந்
தருளுவ
தினியே
.
ப
-
ரை
.
விடை
விடாது
உகந்த
விண்ணவர்
கோவே
-
திருமால்
எருத்து
வாகனமாக
இறைவனைத்
தாங்க
விரும்பியபோது
அவ்வெருத்
தினை
விடாமல்
விரும்பி
வாகனமாகக்
கொண்ட
தேவர்களுக்கு
இறை
வனே
வினையனேன்
உடைய
மெய்ப்பொருளே
-
தீவினையேனுக்குக்
கிடைத்த
மெய்ப்பொருளாயுள்ள
வனே
அடியேன்
முடை
விடாது
முழு
புழு
குரம்பையில்
கிடந்து
மூத்து
-
அடியேன்
புலால்
நாற்ற