திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

பிடித்தபத்து மேயநல் லுயிர்க ளெல்லாம் விழித்துயில் பயிலுங் காலைத் தூயதொண் டர்க்கு மாயை தொலையுநல் லமையந் தோன்ற" திருப்பெருந்துறை 46 எனத் திருவாதவூரர் புராணத்து வருதலானும் இதனைத் தெளிக. "தூங்கிருள் நடுநல் யாமத்து ஓர்மழலை யாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன் மருவிடம் திருவிடைமருதே எனத் திருவிசைப்பா ஆசிரியர் தம்மை ஆட்கொண்ட காலம் அர்த்த யாமமாகக் கூறப்பட்டுள்ளமை காண்க. 538 இதன் கண் ''இருளிடத் நுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்" என்ப தனால் முத்திக்கலப்புரைத்தல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 1159 ஒப்பினக் கில்லா வொருவனே அடியேன் உள்ளத்து ளொளிர்கின்ற வொளியே மெய்ப்பத மறியா வீறிலி யேற்கு விருமிய தளித்ததோர் அன்பே செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே 'எய்:பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவதினியே ப-ரை. உனக்கு ஒப்பு இல்லா ஒருவனே - உனக்கு ஒப்பாவார் ஒருவருமில்லாத ஒருவனே, அடியேன் உள்ளத்து ஒளிர்கின்ற ஒளியே - அடியேனது உள்ளத்தினுள் விளங்குகின்ற அறிவொளியானவனே. மெய் பதம் அறியா வீறு இலியேற்கு - உண்மைத்தன்மையை அறிய மாட்டாத மேன்மையில்லேனுக்கு விழுமியது அளித்தது ஓர் அன்பே- மேலான நிலையைத் தந்தருளிய ஒப்பற்ற அன்புருவானவனே, செப் புதற்கு அரிய செழு சுடர் மூர்த்தீ - இத்தன்மைத்து எனச் சொல்ல முடியாத செழுமையான ஒளி வடிவினனே, செல்வமே - வீடுபேற் றுச் செல்வத்தையுடையவனே, சிவபெருமானே - சிவபெருமானே. எய்ப்பு இடத்து உன்னை சிக்கெனப் பிடித்தேன் -உலகவாழ்வில் இளைப்புற்றபோது உன்னை உறுதியாகப் பற்றினேன்; னி எங்கு எழுந்தருளுவது - இனி நீ என்னை விட்டு எங்கே எழுந்தருள்வது? ஒப்புனக்கில்லா ஒருவனே, அடியேனது உள்ளத்தில் விளங்கு கின்ற ஒளியே, உண்மைத்தன்மையை அறியமாட்டாத மேன்மை யில்லேனுக்கு மேலான நிலையைத் தந்தருளிய ஒப்பற்ற அன்புரு வானவனே; இத்தன்மைத்தெனச் சொல்லமுடியாத செழுமையான ஒளி வடிவினனே, செல்வமே. சிவபெருமானே உலக வாழ்வில்
பிடித்தபத்து மேயநல் லுயிர்க ளெல்லாம் விழித்துயில் பயிலுங் காலைத் தூயதொண் டர்க்கு மாயை தொலையுநல் லமையந் தோன்ற திருப்பெருந்துறை 46 எனத் திருவாதவூரர் புராணத்து வருதலானும் இதனைத் தெளிக . தூங்கிருள் நடுநல் யாமத்து ஓர்மழலை யாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன் மருவிடம் திருவிடைமருதே எனத் திருவிசைப்பா ஆசிரியர் தம்மை ஆட்கொண்ட காலம் அர்த்த யாமமாகக் கூறப்பட்டுள்ளமை காண்க . 538 இதன் கண் ' ' இருளிடத் நுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் என்ப தனால் முத்திக்கலப்புரைத்தல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 1159 ஒப்பினக் கில்லா வொருவனே அடியேன் உள்ளத்து ளொளிர்கின்ற வொளியே மெய்ப்பத மறியா வீறிலி யேற்கு விருமிய தளித்ததோர் அன்பே செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே ' எய் : பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவதினியே - ரை . உனக்கு ஒப்பு இல்லா ஒருவனே - உனக்கு ஒப்பாவார் ஒருவருமில்லாத ஒருவனே அடியேன் உள்ளத்து ஒளிர்கின்ற ஒளியே - அடியேனது உள்ளத்தினுள் விளங்குகின்ற அறிவொளியானவனே . மெய் பதம் அறியா வீறு இலியேற்கு - உண்மைத்தன்மையை அறிய மாட்டாத மேன்மையில்லேனுக்கு விழுமியது அளித்தது ஓர் அன்பே மேலான நிலையைத் தந்தருளிய ஒப்பற்ற அன்புருவானவனே செப் புதற்கு அரிய செழு சுடர் மூர்த்தீ - இத்தன்மைத்து எனச் சொல்ல முடியாத செழுமையான ஒளி வடிவினனே செல்வமே - வீடுபேற் றுச் செல்வத்தையுடையவனே சிவபெருமானே - சிவபெருமானே . எய்ப்பு இடத்து உன்னை சிக்கெனப் பிடித்தேன் -உலகவாழ்வில் இளைப்புற்றபோது உன்னை உறுதியாகப் பற்றினேன் ; னி எங்கு எழுந்தருளுவது - இனி நீ என்னை விட்டு எங்கே எழுந்தருள்வது ? ஒப்புனக்கில்லா ஒருவனே அடியேனது உள்ளத்தில் விளங்கு கின்ற ஒளியே உண்மைத்தன்மையை அறியமாட்டாத மேன்மை யில்லேனுக்கு மேலான நிலையைத் தந்தருளிய ஒப்பற்ற அன்புரு வானவனே ; இத்தன்மைத்தெனச் சொல்லமுடியாத செழுமையான ஒளி வடிவினனே செல்வமே . சிவபெருமானே உலக வாழ்வில்