திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை எய்ப்புற்றபோது உன்னை உறுதியாகப் பற்றியுள்ளேன்; இனி நீ எங்கு எழுந்தருள்வது என்பதாம். இறைவனுக்குத் தாழ்ந்தாரல்லது ஒப்பாரும் மிக்காரும் பிறர் இன்மையின் "ஒப்புனக்கில்லா ஒருவனே" என்றார். "ஒருவனென்னு மொருவன் காண்க" (அண்ட,43) "ஒருவனே போற்றி ஒப்பில் அப் பனே போற்றி" (சத. 68) என இத் திருவாசகத்தும்', 'ஒருவனாய் நின்ற பெம்மான்" (ஞான.315-9) 'ஒருவனாகி நின்றான் இவ்வுல கெலாம்" (நாவு. 2:0 - 11) ஒப்பொருவரில்லாத ஒருவன் தன்னை" (நாவு.246-9) எனத் தேவாரத்தும் வருவன காண்க. astros தாங்களும் 1160 மெய்ப்பதம் -உண்மைத்தன்மை. வீறு - மேன்மை. விழுமியது என்றது வீடு பேற்றிற்குரிய மேலான நிலையை. அடியார்கள் செய் யும் அன்பே இறைவனுக்கு உருவமாதலின் 'அன்பே" என்றார். உலகவாழ்வினை நிலைபேறுடையதென எண்ணி அதனை மேற் கொண்டு பலவகைத் துன்பங்களையும் அனுபவித்துப் பிறந்திறந்து உழன்று வருந்தி எய்த்த நிலைமையில் உலக வாழ்வு பொய் என்னும் உணர்ச்சி உண்டாதலின் எய்ப்பிடத்து' என்றார். அடைக். 5 "இருள்புரி யாக்கையிவை இடந்தெய்த்தனன்"' ''இருளாராக்கக இது பொறுத்தே எய்த்தேன்" பிரார்த்தனை.3 என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க. இதன் கண் எய்ப்பிடத்துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்" என்ப தனால் முத்திக்கலப்புரைத்தல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 530 அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண் டளவிலா ஆனந்தம் அருளிப் பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா பெரியவெம் பொருளே திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே இறவிலே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 5 ப- ரை. அதவையேன் மனமே கோயிலா கொண்டு ஆண்டு- அநாதையேனாகிய என் மனத்தையே கோயிலாகக் கொண்டு ஆட் கொண்டு, அளவு இலா ஆனந்தம் அருளி - எல்லையில்லாத இன்பத் தினைத் தந்து, பிறவி வேர் அறுத்து - என் பிறவியாகிய மரத்தின் மூலகாரணமான இருவினை வேரைக் களைந்து, என் குடி முழுது ஆண்ட
திருவாசக ஆராய்ச்சியுரை எய்ப்புற்றபோது உன்னை உறுதியாகப் பற்றியுள்ளேன் ; இனி நீ எங்கு எழுந்தருள்வது என்பதாம் . இறைவனுக்குத் தாழ்ந்தாரல்லது ஒப்பாரும் மிக்காரும் பிறர் இன்மையின் ஒப்புனக்கில்லா ஒருவனே என்றார் . ஒருவனென்னு மொருவன் காண்க ( அண்ட 43 ) ஒருவனே போற்றி ஒப்பில் அப் பனே போற்றி ( சத . 68 ) என இத் திருவாசகத்தும் ' ' ஒருவனாய் நின்ற பெம்மான் ( ஞான.315-9 ) ' ஒருவனாகி நின்றான் இவ்வுல கெலாம் ( நாவு . 2 : 0 - 11 ) ஒப்பொருவரில்லாத ஒருவன் தன்னை ( நாவு.246-9 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . astros தாங்களும் 1160 மெய்ப்பதம் -உண்மைத்தன்மை . வீறு - மேன்மை . விழுமியது என்றது வீடு பேற்றிற்குரிய மேலான நிலையை . அடியார்கள் செய் யும் அன்பே இறைவனுக்கு உருவமாதலின் ' அன்பே என்றார் . உலகவாழ்வினை நிலைபேறுடையதென எண்ணி அதனை மேற் கொண்டு பலவகைத் துன்பங்களையும் அனுபவித்துப் பிறந்திறந்து உழன்று வருந்தி எய்த்த நிலைமையில் உலக வாழ்வு பொய் என்னும் உணர்ச்சி உண்டாதலின் எய்ப்பிடத்து ' என்றார் . அடைக் . 5 இருள்புரி யாக்கையிவை இடந்தெய்த்தனன் ' ' ' இருளாராக்கக இது பொறுத்தே எய்த்தேன் பிரார்த்தனை .3 என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க . இதன் கண் எய்ப்பிடத்துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் என்ப தனால் முத்திக்கலப்புரைத்தல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 530 அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண் டளவிலா ஆனந்தம் அருளிப் பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா பெரியவெம் பொருளே திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே இறவிலே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே . 5 ப- ரை . அதவையேன் மனமே கோயிலா கொண்டு ஆண்டு அநாதையேனாகிய என் மனத்தையே கோயிலாகக் கொண்டு ஆட் கொண்டு அளவு இலா ஆனந்தம் அருளி - எல்லையில்லாத இன்பத் தினைத் தந்து பிறவி வேர் அறுத்து - என் பிறவியாகிய மரத்தின் மூலகாரணமான இருவினை வேரைக் களைந்து என் குடி முழுது ஆண்ட