திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
Le maba
பிடித்தபத்து
இதன் கண் "எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்" என்
பதனால் முத்திக்கலப்புரைத்தல் என்னும் பதிகப்பொருள் புலப்படு
மாறு காண்க.
8
512
பானினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை புருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரித்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யனுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
1165
ப - ரை பால் நினைந்து ஊட்டும் தாயினும் சால பரிந்து - தன்
குழந்தைக்குப் பசியுளவாங் காலத்தை அது அழுதற்கு முன்னே
நினைந்து அறிந்து பாலினை ஊட்டுகின்ற தாயினும் மிகவும் இரங்கி,
பாவியேன் உடைய ஊனினை உருக்கி - தீவினையேனுடைய உடம்
பினை உருகச்செய்து, உள் ஒளி பெருக்கி - மனத்திலே அறிவொளியை
மிகுவித்து, உலப்பு இல்லா ஆனந்தம் ஆய தேனினை சொரிந்து -
குறைதல் இல்லாத பேரின்பமாகிய தேனினைப் பொழிந்து, புறம்
புறம் திரிந்த செல்வமே - புறத்தே யான் செல்லுமிடந் தோறும்
திரிந்த என்னுடைய செல்வமே. சிவபெருமானே - சிவபெருமானே,
யான் உனைத் தொடர்ந்து சிக்கென பிடித்தேன் - யான் உன்னை
இடைவிடாது உறுதியாகப் பற்றிக்கொண்டேன். இனி எங்கு எழுந்
தருளுவது - இனி என்னை விட்டு எங்கு எழுந்தருள்வது?
Ana Samoi க்கு பாப
பால் நினைந்து ஊட்டும் தாயினும் மிகவும் இரங்கிப் பாவியே
னுடைய உடம்பினை உருகச் செய்து, உள்ளத்திலே அறிவொளியைப்
பெருகச்செய்து, குறைதலில்லாத பேரின்பத்தினைச் சொரிந்து,
புறத்தே யான் செல்லுமிடந்தோறும் என்னுடன் திரிந்த என்
செல்வமே, சிவபெருமானே, யான் உனைத் தொடர்ந்து உறுதி
யாகப் பற்றினேன்; இனி நீ என்னை விட்டு எங்கு எழுந்தருள்வது
என்பதாம்.
நினைத்தலும் மறத்தலுமுடைய தாயன்பினும் நினைப்பு மறப்
பற்ற இறைவனது அருள் பெரிதாகலின் 'பால் நினைந்தூட்டும்
தாயினும் சாலப் பரிந்து'' என்றார். "தாயிற் சிறந்த தயாவான
தத்துவனே' (சிவபுராணம் 61) 'தாயிற் பெரிதும் தயாவுடைய தம்
பெருமான்' (பூவல்லி 3) எனத் திருவாசகத்தும், "பெற்றிருந்த தாய்
அவளின் நல்லாய் நீயே" (நாவு 251-5) எனத் தேவாரத்தும் வருதல்
காண்க. தாயினும் என்பதிலுள்ள உம்மை உயர்வு சிறப்பு, ஊன்
Le
maba
பிடித்தபத்து
இதன்
கண்
எத்தனே
உன்னைச்
சிக்கெனப்
பிடித்தேன்
என்
பதனால்
முத்திக்கலப்புரைத்தல்
என்னும்
பதிகப்பொருள்
புலப்படு
மாறு
காண்க
.
8
512
பானினைந்
தூட்டுந்
தாயினுஞ்
சாலப்
பரிந்துநீ
பாவியே
னுடைய
ஊனினை
புருக்கி
உள்ளொளி
பெருக்கி
உலப்பிலா
ஆனந்த
மாய
தேனினைச்
சொரித்து
புறம்புறந்
திரிந்த
செல்வமே
சிவபெரு
மானே
யனுனைத்
தொடர்ந்து
சிக்கெனப்
பிடித்தேன்
எங்கெழுந்
தருளுவ
தினியே
.
1165
ப
-
ரை
பால்
நினைந்து
ஊட்டும்
தாயினும்
சால
பரிந்து
-
தன்
குழந்தைக்குப்
பசியுளவாங்
காலத்தை
அது
அழுதற்கு
முன்னே
நினைந்து
அறிந்து
பாலினை
ஊட்டுகின்ற
தாயினும்
மிகவும்
இரங்கி
பாவியேன்
உடைய
ஊனினை
உருக்கி
-
தீவினையேனுடைய
உடம்
பினை
உருகச்செய்து
உள்
ஒளி
பெருக்கி
-
மனத்திலே
அறிவொளியை
மிகுவித்து
உலப்பு
இல்லா
ஆனந்தம்
ஆய
தேனினை
சொரிந்து
-
குறைதல்
இல்லாத
பேரின்பமாகிய
தேனினைப்
பொழிந்து
புறம்
புறம்
திரிந்த
செல்வமே
-
புறத்தே
யான்
செல்லுமிடந்
தோறும்
திரிந்த
என்னுடைய
செல்வமே
.
சிவபெருமானே
-
சிவபெருமானே
யான்
உனைத்
தொடர்ந்து
சிக்கென
பிடித்தேன்
-
யான்
உன்னை
இடைவிடாது
உறுதியாகப்
பற்றிக்கொண்டேன்
.
இனி
எங்கு
எழுந்
தருளுவது
-
இனி
என்னை
விட்டு
எங்கு
எழுந்தருள்வது
?
Ana
Samoi
க்கு
பாப
பால்
நினைந்து
ஊட்டும்
தாயினும்
மிகவும்
இரங்கிப்
பாவியே
னுடைய
உடம்பினை
உருகச்
செய்து
உள்ளத்திலே
அறிவொளியைப்
பெருகச்செய்து
குறைதலில்லாத
பேரின்பத்தினைச்
சொரிந்து
புறத்தே
யான்
செல்லுமிடந்தோறும்
என்னுடன்
திரிந்த
என்
செல்வமே
சிவபெருமானே
யான்
உனைத்
தொடர்ந்து
உறுதி
யாகப்
பற்றினேன்
;
இனி
நீ
என்னை
விட்டு
எங்கு
எழுந்தருள்வது
என்பதாம்
.
நினைத்தலும்
மறத்தலுமுடைய
தாயன்பினும்
நினைப்பு
மறப்
பற்ற
இறைவனது
அருள்
பெரிதாகலின்
'
பால்
நினைந்தூட்டும்
தாயினும்
சாலப்
பரிந்து
'
'
என்றார்
.
தாயிற்
சிறந்த
தயாவான
தத்துவனே
'
(
சிவபுராணம்
61
)
'
தாயிற்
பெரிதும்
தயாவுடைய
தம்
பெருமான்
'
(
பூவல்லி
3
)
எனத்
திருவாசகத்தும்
பெற்றிருந்த
தாய்
அவளின்
நல்லாய்
நீயே
(
நாவு
251-5
)
எனத்
தேவாரத்தும்
வருதல்
காண்க
.
தாயினும்
என்பதிலுள்ள
உம்மை
உயர்வு
சிறப்பு
ஊன்