திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவெம்பாவை
இத்திருப்பாட்டு நவசக்திகள் இறைவனை ஒருங்கு சேர்ந்து வழுத்
திய பாட்டாகவும் கூறுவர்.
;;
இதன் கண் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்பழம்
பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே ''
என்றதனால், சத்தியை வியந்தது என்னும் பதிகப்பொருள் புலப்படு
மாறு காண்க,
9
164.
பாதாளம் ஏழினுகீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிவே
பேதை யொருபாற் றிருமேனி யொன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
521
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.
ப - ரை பாதமலர் பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு- இறை
வனுடைய திருவடித் தாமரை மலர்கள் கீழ் உலகங்கள் ஏழினுக்
கும் அப்பால் கீழே சென்று இவ்வளவின என்று சொல்லும் சொல்
லளவைக் கடந்தன; போது ஆர் புனை முடியும் எல்லா பொருள்
முடிவே - பூக்கள் நிறைந்த சடையாற் புனைந்த முடியையுடைய சிர
சும் மேலுலகங்கள் ஏழினுக்கும் அப்பால் மேலே சென்று எல்லாப்
பொருள் களுக்கும் முடிவில் உள்ளது, (இங்ஙனம் எல்லைப்படாத
அளவினராயினும் இறைவன் உயிர்களுக்கு அருள் செய்யத் திருவுளங்
கொண்டு) பேதை ஒருபால் - உமையம்மையார் ஒரு கூற்றிலமைந்த
உருவத் திருமேனியுடையன்; திருமேனி ஒன்று அல்லன் - தமது இச்
சையால் மேற்கொண்டருளுகின்ற திருமேனியும் ஒன்றுடையனல்வன்,
அநேகம் திருமேனிகளையுடையன்; வேதம் முதல் விண்ணோரும் மண்
ணும் துதித்தாலும் - வேதம் முதலாக விண்ணுலகத்தவரும் மண்ணு
லகத்தவரும் புகழ்ந்து போற்றினாலும், ஓத உலவா ஒரு தோழன்
போற்றக் குறைவுபடாத புகழையுடைய ஒப்பற்ற தோழனாக உள்ள
வன்; தொண்டர் உளன்- மெய்யன்பினையுடைய தொண்டர் அடியவர்
களது உள்ளத்தில் எழுந்தருளியிருப்பளன்; கோது இல் குலத்து -
குற்றமில்லாத மரபினுதித்த, அரன்தன் கோயில்பிணா பிள்ளை காள்-
சிவபெருமானது திருக்கோயிலில் அகத்தொண்டு செய்கின்ற பெண்
பிள்ளைகாள், அவன் ஊர் ஏது - அவன் திருப்பதி யாது? அவன் பேர்
ஏது - அவன் திருநாமம் யாது? உற்றார் ஆர்-அவனுக்கு உறவினர்
யார்? அயலார் ஆர் - அவனுக்கு அயலவர் யாவர்? அவனைப்பாடும்
பரிசு ஏது - அவனைப் புகழ்ந்து பாடும் தன்மை யாது? எங்களுக்குக்
திருவெம்பாவை
இத்திருப்பாட்டு
நவசக்திகள்
இறைவனை
ஒருங்கு
சேர்ந்து
வழுத்
திய
பாட்டாகவும்
கூறுவர்
.
;;
இதன்
கண்
முன்னைப்
பழம்பொருட்கும்
முன்னைப்பழம்
பொருளே
பின்னைப்
புதுமைக்கும்
பேர்த்துமப்
பெற்றியனே
'
'
என்றதனால்
சத்தியை
வியந்தது
என்னும்
பதிகப்பொருள்
புலப்படு
மாறு
காண்க
9
164
.
பாதாளம்
ஏழினுகீழ்
சொற்கழிவு
பாதமலர்
போதார்
புனைமுடியும்
எல்லாப்
பொருண்முடிவே
பேதை
யொருபாற்
றிருமேனி
யொன்றல்லன்
வேதமுதல்
விண்ணோரும்
மண்ணுந்
துதித்தாலும்
ஓத
உலவா
ஒருதோழன்
தொண்டருளன்
521
கோதில்
குலத்தரன்றன்
கோயிற்
பிணாப்பிள்ளைகாள்
ஏதவனூர்
ஏதவன்பேர்
ஆருற்றார்
ஆரயலார்
ஏதவனைப்
பாடும்
பரிசேலோ
ரெம்பாவாய்
.
ப
-
ரை
பாதமலர்
பாதாளம்
ஏழினும்
கீழ்
சொற்கழிவு-
இறை
வனுடைய
திருவடித்
தாமரை
மலர்கள்
கீழ்
உலகங்கள்
ஏழினுக்
கும்
அப்பால்
கீழே
சென்று
இவ்வளவின
என்று
சொல்லும்
சொல்
லளவைக்
கடந்தன
;
போது
ஆர்
புனை
முடியும்
எல்லா
பொருள்
முடிவே
-
பூக்கள்
நிறைந்த
சடையாற்
புனைந்த
முடியையுடைய
சிர
சும்
மேலுலகங்கள்
ஏழினுக்கும்
அப்பால்
மேலே
சென்று
எல்லாப்
பொருள்
களுக்கும்
முடிவில்
உள்ளது
(
இங்ஙனம்
எல்லைப்படாத
அளவினராயினும்
இறைவன்
உயிர்களுக்கு
அருள்
செய்யத்
திருவுளங்
கொண்டு
)
பேதை
ஒருபால்
-
உமையம்மையார்
ஒரு
கூற்றிலமைந்த
உருவத்
திருமேனியுடையன்
;
திருமேனி
ஒன்று
அல்லன்
-
தமது
இச்
சையால்
மேற்கொண்டருளுகின்ற
திருமேனியும்
ஒன்றுடையனல்வன்
அநேகம்
திருமேனிகளையுடையன்
;
வேதம்
முதல்
விண்ணோரும்
மண்
ணும்
துதித்தாலும்
-
வேதம்
முதலாக
விண்ணுலகத்தவரும்
மண்ணு
லகத்தவரும்
புகழ்ந்து
போற்றினாலும்
ஓத
உலவா
ஒரு
தோழன்
போற்றக்
குறைவுபடாத
புகழையுடைய
ஒப்பற்ற
தோழனாக
உள்ள
வன்
;
தொண்டர்
உளன்-
மெய்யன்பினையுடைய
தொண்டர்
அடியவர்
களது
உள்ளத்தில்
எழுந்தருளியிருப்பளன்
;
கோது
இல்
குலத்து
-
குற்றமில்லாத
மரபினுதித்த
அரன்தன்
கோயில்பிணா
பிள்ளை
காள்
சிவபெருமானது
திருக்கோயிலில்
அகத்தொண்டு
செய்கின்ற
பெண்
பிள்ளைகாள்
அவன்
ஊர்
ஏது
-
அவன்
திருப்பதி
யாது
?
அவன்
பேர்
ஏது
-
அவன்
திருநாமம்
யாது
?
உற்றார்
ஆர்
-
அவனுக்கு
உறவினர்
யார்
?
அயலார்
ஆர்
-
அவனுக்கு
அயலவர்
யாவர்
?
அவனைப்பாடும்
பரிசு
ஏது
-
அவனைப்
புகழ்ந்து
பாடும்
தன்மை
யாது
?
எங்களுக்குக்