திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1166 திருவாசக ஆராய்ச்சியுரை என்றது உடம்பை. உள்ளொளி யென்றது ஞானவொளியை, உலப்பு- குறைதல். குறைதலில்லாத இன்பத்தினைத் தேனாக உருவகஞ் செய்து "உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து" என்றார். 'ஆனந்தத் தேன் சொரியும் குனிப்புடையானுக்கே" (கோத்தும்பி 3) என அடி கள் பிறாண்டும் அருளியவாறு காண்க, புறம் புறம் திரிதல் - செல்லும் இடந்தோறும் திரிதல். இறைவன் புறம் புறம் திரிந்ததாகக் கூறியது பற்றியாகும். அவனது அருள் இடையீடின்றிக் கிடைத்தமை தொடர்ந்து -இடைவிடாது. இதன்கண் "யானுனைத்தொடர்ந்து சிக்கெனப்பிடித்தேன்" என் பதனால் முத்திக்கலப்புரைத்தல் என்னும் பதிகப்பொருள் புலப்படு மாறு காண்க. 9 543 புன்புலால் யாக்கை புரைபுரை சனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென் என்பெலாம் உருக்கி எளியையா யாண்ட ஈசனே மாசிலா மணியே துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ இன்பமே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. Danmuut கனிய - புல்லிய ப-ரை. புன் புலால் யாக்கை புரை புரை ஊனோடு கூடிய உடம்பானது மயிர்க்கால்கள் தோறும் நெகிழ்ச்சி யடையும்படி, பொன் நெடும் கோயில் ஆ புகுந்து - இவ்வுடம்பினை பொன்னாலாகிய பெரிய திருக்கோயிலாகக் கொண்டு எழுந்தருளி என் என்பு எல்லாம் உருக்கி - என் எலும்புகள் முழுவதையும் உருகச் செய்து, எளியையாய் ஆண்ட ஈசனே - எனக்கு எளிதில் வெளிப்படு வோயாய் ஆண்ட ஈசனே, மாசு இலா மணியே - இயல்பாகவே குற்ற மில்லாத மாணிக்கமே, பிறப்பே துன்பமே மயக்கொடு இறப்பாம் தொடக்கு எலாம் அறுத்த நல் சோதி - பிறப்பும் அதனாலுண்டாகிய மூவகைத் துன்பங்களும் அறியாமையும் இறப்புமாகிய பந்தங்கள் எல் லாவற்றையும் ஒழித்த மேலான ஒளிவடிவினனே, இன்பமே - இன்ப வடிவினனே, உன்னை சிக்கென பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற் றிக் கொண்டேன், இனி எங்கு எழுந்தருளுவது - இனி என்னை விட்டு எங்கே எழுந்தருள்வது? புன்புலால் யாக்கை புரைபுரைகனிய அவ்வுடம்பையே பொற் கோயிலாகக் கொண்டு புகுந்து என் என்பு எல்லாம் உருகச் செய்து எரியையாய் ஆட்கொன் -ஈசான. 0 - AV.மணி: +. இப்ங் ம்
1166 திருவாசக ஆராய்ச்சியுரை என்றது உடம்பை . உள்ளொளி யென்றது ஞானவொளியை உலப்பு குறைதல் . குறைதலில்லாத இன்பத்தினைத் தேனாக உருவகஞ் செய்து உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து என்றார் . ' ஆனந்தத் தேன் சொரியும் குனிப்புடையானுக்கே ( கோத்தும்பி 3 ) என அடி கள் பிறாண்டும் அருளியவாறு காண்க புறம் புறம் திரிதல் - செல்லும் இடந்தோறும் திரிதல் . இறைவன் புறம் புறம் திரிந்ததாகக் கூறியது பற்றியாகும் . அவனது அருள் இடையீடின்றிக் கிடைத்தமை தொடர்ந்து -இடைவிடாது . இதன்கண் யானுனைத்தொடர்ந்து சிக்கெனப்பிடித்தேன் என் பதனால் முத்திக்கலப்புரைத்தல் என்னும் பதிகப்பொருள் புலப்படு மாறு காண்க . 9 543 புன்புலால் யாக்கை புரைபுரை சனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென் என்பெலாம் உருக்கி எளியையா யாண்ட ஈசனே மாசிலா மணியே துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ இன்பமே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே . Danmuut கனிய - புல்லிய - ரை . புன் புலால் யாக்கை புரை புரை ஊனோடு கூடிய உடம்பானது மயிர்க்கால்கள் தோறும் நெகிழ்ச்சி யடையும்படி பொன் நெடும் கோயில் புகுந்து - இவ்வுடம்பினை பொன்னாலாகிய பெரிய திருக்கோயிலாகக் கொண்டு எழுந்தருளி என் என்பு எல்லாம் உருக்கி - என் எலும்புகள் முழுவதையும் உருகச் செய்து எளியையாய் ஆண்ட ஈசனே - எனக்கு எளிதில் வெளிப்படு வோயாய் ஆண்ட ஈசனே மாசு இலா மணியே - இயல்பாகவே குற்ற மில்லாத மாணிக்கமே பிறப்பே துன்பமே மயக்கொடு இறப்பாம் தொடக்கு எலாம் அறுத்த நல் சோதி - பிறப்பும் அதனாலுண்டாகிய மூவகைத் துன்பங்களும் அறியாமையும் இறப்புமாகிய பந்தங்கள் எல் லாவற்றையும் ஒழித்த மேலான ஒளிவடிவினனே இன்பமே - இன்ப வடிவினனே உன்னை சிக்கென பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற் றிக் கொண்டேன் இனி எங்கு எழுந்தருளுவது - இனி என்னை விட்டு எங்கே எழுந்தருள்வது ? புன்புலால் யாக்கை புரைபுரைகனிய அவ்வுடம்பையே பொற் கோயிலாகக் கொண்டு புகுந்து என் என்பு எல்லாம் உருகச் செய்து எரியையாய் ஆட்கொன் -ஈசான . 0 - AV . மணி : + . இப்ங் ம்