திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

பிடித்தபத்து மயக்கம் இறப்பு என்னும் பந்தங்களை அறுத்த மேலான சோதியே. இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன். இனி நீ எங்கு எழுந்தருள் வது என்பதாம். 1167 புன்மை - இழிவு. புரை - மயிர்க்கால். புரை புரை கனிதல் அன்பி னால் என்க. "ஆவியோடாக்கை புரை புரை கனியப் புகுந்து நின் றுருக்கி" (கோயிற். 3) என வருதல் காண்க. கனியப் புகுந்து என இயையும். என்பெலாம் உருக்கி - உடம்பில் வன்பொருளாயுள்ள எலும் புகள்முழுவதையும் உருகச் செய்து. பிறப்பே துன்பமே மயக்கொடு இறப்பாம் தொடக்கெலாம் என இயைத்துப் பொருள் கொள்க.ஏயும் ஓடுவும் எண்ணுப்பொருளில் வந்தன. தொடக்கு - பந்தம். ஞானாசாரி யனாக எழுந்தருளி வந்து துன்பம் முதலிய தொடக்கை அறுத்தமை யின் 'நற்சோதீ" என்றார். இதன்கண் 'இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்" என்பத னால் முத்திக்கலப்புரைத்தல் என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. ஒரு 10
பிடித்தபத்து மயக்கம் இறப்பு என்னும் பந்தங்களை அறுத்த மேலான சோதியே . இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் . இனி நீ எங்கு எழுந்தருள் வது என்பதாம் . 1167 புன்மை - இழிவு . புரை - மயிர்க்கால் . புரை புரை கனிதல் அன்பி னால் என்க . ஆவியோடாக்கை புரை புரை கனியப் புகுந்து நின் றுருக்கி ( கோயிற் . 3 ) என வருதல் காண்க . கனியப் புகுந்து என இயையும் . என்பெலாம் உருக்கி - உடம்பில் வன்பொருளாயுள்ள எலும் புகள்முழுவதையும் உருகச் செய்து . பிறப்பே துன்பமே மயக்கொடு இறப்பாம் தொடக்கெலாம் என இயைத்துப் பொருள் கொள்க.ஏயும் ஓடுவும் எண்ணுப்பொருளில் வந்தன . தொடக்கு - பந்தம் . ஞானாசாரி யனாக எழுந்தருளி வந்து துன்பம் முதலிய தொடக்கை அறுத்தமை யின் ' நற்சோதீ என்றார் . இதன்கண் ' இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் என்பத னால் முத்திக்கலப்புரைத்தல் என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . ஒரு 10