திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
cach
38. திருவேசறவு
சுட்டறிவொழித்தல்
திருப்பெருந்துறையிலருளிச் செய்யப்பட்டது
இது திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது என்பதனை
இப்பதிகத்தில் அடிகள் தம்மை ஆட்கொண்டமையைக் கூறுதலாலும்
தென்பாலைத் திருப்பெருந்துறையுறையும் சிவபெருமான் என அருளி
யமையாலும் அறியத்தக்கதாகவுள்ளது. அன்பு செய்து அதனால் தன்
செயலற்று நிற்கும் நிலையை உரைத்தல். இப்பதிகத்தின் உட்பொருள்
சுட்டறிவொழித்தல் என உள்ளது. சுட்டறிவு ஒழித்தல் சுட்டியறியும்
அறிவையும் செயலையும் ஒழித்தல். இதனைத் திருவாசகச் சிறப்புடைய
யார்.
"தக்பரி யாய்நரியை பாக்குதல் போ
லெனைப் பெரிதாய்த் தாக்கித் தாட்கீ
ழக்கணம் வைத் தனையேயென் ரிரங்கறிரு
வேசறலென் றியம்ப லாமே,
dia buat
என்பர். இவர் இரங்கல் எனக் கூறினும் தம்மை உயர்ந்த நிலைக்
கண் வைத்து உய்வித்தமையை அடிகள் கூறுதலால் இறைவன்
செய்த பேருதவிக்காக நன்றிப் பெருக்கால் இரக்கமுற்று அன்பு
செய்தல் எனவே பொருள் கொள்ளல் வேண்டும்.
இது கொச்சகக் கலிப்பா என்னும் செய்யுள் வகையிலமைந்த
பத்துப் பாடல்களையுடையது,
கொச்சக்கலிப்பா
திருச்சிற்றம்பலம்
544 இரும்புதரு மனத்தேனை யீர்த்தீர்த்தென் என்புருக்கிக்
கரும்புதரு சுவையெனக்குக் காட்டினையுன் கழலிணைகள்
ஒருங்குதிரை யுலவுசடை யுடையானே நரிகளெல்லாம்
பெருங்குதிரை யாக்கியவா றன்றேயுன் பேரருளே.
ப - ரை திரை ஒருங்கு உலவு சடை உடையானே - கங்கையின்
அலைகள் ஒருசேர உலாவுகின்ற சடையையுடையவனே, இரும்பு
தரு மனத்தேனை ஈர்த்து ஈர்த்து - இரும்பை ஒத்த வலிய மனத்
தையுடைய என்னை நின்பால் இழுத்து இழுத்து, என் என்பு உருக்கி
-என் எலும்புகளையும் உருகச்செய்து, உன் கழல் இணைகள் தரு
கரும்பு சுவை எனக்கு காட்டினை - உன் திருவடியிணைகள் தருகின்ற
கரும்பின் சுவை போன்ற இனிமையை எனக்குக் காண்பித்தருளினை
அன்றியும், நரிகள் எல்லாம் பெரும் குதிரை ஆக்கிய ஆறு - தன்
cach
38.
திருவேசறவு
சுட்டறிவொழித்தல்
திருப்பெருந்துறையிலருளிச்
செய்யப்பட்டது
இது
திருப்பெருந்துறையில்
அருளிச்
செய்யப்பட்டது
என்பதனை
இப்பதிகத்தில்
அடிகள்
தம்மை
ஆட்கொண்டமையைக்
கூறுதலாலும்
தென்பாலைத்
திருப்பெருந்துறையுறையும்
சிவபெருமான்
என
அருளி
யமையாலும்
அறியத்தக்கதாகவுள்ளது
.
அன்பு
செய்து
அதனால்
தன்
செயலற்று
நிற்கும்
நிலையை
உரைத்தல்
.
இப்பதிகத்தின்
உட்பொருள்
சுட்டறிவொழித்தல்
என
உள்ளது
.
சுட்டறிவு
ஒழித்தல்
சுட்டியறியும்
அறிவையும்
செயலையும்
ஒழித்தல்
.
இதனைத்
திருவாசகச்
சிறப்புடைய
யார்
.
தக்பரி
யாய்நரியை
பாக்குதல்
போ
லெனைப்
பெரிதாய்த்
தாக்கித்
தாட்கீ
ழக்கணம்
வைத்
தனையேயென்
ரிரங்கறிரு
வேசறலென்
றியம்ப
லாமே
dia
buat
என்பர்
.
இவர்
இரங்கல்
எனக்
கூறினும்
தம்மை
உயர்ந்த
நிலைக்
கண்
வைத்து
உய்வித்தமையை
அடிகள்
கூறுதலால்
இறைவன்
செய்த
பேருதவிக்காக
நன்றிப்
பெருக்கால்
இரக்கமுற்று
அன்பு
செய்தல்
எனவே
பொருள்
கொள்ளல்
வேண்டும்
.
இது
கொச்சகக்
கலிப்பா
என்னும்
செய்யுள்
வகையிலமைந்த
பத்துப்
பாடல்களையுடையது
கொச்சக்கலிப்பா
திருச்சிற்றம்பலம்
544
இரும்புதரு
மனத்தேனை
யீர்த்தீர்த்தென்
என்புருக்கிக்
கரும்புதரு
சுவையெனக்குக்
காட்டினையுன்
கழலிணைகள்
ஒருங்குதிரை
யுலவுசடை
யுடையானே
நரிகளெல்லாம்
பெருங்குதிரை
யாக்கியவா
றன்றேயுன்
பேரருளே
.
ப
-
ரை
திரை
ஒருங்கு
உலவு
சடை
உடையானே
-
கங்கையின்
அலைகள்
ஒருசேர
உலாவுகின்ற
சடையையுடையவனே
இரும்பு
தரு
மனத்தேனை
ஈர்த்து
ஈர்த்து
-
இரும்பை
ஒத்த
வலிய
மனத்
தையுடைய
என்னை
நின்பால்
இழுத்து
இழுத்து
என்
என்பு
உருக்கி
-என்
எலும்புகளையும்
உருகச்செய்து
உன்
கழல்
இணைகள்
தரு
கரும்பு
சுவை
எனக்கு
காட்டினை
-
உன்
திருவடியிணைகள்
தருகின்ற
கரும்பின்
சுவை
போன்ற
இனிமையை
எனக்குக்
காண்பித்தருளினை
அன்றியும்
நரிகள்
எல்லாம்
பெரும்
குதிரை
ஆக்கிய
ஆறு
-
தன்