திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவேசறவு சினை உண்ட என்னை உடையவனே, ஆதம் இலியான் - அன்பில்லாதவ னாகிய யான், பிறப்பு இறப்பு என்னும் அருநரகில் - பிறப்பு இறப்பு என்று சொல்லப்படும் கடத்தற்கரிய நரகம் போன்ற துன்பத்தில், தமர் ஆரும் இன்றியே அழுந்துவேற்கு - உதவும் உறவினர் எவரு மின்றி முழுகி வருந்துகின்ற என்பொருட்டு, ஆ, ஆ என்று -ஆவா வென்று இரங்கி, அடியேற்கு உன் பாதமலர் காட்டிய ஆறு -அடியே னுக்கு உனது திருவடித் தாமரை மலர்களைக் காட்டி அருள் செய்த முறைமையை என்னென்று வியந்துரைப்பேன். ண எம் பரம்பரனே, உடையானே, அன்பு இல்லாதவனாகிய யான் பிறப்பு இறப்பு என்னும் நரகம் போன்ற துன்பத்தில் ஆதரவற்றவ னாய் அழுந்துகின்ற எனக்கு ஆவாவென்றிரங்கி அடியேற்கு உன் திரு வடி மலர்களைக் காட்டி அருள் செய்த முறைமையை என்னென்று வியந்துரைப்பேன் என்பதாம். ஆதம் - அன்பு. "ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு" (கண்ட. 5) என அடிகள் பிறிதோரிடத்தும் கூறுதல் காண்க. நரகத் துன்பம் போலும் துன்பத்திற்குக் காரணமாகிய பிறப்பிறப்பினைக் காரியமாக உபசரித்துப் "பிறப்பிறப்பென்னும் அருநரகு" என்றார். ஆவா என்பது இரக்கக் குறிப்பிடைச் சொல். ''ஆவவெந்தாய்'' "ஆவவென்றருளாயே" ''ஆவாவென்னப்பட்டு அன்பாய் ஆட்பட் டீர்" "ஆவ வென்றருளு நீ'' 'ஆவா என்னாவிடில் என்னை அஞ்சேல் என்பார் ஆரோதான்" என அடிகள் கூறியிருத்தலுங் காண்க. அழுத் துவேற்கு அடியேற்கு என இயைத்து மூழ்கி வருந்துவேனாகிய அடியே னுக்கு எனப் பொருள் உரைக்கினுமமையும். ஓதம் - அலை. ஆகுபெய ராய்க் கடலையுணர்த்தியது. மலி நஞ்சு - மிக்கு எழுந்த நஞ்சு. கடல் விடம் அருந்தியது தேவரைக் காத்தற் பொருட்டு. ''குலைகுலை குலைந்த நிலையாத் தேவர் படுபேர் அவலம் இடையின்றி விலக்கிக் கடல் விடம் அருந்தின கருணை போற்றி' 1171 11-ந் திருமுறை கோயில் நான்: 40: 11-3 பாதமலர் - திருவடியாகிய தாமரைமலர், "முனைவன் பாத நன் மலர்" (சத. 37) என அடிகள் அருளியவாறுங் காண்க. பரம்பரன்- மேலான பொருளுக்கு மேலானவன். சுத்தமாயாதீதன் எனப் பொரு ளுரைத்தலுமொன்று. அன்று - அசை. இனி நின் அருட்செயல் அல் லவா என உரைப்பினுமமையும். 10-12 காண்க. இதன் கண் "அடியேற்குன் பாதமலர்காட்டியவாறு" என்பதனால் சுட்டறிவொழித்தல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் 3
திருவேசறவு சினை உண்ட என்னை உடையவனே ஆதம் இலியான் - அன்பில்லாதவ னாகிய யான் பிறப்பு இறப்பு என்னும் அருநரகில் - பிறப்பு இறப்பு என்று சொல்லப்படும் கடத்தற்கரிய நரகம் போன்ற துன்பத்தில் தமர் ஆரும் இன்றியே அழுந்துவேற்கு - உதவும் உறவினர் எவரு மின்றி முழுகி வருந்துகின்ற என்பொருட்டு என்று -ஆவா வென்று இரங்கி அடியேற்கு உன் பாதமலர் காட்டிய ஆறு -அடியே னுக்கு உனது திருவடித் தாமரை மலர்களைக் காட்டி அருள் செய்த முறைமையை என்னென்று வியந்துரைப்பேன் . எம் பரம்பரனே உடையானே அன்பு இல்லாதவனாகிய யான் பிறப்பு இறப்பு என்னும் நரகம் போன்ற துன்பத்தில் ஆதரவற்றவ னாய் அழுந்துகின்ற எனக்கு ஆவாவென்றிரங்கி அடியேற்கு உன் திரு வடி மலர்களைக் காட்டி அருள் செய்த முறைமையை என்னென்று வியந்துரைப்பேன் என்பதாம் . ஆதம் - அன்பு . ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு ( கண்ட . 5 ) என அடிகள் பிறிதோரிடத்தும் கூறுதல் காண்க . நரகத் துன்பம் போலும் துன்பத்திற்குக் காரணமாகிய பிறப்பிறப்பினைக் காரியமாக உபசரித்துப் பிறப்பிறப்பென்னும் அருநரகு என்றார் . ஆவா என்பது இரக்கக் குறிப்பிடைச் சொல் . ' ' ஆவவெந்தாய் ' ' ஆவவென்றருளாயே ' ' ஆவாவென்னப்பட்டு அன்பாய் ஆட்பட் டீர் ஆவ வென்றருளு நீ ' ' ' ஆவா என்னாவிடில் என்னை அஞ்சேல் என்பார் ஆரோதான் என அடிகள் கூறியிருத்தலுங் காண்க . அழுத் துவேற்கு அடியேற்கு என இயைத்து மூழ்கி வருந்துவேனாகிய அடியே னுக்கு எனப் பொருள் உரைக்கினுமமையும் . ஓதம் - அலை . ஆகுபெய ராய்க் கடலையுணர்த்தியது . மலி நஞ்சு - மிக்கு எழுந்த நஞ்சு . கடல் விடம் அருந்தியது தேவரைக் காத்தற் பொருட்டு . ' ' குலைகுலை குலைந்த நிலையாத் தேவர் படுபேர் அவலம் இடையின்றி விலக்கிக் கடல் விடம் அருந்தின கருணை போற்றி ' 1171 11 - ந் திருமுறை கோயில் நான் : 40 : 11-3 பாதமலர் - திருவடியாகிய தாமரைமலர் முனைவன் பாத நன் மலர் ( சத . 37 ) என அடிகள் அருளியவாறுங் காண்க . பரம்பரன் மேலான பொருளுக்கு மேலானவன் . சுத்தமாயாதீதன் எனப் பொரு ளுரைத்தலுமொன்று . அன்று - அசை . இனி நின் அருட்செயல் அல் லவா என உரைப்பினுமமையும் . 10-12 காண்க . இதன் கண் அடியேற்குன் பாதமலர்காட்டியவாறு என்பதனால் சுட்டறிவொழித்தல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் 3